கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பணிநிரந்தரம் செய்யக் கோரி 3 நாட்களாக நடைபெற்றுவந்த பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ் (Part-time special teachers' protest, which had been going on for 3 days, was called off)...

பணிநிரந்தரம் செய்யக் கோரி 3 நாட்களாக நடைபெற்றுவந்த பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் வாபஸ் - அமைச்சர், முதல்வரின் செயலாளர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக நிர்வாகிகள் அறிவிப்பு...




மாவட்டத்திற்குள் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) மாறுதல் கலந்தாய்வுக்குப் பின் தற்போதைய இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் (மாவட்டம் மற்றும் ஒன்றிய வாரியாக) [Current Secondary Grade Teachers' Vacancies (District and Union wise) after within District (Union to Union) Counselling]...




நாமக்கல் மாவட்டம்

 பள்ளிபாளையம் ஒன்றியம்

 இ.நி.ஆ காலிப்பணியிட விவரம்
1. ஊ.ஒ.ந.நி.ப, காடச்சநல்லூர்
2..ஊ.ஒ.ந.நி.ப., விளாங்காட்டூர்
3.ஊ.ஒ.தொ.ப.
கி.தொட்டிபாளையம்.
4. ஊ.ஒ.தொ.ப.
கண்டிப்புதூர்
5. ஊ.ஒ.தொ.ப.
களியனூர்.
6.ஊ.ஒ.ந.நி.ப
வி.மேட்டூர்.
பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் இல்லை.



கோயம்புத்தூர் மாவட்டம்

COIMBATORE SGT VACANCY POST DETAILS (After block to block transfer)


Education district Block name School u-dise code schoolname No of Vac

COIMBATORE Karamadai 33121701007 PUPS,S.PUNGAMPALAYAM 1

COIMBATORE Karamadai 33121701205 PUPS KANTHAVAYAL 1

COIMBATORE Karamadai 33121701903 GOVT E.S. PILLUR DAM 1 1

COIMBATORE Karamadai 33121702002 MPS,ANNA NAGAR 1

COIMBATORE Karamadai 33121702003 MPS,SATHIYA MOORTHY NAGAR,METTUPALAYAM 1

COIMBATORE Karamadai 33121702005 V.O.C.MPS,METTUPALAYAM 1

COIMBATORE Karamadai 33121702011 BHAGWAN MAHAVEER MPS, SANKAR NAGAR 1

PERUR Kinathukkadavu 33120900102 PUPS ARASAMPALAYAM 1

PERUR Kinathukkadavu 33120900504 PUMS SENDRAMPALAYAM 1

PERUR Kinathukkadavu 33120901003 PUMS DASANAICKENPALAYAM 1

PERUR Kinathukkadavu 33120902101 PUMS METTUVAVI 1

PERUR Kinathukkadavu 33120902201 PUPS PANAPATTI 1

PERUR Kinathukkadavu 33120903201 PUPS MOOTAMPALAYAM 1

PERUR Kinathukkadavu 33120903202 PUPS SENGUTTAIPALAYAM 1

PERUR Kinathukkadavu 33120903401 PUPS KULATHUPALAYAM 1

POLLACHI Anaimalai 33120700201 PUMS ARTHANARIPALAYAM 1

POLLACHI Anaimalai 33120700404 PUPS PARAMADAIYUR 1

POLLACHI Anaimalai 33120700901 PUPS SOMANDURAI 2

POLLACHI Anaimalai 33120701205 PUPS KUMARAN KATTAM 1

POLLACHI Anaimalai 33120701302 PUPS GANDHI ASHRAM 1

POLLACHI Anaimalai 33120701402 PUPS KALIAPPA GOUNDEN PUDUR 1

POLLACHI Anaimalai 33120701503 PUMS NARIKKALPATHY 1

POLLACHI Anaimalai 33120701806 PUPS, OLD SARKARPATHI 1

POLLACHI Anaimalai 33120701812 PUPS KANNI AMMAN KOVIL COLONY 1

POLLACHI Anaimalai 33120701817 PUPS KALIYAMMAN KOVIL MANNAM 1

POLLACHI Anaimalai 33120701907 PUMS ODAYAKULAM 1

POLLACHI Pollachi north 33121100801 PUPS C.GOPALAPURAM 1

POLLACHI Pollachi north 33121101003 PUPS D.KALIPALAYAM 1

POLLACHI Pollachi north 33121101101 PANCHAYAT UNION MIDDLE SCHOOL ERIPATTI 1

POLLACHI Pollachi north 33121101302 PUPS KANAKKAMPALAYAM 1

POLLACHI Pollachi north 33121101402 PUMS KONDEGOUNDEN PALAYAM 1

POLLACHI Pollachi north 33121101502 PUPS SADAYAGOUNDANPUDUR 1

POLLACHI Pollachi north 33121101802 PANCHAYAT UNION PRIMARY SCHOOL THAVALAM 1

POLLACHI Pollachi north 33121101803 PANCHAYAT UNION PRIMARY SCHOOL  PATTIYAGOUNDANUR 1

POLLACHI Pollachi north 33121101901 PUPS MOOLANUR 1

POLLACHI Pollachi north 33121101902 PUPS JOTHAMPATTY 1

POLLACHI Pollachi north 33121102203 PUPS KOSUVAMADAI 1

POLLACHI Pollachi north 33121102607 PUPS KANALPUDUR 1

POLLACHI Pollachi north 33121102803 PANCHAYAT UNION PRIMARY SCHOOL SEDIMUTHUR 1

POLLACHI Pollachi north 33121102804 PANCHAYAT UNION PRIMARY SCHOOL VELLEGOUNDANUR 1

POLLACHI Pollachi north 33121102807 PANCHAYAT  UNION PRIMARY SCHOOL R.GOPALAPURAM 1

POLLACHI Pollachi north 33121102808 PANCHAYAT UNION MIDDLE SCHOOL RAMAPATTINAM 1

POLLACHI Pollachi north 33121103403 PANCHAYAT UNION PRIMARY SCHOOL SATHUPARAICHITHUR 1

POLLACHI Pollachi north 33121103802 PUPS KALIYAPPAMPALAYAM 1

POLLACHI Pollachi south 33121200301 PANCHAYATH UNION MIDDLE SCHOOL, KARATTUPALAYAM 1

POLLACHI Pollachi south 33121200601 PANCHAYAT UNION PRIMARY SCHOOL,CHETTIPALAYAM 1

POLLACHI Pollachi south 33121201201 Panchayath Union Primary School,  S. NALLUR 1

POLLACHI Pollachi south 33121201202 Panchayath Union Primary School , KARAIYAMPALAYAM 1

POLLACHI Pollachi south 33121201601 PUPS,S.PONNAPURAM 1

POLLACHI Pollachi south 33121202104 PUPS,PONNEGOUNDANUR 1

POLLACHI Pollachi south 33121202805 PUMS SEMBAGOUNDARCOLONY 1

POLLACHI Pollachi south 33121202902 PUPS SAMATHUR WEST 1

POLLACHI Pollachi south 33121202903 PUPS,PONNACHIYUR 1

POLLACHI Pollachi south 33121203001 MMS,VADUGAPALAYAM 1

POLLACHI *Valparai* 33121400101 PUPS Kadamparai Dam 1

POLLACHI *Valparai* 33121400102 PUPS KADAMPARAI PH 1

POLLACHI *Valparai* 33121400104 PUPS ATTAKATTI 1

POLLACHI *Valparai* 33121400105 PUPS WAVERLY 1

POLLACHI *Valparai* 33121400106 PUPS MOUNT STEWARD 1

POLLACHI *Valparai* 33121400107 PUPS ROTTIKADAI 1

POLLACHI *Valparai* 33121400109 PUPS LOWER PARALAI 1

POLLACHI *Valparai* 33121400110 PANCHAYAT UNION PRIMARY SCHOOL SELLALIPARAI   1 1

POLLACHI *Valparai* 33121400112 PUPS PUTHUTHOTTAM 1

POLLACHI *Valparai* 33121400115 PANCHAYATH UNION PRIMARY SCHOOL NALLAKATHU 1

POLLACHI *Valparai* 33121400117 PANCHAYAT UNION MIDDLE SCHOOLSIRUKUNDRA L D 1

POLLACHI *Valparai* 33121400118 PANCHAYATH UNION MIDDLE SCHOOL NALLAMUDI 1

POLLACHI *Valparai* 33121400119 PUPS SAKTHI ESTATE 1

POLLACHI *Valparai* 33121400122 PUNCHAYATH UNION PRIMARY SCHOOL SHEIKAL MUDI ESTATE 1

POLLACHI *Valparai* 33121400123 PUNCHAYATH UNION PRIMARY SCHOOL  LOWER SHEIKALMUDI 1

POLLACHI *Valparai* 33121400124 PANCHAYAT UNION PRIMARY SCHOOL SHOLAYAR NAGAR 1

POLLACHI *Valparai* 33121400125 PUNCHAYATH UNION PRIMARY SCHOOL URULIKKAL LD 1

POLLACHI *Valparai* 33121400126 PANCHAYATH UNION MIDDLE SCHOOL URULIKKAL UD 1

POLLACHI *Valparai* 33121400128 PANCHAYATH  UNION PRIMARY SCHOOL URULIKKAL II MAIN 1

POLLACHI *Valparai* 33121400129 PANCHAYATH  UNION MIDDLE SCHOOL VELLONIE LOWER DIVISION 2

POLLACHI *Valparai* 33121400131 PANCHAYATH UNION PRIMARY SCHOOL MONICA O.C 1

POLLACHI *Valparai* 33121400134 PANCHAYATH UNION MIDDLE SCHOOL PANNIMADE I 2

POLLACHI *Valparai* 33121400135 PANCHAYATH UNION PRIMARY SCHOOL PANNIMEDU II 1

POLLACHI *Valparai* 33121400136 PANCHAYAT UNION PRIMARY SCHOOL PANNIMEDU B 1

POLLACHI *Valparai* 33121400138 PANCHAYAT UNION PRIMARY SCHOOL CINCONA VII 1

POLLACHI *Valparai* 33121400139 PANCHAYAT UNION PRIMARY SCHOOL PACHAMALAI SOUTH 1

POLLACHI *Valparai* 33121400140 PUPS VALPARAI 1

POLLACHI *Valparai* 33121400143 GPS WATER FALLS 1 1

POLLACHI *Valparai* 33121400144 GPS WATER FALLS WEST 1

POLLACHI *Valparai* 33121400145 GPS, MOUNT STEWARD 1

POLLACHI *Valparai* 33121400146 GPS IYERPADI I 1

POLLACHI *Valparai* 33121400156 GOVERNMENT PRIMARY SCHOOL  SHEIKALAMUDI PUTHUKADU 1

POLLACHI *Valparai* 33121400168 GOVERNMENT PRIMARY SCHOOL KURANGUMUDI 1

POLLACHI *Valparai* 33121400176 PUMS SELLALIPARAI EAST 1

POLLACHI *Valparai* 33121400177 PANCHAYATH UNION MIDDLE SCHOOL MURUGALI 2

POLLACHI *Valparai* 33121400208 PUPS NEDUNKUNDRAM 1

POLLACHI *Valparai* 33121400209 PUPS VELLIMUDI 1

SS KULAM Sulthanpet 33122000101 PUPS APPANAICKENPATTI 1

SS KULAM Sulthanpet 33122000902 PUPS METTULAKSHMINAICKENPALAYAM 1

SS KULAM Sulthanpet 33122001102 PUPS NAGARAKALANDAI 1

SS KULAM Sulthanpet 33122001202 PUPS MANTHIRIPALAYAM 1

SS KULAM Sulthanpet 33122001303 PUPS PACHAGOUNDENPALAYAM 1

SS KULAM Sulthanpet 33122001304 PUPS THALAKKARAI 1

SS KULAM Sulthanpet 33122001403 PUPS VALASUPALAYAM 1

SS KULAM Sulthanpet 33122001501 PUPS SENJERIPUTHUR 2

SS KULAM Sulthanpet 33122001602 PUMS KAMMALAPATTI 1

SS KULAM Sulthanpet 33122001802 PUPS NALLURPALAYAM 1

SS KULAM Sulthanpet 33122002003 PUPS SADAYANCHETTIPALAYAM 1

SS KULAM Sulur 33122101203 PANCHAYAT UNION PRIMARY SCHOOL  KOTHAPALAYAM 1

SS KULAM Sulur 33122101204 PANCHAYAT UNION PRIMARY SCHOOL  VADUGANKALIPALAYAM (URUDU) 1

SS KULAM Sulur 33122101206 PANCHAYAT UNION MIDDLE SCHOOL VADUGANKALIPALAYAM 4

SS KULAM Sulur 33122101301 PUMS KIDDAMPALAYAM 3

SS KULAM Sulur 33122101503 PUPS CHENNAPPACHETIPUDUR 1

SS KULAM Sulur 33122101601 PUMS M.GANAPATHYPALAYAM 1

SS KULAM Sulur 33122101602 PUPS SOLAKKATUPALAYAM 1

SS KULAM Annur 33121501404 PUMS, KANJAPALLI 1

SS KULAM Annur 33121502202 PUPS ANNUR NORTH (URDU) 1

SS KULAM Annur 33121502207 PUPS, KAKKAPALAYAM 1



புதுக்கோட்டை மாவட்டம்


குன்றாண்டார்கோவில் ஒன்றியம் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்

1. ஊ.ஒ.தொ.பள்ளி, பொக்கிசகாரன்பட்டி
2. ஊ.ஒ.தொ.பள்ளி, நரங்கியம்பட்டி

*புதுக்கோட்டை ஒன்றிய இ.நி.ஆசிரியர்கள்  காலிப்பணியிடங்கள்*
1)* *ஒசுவப்பட்டி* ஊ .ஒ.தொ.பள்ளி.
2)* *வளவம்பட்டி* ஊ.ஒ.ந.நி.பள்ளி.
3) *V.புதூர்* ஊ.ஒ.தொ.பள்ளி.
4) *மணவிடுதி* ஊ.ஒ.தொ.பள்ளி
5)* *தெற்கு தொண்டைமான்ஊரணி* ஊ.ஒ.ந.நி.பள்ளி.
6) *மேலவிடுதி* ஊ.ஒ.ந.நி.பள்ளி
7) *சீப்புக்காரன்பட்டி* ஊ.ஒ.தொ.பள்ளி.
8) போரம் ஊ.ஒ.தொ.பள்ளி.

மணமேல்குடி ஒன்றியம் - இ.நி.ஆ
காலிப்பணியிடம்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
1. Pups,வெள்ளூர் சிறுவரை-1

2. Pums,வெள்ளுர்-1

3. Pums,அம்மாபட்டினம்(B) -2 காலிப்பணியிடம்.

4. Pums,PR பட்டினம்-1

5.Pups,ஒல்லனூர் -1

மொத்தம் 6 காலிப்பணியிடங்கள்


*பொன்னமராவதி ஒன்றிய காலிப்பணியிடங்கள் விவரம்*

*1 பூவாலக்குடி*
*2 கங்காணிப்பட்டி*

*NEED POST:*
1. கொன்னையம்பட்டி-1
2. இடையாத்தூர்-1
3. அரசமலை-1
4. முள்ளிப்பட்டி-1
5. ஆர்.பாலக்குறிச்சி-1
6. செம்பூதி-1
7. ஒலியமங்கலம்-2
8. பொன் .புதுப்பட்டி-2
9.கொன்னையூர்-1
10.மேலத்தானியம்-3

கந்தர்வக்கோட்டை ஒன்றியம்:

1.ஆத்தங்கரைப்பட்டி - 1

2.பெரியக்கோட்டை       -2

3.துவார்                            -2

4.முதுகுளம்                      -1

5.அரவம்பட்டி                   -1

6.வேலாடிப்பட்டி              -1

7.நெப்புகை         -1 

8.மஞ்சப்பேட்டை              -1

9.பகட்டுவான்பட்டி           -1

10.மங்களாக்கோவில்    -1

11.புதுவயல்                      -1

12.மஞ்சம்பட்டி                   -1

13.ஆணைவிழுந்தான்கேனி-1

14.தின்னக்குளம்             -1

15.அச்சுதாபுரம்                -1

16.ராசாப்பட்டி                  -1

17.வி.கொத்தம்பட்டி       -1

18.கொத்தகப்பட்டி          -1

19.ஆத்தங்கரைவிடுதி  -1

அன்னவாசல் ஒன்றிய காலிப்பணியிடம்

1. ஆனைப் பட்டி
2. எருக்குமணிப்பட்டி
3. கிளிக்குடி
4. பரம்பூர்



திண்டுக்கல் மாவட்டம்


தொப்பம்பட்டி- ஒன்றியம்


இ.நி.ஆ.காலிப்பணியிடங்கள்

1.பேச்சிநாயக்கனூர்

2.சிக்கமநாய்க்கன்பட்டி

3.M.மார்கண்டாபுரம்

4.க.காட்டு.வலசு

5.கூளச்சின்னாம்பட்டி



குஜிலியம்பாறை இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்

(1)நாகுலுபட்டி

(2)சேர்வைகாரன்பட்டி

(3)கோட்டாநத்தம்

(4)வசந்தகதிர்பாளையம்

(5)பொன்னம்பட்டி

(6)சீலிநாயக்கன்பட்டி

(7)அய்யம்பட்டி

Need post:

(1)பல்லாநத்தம்

(2)சேர்வைகாரன்பட்டி.



கொடைக்கானல் ஒன்றியம் இடைநிலையாசிரியர் காலிப்பணியிடம்

பூண்டி 1

கீழானவயல் 1

போலூர் 1 

கூக்கால் 1

மன்னவனூர் 2

குண்டுப்பட்டி 1

பழம்புத்தூர் 2

பாரதி அண்ணாநகர் 1

கள்ளக்கிணறு 1

நடுப்பட்டி1



இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லாத வட்டாரங்கள்

1)நிலக்கோட்டை

2)வத்தலகுண்டு

3)ஆத்தூர்

4)திண்டுக்கல் நகர்

5)திண்டுக்கல் புறநகர்

6)வடமதுரை

7)ஒட்டன்சத்திரம்

8)வேடசந்தூர்



காஞ்சிபுரம் மாவட்டம்:


உத்திரமேரூர் வட்டாரம்-

காலிப்பணியிடங்கள்


சாலவாக்கம்- 3

உத்திரமேரூர் டவுன் - 6

புலியூர் - 1

தளவராம்பூண்டி- 1

தட்டாம்பூண்டி -1

மருத்துவான்பாடி-1

திணையாம்பூண்டி-1

விசூர்-1

ஒழையூர்-1

காரியமங்கலம்-1

நீரடி-1

நீர்க்குன்றம்-1

ஆனம்பாக்கம்-1


விருதுநகர் மாவட்டத்தில்  இடைநிலை ஆசிரியர் காலி பணியிடம் நரிக்குடி ஒன்றியத்தில் மட்டுமே உள்ளது.                                          

*1)அம்மன்பட்டி.                                                       

 2) சுல்லங்குடி.                                                         3)தர்மம்.                                                                   4)தேளி.                                                                5)சிறுவனூர்.                                                 6)சேந்தநதி.                                                                       7)இணக்கனேரி.                                                  8)பாப்பாங்குளம்.*


திருநெல்வேலி மாவட்ட அளவிலான காலிப்பணியிட பட்டியல்

 

🟪 *(சேரன்மகாதேவி கல்வி மாவட்டம்)* 


(1) *அம்பை ஒன்றியம்* 

1.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி விக்கிரமசிங்கபுரம் 

2.மன்னார்கோவில்           

3.வெயிலான் சேரி            

4.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அம்பாசமுத்திரம்


                  

(2) *சேரன்மகாதேவி ஒன்றியம்* 


1.கல்லிடைக்குறிச்சி ஒன்பதாவது வார்டு 

2.கரம்பை           

3.பாடாபுரம்


(3)  *பாப்பாக்குடி ஒன்றியம்* 


1.தாளையடி

2.இலந்தைகுளம்

3.அனந்த நாடார் பட்டி 

(2 பணியிடம்)

4.கிராமங்கலம்

5.கொண்டா நகரம்

6.குமாரபுரம்

7.கலியன் குளம்

8.நடுக்கல்லூர் 

9.பொது க்குடி 

10.முத்தன் குளம் 


(4) *களக்காடு ஒன்றியம்* 


1.வடகரை 2.கடம்போடுவாழ்வு நாடார் குடியிருப்பு 



🟪 *வள்ளியூர் கல்வி மாவட்டம்*  


(5) *ராதாபுரம் ஒன்றியம்* 

1.கன்னன்குளம் 2.பெட்டைகுளம் 

3.பாகனேரி 


(6) *நான்குநேரி ஒன்றியம்* 


1.வாகைகுளம் 


🟪 *திருநெல்வேலி கல்வி மாவட்டம்* 


(7) *மானூர் ஒன்றியம்* 

1.இத்திகுளம் 

2.புங்க நல்லூர் 

3.மேல பிள்ளையார்குளம்

 (2 பணியிடம்)

 4.தெற்கு அச்சம்பட்டி. 


*பாளையங்கோட்டை* 

*நகர்* மற்றும் *புறநகர்* 

*திருநெல்வேலி நகர்* *ஒன்றியங்களில் காலி பணியிடம் இல்லை*



தூத்துக்குடி மாவட்டம்



தென்காசி மாவட்டம்




கரூர் மாவட்டம் - மாவட்டத்திற்குள் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) மாறுதல் கலந்தாய்வுக்கு பின் தற்போதைய காலிப் பணியிடங்கள்:


*கரூர் ஒன்றியம் :* காலிப் பணியிடம் இல்லை


*தாந்தோணி ஒன்றியம் :* காலிப் பணியிடம் இல்லை


*க.பரமத்தி ஒன்றியம் :* காலிப் பணியிடம் இல்லை


*தோகைமலை ஒன்றியம்* 

ஊ. ஒ. தொ. பள்ளி. பிள்ளைகோடங்கிபட்டி  1


*கடவூர் ஒன்றியம்:*


*1.ராசாப்பட்டி

*2. பூஞ்சோலைப்பட்டி

*3.பால்மடைப்பட்டி

*4.தரகம்பட்டி

*5.குளக்காரன்பட்டி

*6.கரட்டுப்பட்டி

*7.ஆலத்தூர்

*8.இ.சுக்காம்பட்டி



*அரவக்குறிச்சி ஒன்றியம்- SGT VACANT:10*


*PUPS NAVAMARATHUPATTI

*PUMS ARAVAKURICHI

*PUPS PARAPATTI

*PUPS SENKALIVALASU

*PUPS MODAKKUR

*PUPS MUTHUGOUNDAMPALAYAM

*PUPS ERAMANAYAKANUR

*PUPS NAGAMPALLI

*PUPS CHOKKALAPURAM

*PUPS KALLIMARATHUPATTI


*குளித்தலை ஒன்றியம்*


*ஊ.ஒ.ந.நி.பள்ளி,குமாரமங்கலம்-1


*கிருஷ்ணராயபுரம் ஒன்றியம்:*


நாதிப்பட்டி-1

குப்பமேட்டுப்பட்டி-3

வெள்ளைய கவண்டம்பட்டி-1

தாதம்பட்டி-1

குழந்தைபட்டி-1

பஞ்சப்பட்டி-1

லாலாப்பேட்டை மேற்கு-1


மதுரை மாவட்டம்


கன்னியாகுமரி மாவட்டம்


கன்னியாகுமரி மாவட்டத்தில் 33 காலிப்பணியிடங்கள் உள்ளன...

1. திப்பிற மலை

2.ஏழகரம்

 3.மலவிலை

4. ஒரு நூறாம் வயல்

 5.தோட்ட மலை

 6.குற்றியாறு GMS

7.முகிலன் குடி 

8.காட்டுப்புதூர் 

9.போற்றியூர் 

10.குற்றியாறு GMS

11,கடையால் (2)

13.ஜேம்ஸ் டவுன் 

14.பெருஞ்சிலம்பு 

15.கீழ் குளம் 

16.ரத்தின புரம் 

17.பாலூர் 

18.கோதையார் லோயர்கேம்ப் 19.மார்த்தாண்டம் துறை 

20.ஏழு தேசப்பற்று 

21.ஆரல் குமாரபுரம் 

22.ஆதலவிளை 

23.கீரிப்பாறை GMS

24.மைலார் 

25.சிற்றார் GMS

26.சிறமடம் 

27.மங்கலம் 

28.மகாராஜபுரம் 

29.வடக்கன்கரை 

30.ஒற்றையால் விலை 

31.தச்சமலை 

32.காட்டுப்புதூர் 

33.குண்டல்*



திருச்சி மாவட்டம்


*ஒன்றியம் வாரியாக காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை*


மருங்காபுரி-50

வையம்பட்டி-2

மணப்பாறை-9

மணிகண்டம்-0

அந்தநல்லூர்-0

திருச்சி நகரம்-3 (நகராட்சி பள்ளிகள்)

திருச்சி மேற்கு-0

திருவெறும்பூர்-0

லால்குடி-0

புள்ளம்பாடி-0

மண்ணச்சநல்லூர்-0

துறையூர்-0

முசிறி-0

தொட்டியம்-5

தா.பேட்டை-0

உப்பிலியபுரம்-0


*மொத்தம்: 69 காலிப்பணியிடங்கள்*



காலிப்பணியிட ஒன்றியம் வாரியாக பள்ளிகள் விபரம்.

👇👇👇


*மருங்காபுரி ஒன்றியம்-50* 👇


*தொடக்கப்பள்ளிகள்*


1.மாங்கனாப்பட்டி-2

2.க.பொன்னம்பட்டி-1

3.கஞ்சநாயக்கன்பட்டி_4

4.பி.சொக்கநாதபட்டி-1 

5.புத்தகுடி-1

6.மணியங்குறிச்சி-1

7. பீரங்கி மேடு-1

8. மருங்காபுரி-3

9. T.கவுண்டம்பட்டி-1

10. பாலத்துப்பட்டி-1

11.நல்லமநாயக்கன்பட்டி-2

12. ஊத்துக்குளி-1

13. வளநாடு-1

14.ஆமணக்கம்பட்டி-1

15.செவந்தாமபட்டி-1

16.பிராம்பட்டி-1

17.தேனூர்-1

18.வேம்பனூர்-2

19.தோப்புப்பட்டி-1

20.மருதுபட்டி-1

21.ஆரியக்கோன் பட்டி-1

22.மலையாண்டிகோவில்பட்டி-1

23.சோலையம்மா பட்டி-1



*நடுநிலைப்பள்ளிகள்*


1.எண்டப்புளி-1

2.ஆலம்பட்டி-1 

3.கரடிபட்டி-1

4.கலிங்கப்பட்டி-1

5.பிடாரபட்டி-3

6. சொக்கம்பட்டி-1

7. வடக்கம்பட்டி-1

8. A.புதுப்பட்டி-1

9.நல்லூர்-1

10. அக்கியம்பட்டி-2

11.பொன்னம்பட்டி-1

12.கார்வாடி-2

13.அடைக்கம்பட்டி-1

14.ஆத்துப்பட்டி-1

15.தாழம்பாடி-1


 *அறிவியல் பட்டதாரி ஆசிரியர்* காலிப்பணியிடம்

(அடைக்கம்பட்டி-1)



*வையம்பட்டி ஒன்றியம்-2*


PUPS சீத்தப்பட்டி-1

PUMS பண்ணப்பட்டி-1


*மணப்பாறை ஒன்றியம்-9*


சேர்வைக்காரன்பட்டி - 2

கருத்தகோடாங்கிபட்டி -2

கணவாய்பட்டி -1

அழககவுண்டம்பட்டி -1

வடக்கிபட்டி -1

வெள்ளைய கவுண்டம்பட்டி - 1

நத்தம் புதூர் - 1



*திருச்சி நகரம்-3*

(நகராட்சி பள்ளிகள்)

உறையூர் கிழக்கு-1

தென்னூர்-1

பீமநகர்-1


*தொட்டியம் ஒன்றியம்-5*


PUPS காட்டுப்புத்தூர்(மேற்கு)-3

PUPS சீலைப்பிள்ளையார்புதூர்-1

PUPS சமத்துவபுரம்-1



சிவகங்கை மாவட்டம் 


சிவகங்கை நகராட்சி.

நகராட்சி நடுநிலைப்பள்ளி.

இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம்3


காளையார்கோவிலில் ஒன்றியம்: 

காலிப்பணியிடங்கள் 

1.காடனேரி

2.மாங்காட்டுப்பட்டி 

3.காஞ்சிரம் 

4.ஆலவிளாம்பட்டி 5.கீழக்கோட்டை


கல்லல் ஒன்றிய காலிப்பணியிட விபரம்.

1. கல்லல்

2. N. மேலையூர்.

3. பட்டமங்கலம் 

4. பேயன்பட்டி.


கண்ணங்குடி வட்டாரம் காலிப்பணியிட விபரம்


1 அண்டக்குடி Primary school

2.தேவண்டதாவு Middle school

3 வடகீழ்குடி Middle School






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பணிப்பதிவேடுகள் ஸ்கேன் செய்யப்பட்டு அப்டேட் செய்யப்படும் தொழில்நுட்ப முறை (Service Registers - Scanning and Updating Technology)...



>>> பணிப்பதிவேடுகள் ஸ்கேன் செய்யப்பட்டு அப்டேட் செய்யப்படும் தொழில்நுட்ப முறை (Service Registers - Scanning and Updating Technology) - காணொளி...


எண்ணும் எழுத்தும் பயிற்சி - கட்டகம் 2 - வினா விடைகள் (Ennum Ezhuthum Training - Module 2 - Questions & Answers)...

 


எண்ணும் எழுத்தும் கட்டகம் 2க்கான வினா விடை வலைதள இணைப்பு :

https://tntp.tnschools.gov.in/exam



>>> எண்ணும் எழுத்தும் பயிற்சி - கட்டகம் 2 - வினா விடைகள் (Ennum Ezhuthum Training - Module 2 - Questions & Answers) - தொகுப்பு 1...


 >>> எண்ணும் எழுத்தும் பயிற்சி - கட்டகம் 2 - வினா விடைகள் (Ennum Ezhuthum Training - Module 2 - Questions & Answers) - தொகுப்பு 2...


இரண்டு தொகுப்புகளிலும் ஒரு சில வினாக்கள் மாறியுள்ளன...

இன்றைய (26-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

பிப்ரவரி 26, 2022




குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். நன்மையான நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


 

அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.


பரணி : அனுசரித்து செல்லவும்.


கிருத்திகை : சாதகமான நாள்.

---------------------------------------





ரிஷபம்

பிப்ரவரி 26, 2022




மனதில் தோன்றும் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். உத்தியோக பணிகளில் நிதானத்தை கடைபிடிக்கவும். சமூகம் தொடர்பான பணிகளில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் காணப்படும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். அமைதி வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை



கிருத்திகை : நிதானம் வேண்டும்.


ரோகிணி : விவாதங்களை தவிர்க்கவும்.


மிருகசீரிஷம் : மந்தமான நாள்.

---------------------------------------





மிதுனம்

பிப்ரவரி 26, 2022




வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத தனவரவு உண்டாகும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகளும், விருப்பங்களும் உண்டாகும். முயற்சிகள் ஈடேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மிருகசீரிஷம் : முதலீடுகள் மேம்படும்.


திருவாதிரை : வரவு உண்டாகும்.


புனர்பூசம் : ஆசைகள் பிறக்கும்.

---------------------------------------





கடகம்

பிப்ரவரி 26, 2022




குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் அமைதி உண்டாகும். பெரியவர்களின் ஆதரவுகளை பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பாராத உதவி கிடைக்கும். மனதிற்கு பிடித்த விதத்தில் வாகனத்தை மாற்றி அமைப்பீர்கள். இன்பமான நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



புனர்பூசம் : அமைதி உண்டாகும்.


பூசம் : முன்னேற்றமான நாள்.


ஆயில்யம் : உதவி கிடைக்கும்.

---------------------------------------





சிம்மம்

பிப்ரவரி 26, 2022




வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். வீட்டுத் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உத்தியோகத்தில் மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்



மகம் : முயற்சிகள் ஈடேறும்.


பூரம் : திறமைகள் வெளிப்படும்.


உத்திரம் : மாற்றம் உண்டாகும்.

---------------------------------------





கன்னி

பிப்ரவரி 26, 2022




வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். வாக்குவன்மையின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார பணிகளில் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை



உத்திரம் : செல்வாக்கு மேம்படும்.


அஸ்தம் : விருப்பங்கள் நிறைவேறும்.


சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





துலாம்

பிப்ரவரி 26, 2022




எந்தவொரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்களின் வகையில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிறுதொழில் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மதிப்பு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



சித்திரை : சுறுசுறுப்பான நாள்.


சுவாதி : சிந்தனைகள் மேம்படும்.


விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------





விருச்சிகம்

பிப்ரவரி 26, 2022




கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த இறுக்கங்கள் குறையும். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குழப்பம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும்.


அனுஷம் : முயற்சி ஈடேறும்.


கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





தனுசு

பிப்ரவரி 26, 2022




உத்தியோகம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் நுணுக்கங்களை அறிவீர்கள். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


 

மூலம் : சிந்தனைகள் மேம்படும்.


பூராடம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


உத்திராடம் : புரிதல் உண்டாகும்.

---------------------------------------





மகரம்

பிப்ரவரி 26, 2022




உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். அரசு சார்ந்த துறைகளில் எண்ணிய பணிகள் நிறைவுபெறும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு உண்டாகும். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திராடம் : பொறுப்புகள் குறையும்.


திருவோணம் : சோர்வு உண்டாகும்.


அவிட்டம் : பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

---------------------------------------





கும்பம்

பிப்ரவரி 26, 2022




உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் மேன்மை உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


சதயம் : பயணங்கள் கைகூடும்.


பூரட்டாதி : சாதகமான நாள்.

---------------------------------------






மீனம்

பிப்ரவரி 26, 2022




அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். எதிர்பாராத சில வரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். அன்பு நிறைந்த நாள்.


  

அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


உத்திரட்டாதி : சேமிப்பு மேம்படும்.


ரேவதி : தடைகள் குறையும்.

---------------------------------------


பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் - LKG & UKG வகுப்புகள் சமூக நலத் துறையிடம் ஒப்படைப்பு - குறித்த பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களின் பேட்டி (Permanence of part time teachers - LKG & UKG classes handed over to the Department of Social Welfare - Interview with the Minister of School Education)...

 


பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் - LKG & UKG வகுப்புகள் சமூக நலத் துறையிடம் ஒப்படைப்பு - குறித்த பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களின் பேட்டி (Permanence of part time teachers - LKG & UKG classes handed over to the Department of Social Welfare - Interview with the Minister of School Education)...


>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...


தொடக்கக் கல்வி இயக்குநரது செயல்முறைகள் ந.க.எண் 756 டி1/2021, நாள் 15.2.2022 இல் தெரிவிக்கப்பட்ட அட்டவணையில் உள்ளபடி 28.2.22 மற்றும் 2.3.22 இல் நடைபெறவுள்ள இநிஆ/பஆ மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வுகள் பின்னர் அறிவிக்கப்படும் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 756 டி1/2021, நாள்: 25-02-2022 (Proceedings of the Director of Elementary Education - As per the Schedule, Dated 28.2.2022 and 2.3.22 Secondary Grade Teachers and B.T.Assistants District Transfer Counselling Postponed)...



>>> தொடக்கக் கல்வி இயக்குநரது செயல்முறைகள் ந.க.எண் 756 டி1/2021, நாள் 15.2.2022 இல் தெரிவிக்கப்பட்ட அட்டவணையில் உள்ளபடி 28.2.22 மற்றும் 2.3.22 இல் நடைபெறவுள்ள  இநிஆ/பஆ மாவட்டம் விட்டு மாவட்டம்  மாறுதல் கலந்தாய்வுகள் பின்னர் அறிவிக்கப்படும் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 756 டி1/2021, நாள்: 25-02-2022 (Proceedings of the Director of Elementary Education - As per the Schedule, Dated 28.2.2022 and 2.3.22 Secondary Grade Teachers and B.T.Assistants District Transfer Counselling Postponed)...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

UPS, NPS & CPS - Comparison

Comparison of UPS vs NPS vs CPS in Tamilnadu  UPS - Unified Pension Scheme Effect from 01.04.2025 for Central Govt Employees >>> Cl...