கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கோரிக்கைகள் தொடர்பாக 07-08-2023 அன்று பிற்பகல் 12.30மணிக்கு தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்துக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் கலந்துரையாடல் அழைப்பு (The Director of School Education has called for a discussion on 07-08-2023 at 12.30 PM to the Tamil Nadu Graduate - Post Graduate Teachers Association regarding the demands)...
7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது - அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரி முதல்வர்களுக்கும் இயக்குநரகம் உத்தரவு (Not to charge fees to students who join in 7.5% quota - Directorate directs all govt and private college principals)...
7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது - அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரி முதல்வர்களுக்கும் இயக்குநரகம் உத்தரவு (Not to charge fees to students who join in 7.5% quota - Directorate directs all govt and private college principals)...
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அனைத்து அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவு.
கல்வி கட்டணம், தேர்வு கட்டணம், விடுதி கட்டணம், உபகரணங்களுக்கான கட்டணம் உள்ளிட்ட எதையும் வசூலிக்கக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.
33 இந்திய காவல் பணி அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு (33 IPS Officers Transfer - HOME (SC) DEPARTMENT - Police Note No.SC/18/2023, Dated: 05.08.2023)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
33 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு
காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த எஸ்.பி. ஸ்ரீநாதா, டிஜிபி அலுவலக உதவி ஐ.ஜி.யாக நியமனம்
சேலம் எஸ்.பி.யாக இருந்த சிவகுமார், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக மாற்றம்
திருச்சி எஸ்.பி.யாக இருந்த சுஜித்குமார் மதுரை தெற்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றம்
மதுரை தெற்கு மண்டல அமலாக்கப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த வருண் குமார், திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக நியமனம்
சென்னை தியாகராய நகர் துணை ஆணையராக இருந்த அருண் கபிலன், சேலம் எஸ்.பி.யாக நியமனம்
அடையாறு துணை ஆணையர் மகேந்திரன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம்
சென்னை தெற்கு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக மகேஷ்குமார் நியமனம்
தாம்பரம் துணை ஆணையர் அதிவீரபாண்டியன், நாகை கடலோர பாதுகாப்புப் படை எஸ்.பி.யாக நியமனம்.
முன்னாள் மாணவர்களை (Alumni) அரசுப்பள்ளியுடன் ஒருங்கிணைத்தல் - இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய 31.08.2023 வரை கால அவகாசம் நீட்டிப்பு - ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குனரின் செயல்முறைகள் நடப்பு க.எண்: 2439/ ஆ2/ நா.மு.(மு.மா.)/ ஒபக/ 2023, நாள்: 04-08-2023 (Integration of Ex-Students with Govt School - Extension of time till 31.08.2023 for uploading on website - Proceedings of State Project Director of Samagra Shiksha Rc.No: 2439/ B2/ N.M.(M.M.)/ SS/ 2023, Dated: 04- 08-2023)...
TNSED Administrators App New Version: 0.0.72 - Updated on 03-08-2023 - OOSC Module Changes, Bug Fixing and Performance Improvements...
* TNSED Administrators App
* What's is new..?
*🎯 OOSC Module Changes...
*🎯 Bug Fixing and Performance Improvements...
*_UPDATED ON 03 AUGUST - 2023
*_Version: Now 0.0.72
Link:
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.monitoring
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
23-12-2024 - School Morning Prayer Activities
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...