கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TN Spark லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TN Spark லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

TN SPARK | Term 1 | Assessment



TN SPARK Term 1 Assessment

Questions are uploaded in teacher login and will be enabled today. The schools can do the assessments making a schedule on their time availability from today until October 1st week.

CEO


*TNSPARK Assessment for term1* is active from today.All supervisors can communicate to schools to plan for conducting the Assessment in their available schedule and ensure the completion of entry before october-9.


TNSPARK மீளாய்வுக் கூட்டத் தகவல்கள்

 


அனைவரும் வணக்கம் 


சென்ற  வாரம் வெள்ளிக்கிழமை அன்று மதிப்புமிகு இணை இயக்குனர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற TNSPARK மீளாய்வுக்  கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் பின்வருமாறு 


1. அனைத்து பள்ளிகளும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 11 பாடப்பகுதிகளை நிறைவு செய்து EMIS ல் entry செய்திருக்க வேண்டும்


2. செப்டம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் மாணவர்களுக்கான TNSPARK ASSESSMENT நடைபெற இருப்பதால் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களுக்கு நன்கு பயிற்சி அளிக்குமாறு கூறப்பட்டது. 


3. மேலும் TNSPARK வகுப்பு நடத்தும் ஆசிரியர் ஒவ்வொருவரும் மாணவர்களின் தனித் திறனை வெளிக்கொணரும் வகையில் அவர்களது தனி படைப்புகளை சிறந்த வீடியோ தொகுப்பாக உருவாக்கி குழுவில் பதிவிட வேண்டும்.


மேற்கண்ட தகவலை கருத்தில் கொண்டு அனைவரும் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 


முதன்மைக் கல்வி அலுவலர்





EXIDE INVA Master IMTT2200 220Ah 12V Tall Tubular Inverter Battery | Ideal for Home, Office & Shops | Long Backup & Low Maintenance | Leak Resistant | 60 Months Warranty


https://link.amazon/B03b5bJg4


TNSPARK Planner 2026 - Term III Assessment Project Guide




TNSPARK Assessment Guide


TNSPARK Planner 2026

Term III (March & April 2026) | Assessment Period: 23.03.2026 – 02.04.2026. Last date for sending best project - 06.04.26


Practical Assessment II Portion


Phase I Schools

Total: 40 Marks

4 Activities

Themes Covered: Theme 2 & 3

Applicable for: Classes 6–9

Submission Mode: Through EMIS Portal


Phase II Schools

Total: 30 Marks

3 Activities

Themes Covered: Theme 1 & 2

Applicable for: Classes 6–9

Submission Mode: Through EMIS Portal


Final Assessment Structure (Total: 100 Marks)


Phase I Schools

Assessment I: 30 Marks (Already completed)

Assessment II: 40 Marks

Internal Assessment: 10 Marks

Simple Project – Project Work: 20 Marks

Grand Total: 100 Marks


Phase II Schools

Assessment I: 30 Marks

Simple Project: 20 Marks

Calculation: (50 × 2) = 100 Marks

Grand Total: 100 Marks


Portion to be Covered in Academic Year 2025–26


Class 6

Phase I Schools

Themes I, II, III (upto Chapter 16)

Blockly (Chapter 17 & 18)


Phase II Schools

Themes I and II (upto Chapter 11)

Blockly (Chapter 17 & 18)


Class 7

Phase I Schools

Themes I, II, III (upto Chapter 16)

Turtle Art (Chapter 17 & 18)


Phase II Schools

Themes I and II (upto Chapter 11)

Turtle Art (Chapter 17 & 18)


Class 8

Phase I Schools

Themes I, II, III (upto Chapter 14)

Scratch (Chapter 15 & 16)


Phase II Schools

Themes I and II (upto Chapter 09)

Scratch (Chapter 15 & 16)


Class 9

Phase I Schools

Themes I, II, III (Python) (upto Chapter 13)

Fliki (Chapter 20)


Phase II Schools

Themes I and II (upto Chapter 09)

Chapter 20 – Fliki


Project Topics

Class 6

Artificial Intelligence or Blockly

Class 7

Artificial Intelligence or Turtle Art

Class 8

LibreOffice Calc or Artificial Intelligence or Scratch

Class 9

LibreOffice Impress or Artificial Intelligence or Python



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


TN-SPARK திருத்தப்பட்ட நாட்காட்டி

 


உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அறையில் ஒட்டப்பட வேண்டிய TN SPARK திருத்தப்பட்ட நாட்காட்டி


TNSPARK திட்டத்திற்கான பாடவேளை உள்ளடக்கி திருத்தப்பட்ட நாட்காட்டியின் நகல் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அறையில் ஒட்டப்பட்டு (Schedule) இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Nylon Small Sling Cross Body Travel Bag for Business Office Messenger One Side Shoulder Carry Handbag Bag For Men & Women (35 x 18 x 25 Cm)


https://amzn.to/4s0NUrO




TN SPARK : தமிழ்நாடு பாடநூல்களில் AI பாடங்கள்

 TN SPARK : தமிழ்நாடு பாடநூல்களில் AI பாடங்கள் 


TN SPARK: AI lessons in Tamil Nadu textbooks


தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை செயற்கை நுண்ணறிவு AI பாடங்களை தன் பாட நூல்களில் அப்டேட் செய்திருக்கிறது. அதை செயல்படுத்த ஆசிரியர்களுக்கான துறைசார் பயிற்சியை தொடங்கியிருக்கிறது.



TNSPARK - Overview of Day 2 sessions



 TN SPARK Training - Overview of Day 2 sessions


Artificial Intelligence


1. Quick draw

2. Smart search

3. Magic Sketch pad

4. Image generator

5. Paint with music

6. Code.org

7. Auto draw

8. Thirukkural AI

9. Voice generator

10. Mindmap AI

11. Google Translate

12. ChatGPT

13. Meta demo lab

14. Suno ai

15. 3D Animation


Online Tools


1. Map maker

2. Virtual tour

3. Waves intro

4. Explore Anatomy


FCS


1. Libre office - calc, impress, writer

2. Browser


Coding 


1. Phython part II


TN SPARK - Overview of Day 1 sessions

 


TNSPARK Training - Overview of Day 1 sessions


Fundamentals of Computer science.


1. Hi-Tech Lab intro

2. BOSS intro

3. Algorithm and Flowchart

4. Mouse Games

5. Tux Typing


Online Tools


1. Pschool

2. Stellarium

3. Molecules

4. PTable

5. Phet Simulations

6. Geogebra

7. Google earth

8. Games to learn English


Coding for 9 Std


1. Phython - Part I


பள்ளி மாணவர்கள் கணினி, AI பயில ‘TN Spark’ திட்டம்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்



 அடிப்படை கணினி தொழில்நுட்ப செயல்பாடுகளை பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் திறன் மற்றும் TN Spark எனும் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இத்திட்டம் இந்தியாவிற்கே முன்னோடியாக இருக்கும்!


- மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்


பள்ளி மாணவர்கள் கணினி, AI பயில ‘டிஎன் ஸ்பார்க்’ திட்டம்: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


பள்ளி மாணவர்கள் அடிப்படை கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ‘டிஎன் ஸ்பார்க்’ என்ற புதிய திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புதிதாக தேர்வான 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.




ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா சென்னையில் நடந்தது. நியமன ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.


தொடர்ந்து 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் மொழி, கணித திறன் மேம்பாட்டுக்காக, ‘திறன்’ (THIRAN-Targeted Help for Improving Remediation and Academic Nurturing) திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்டுள்ள புத்தகங்களை வெளியிட்டார்.



புதிய பாடத் திட்ட நூல்கள்: 

மாணவர்களுக்கு கணினிசார் அடிப்படை அறிவியல், செயற்கை நுண்ணறிவு (AI) திறனை கற்பிக்கும் வகையில் உருவாக்கப்பட் டுள்ள TN SPARK (TamilNadu School Programme for Artificial Intelligence, Robotics and Knowledge of Online Tools) என்ற புதிய திட்டத்தின் பாட நூல்களையும் வெளியிட்டார்.


பின்னர் அவர் பேசியதாவது: 

பள்ளிக்கல்வி துறை வரலாற்றில் முதல்முறையாக மலைப் பகுதிகளில் காலி பணியிடமே இல்லை என்று கூறும் அளவுக்கு இடைநிலை ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தொடக்க கல்வியில் 100 சதவீதம் இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான். இதை மத்திய அரசின் புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன.


கல்விக்கான நிதியை வழங்காமல் மத்திய அரசு நமக்கு சுமையை ஏற்படுத்திய போதிலும், ஆசிரியர்கள், மாணவர்கள் பாதிக்காதபடி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


ஆசிரியர்களுக்கு இந்த அரசு எப்போதும் துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார். 


பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசும்போது, 

‘‘பள்ளி பருவத்திலேயே கோடிங், ஏஐ, ஆன்லைன் டூல்ஸ் பற்றி குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டுள்ள ‘டிஎன் ஸ்பார்க்’ திட்டம், நாட்டுக்கே வழிகாட்டி திட்டமாக இருக்கும்’’ என்றார்.



முதல்வர் வாழ்த்து செய்தி: 

புதிதாக பணி நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஸ்டாலினும் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, பள்ளிக்கல்வி துறை செயலாளர் சந்திரமோகன், இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தொடக்கக் கல்வித் துறையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு 2,457 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம், அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியில் இன்னும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்படுகிறது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்