கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNTEU லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
TNTEU லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4 ஆண்டு B.A.,B.Ed., / B.Sc.,B.Ed., படிப்புகள் வரும் 2026-2027ஆம் கல்வியாண்டு முதல் கிடையாது - TNTEU அறிவிப்பு

 


ஒருங்கிணைந்த 4 ஆண்டு B.A.,B.Ed., / B.Sc.,B.Ed., படிப்புகள் வரும் 2026-2027ஆம் கல்வியாண்டு முதல் கிடையாது - தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் TNTEU அறிவிப்பு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



 TNTEU தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம்  பொது அறிவிப்பு (Public Notice) 


ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி.,பி.எட் மற்றும் பி.ஏ.,பி.எட் (B.Sc.B.Ed & B.A.B.Ed) பட்டப்படிப்புகள் 2026-2027- ஆம் கல்வியாண்டு முதல் நிறுத்தம் என அறிவிப்பு


தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்று இயங்கும் கல்வியியல் கல்லூரிகள் ஒருங்கிணைந்த 4 ஆண்டு (B.Sc.B.Ed & B.A.B.Ed) பட்டப்படிப்புகளில் 2026-2027-ஆம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை செய்ய வழிவகை இல்லை எனத் தெரிவித்தல் சார்பு.


Ref:-


F.No. NCTE-Reglo 12/7/2025.Reg. Sec-HQ, 12.09.2025, Public Notice issued by NCTE, New Delhi.


பார்வையில் குறிப்பிட்டுள்ளவாறு, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் கடந்த 12.09.2025 அன்று பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் National Council for Teacher Education (Recognition Norms and Procedure) Amendment Regulations, 2014 dated 25.01.2024 படியும், 03.07.2025 நாளிட்ட அரசு இதழ் அறிவிப்பின் மூலம் மேலும் திருத்தப்பட்டபடியும், ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி.,பி.எட் மற்றும் பி.ஏ.,பி.எட் (B.Sc.B.Ed & B.A.B.Ed) பட்டப்படிப்புகள் 2026-2027- ஆம் கல்வியாண்டு முதல் நிறுத்தப்பட்டதாகவும், மேலும் ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி.,பி.எட் மற்றும் பி.ஏ.,பி.எட் பட்டப்படிப்புகள் நடத்தும் எந்தவொரு கல்விநிறுவனமும் புதிய மாணவர் சேர்க்கை செய்ய அனுமதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேற்குறிப்பிட்டுள்ள, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் 12.09.2025 அன்று பொது அறிவிப்பின் படி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைவுப்பெற்று இயங்கும் கல்வியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி., பி.எட் மற்றும் பி.ஏ.,பி.எட் (B.Sc.B.Ed & B.A.B.Ed) பட்டப்படிப்புகளில் 2026-2027-ஆம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை செய்ய வழிவகை இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 


மேலும் விதிகளை மீறி மாணவர் சேர்க்கை செய்தால் இப்பல்கலைக்கழகம் எவ்விதத்திலும் பொருப்பேற்காது எனத் தெரிவிக்கலாகிறது.


TNTEU - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் ஆன்லைன் படிப்பிற்கு விண்ணப்பம் பதிவு செய்தல் மற்றும் தேர்வு சார்ந்த நடைமுறைகள் தகவல் தெரிவித்தல் சார்பு - பதிவாளரின் சுற்றறிக்கை, நாள்: 08-08-2023 (TNTEU - Application Registration and Examination Procedures for Online Courses Conducted by Tamil Nadu Teacher Education University - Information Disclosure - Registrar's Circular, Dated: 08-08-2023)...


>>> TNTEU - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் ஆன்லைன் படிப்பிற்கு விண்ணப்பம் பதிவு செய்தல் மற்றும் தேர்வு சார்ந்த நடைமுறைகள் தகவல் தெரிவித்தல் சார்பு - பதிவாளரின் சுற்றறிக்கை, நாள்: 08-08-2023 (TNTEU - Application Registration and Examination Procedures for Online Courses Conducted by Tamil Nadu Teacher Education University - Information Disclosure - Registrar's Circular, Dated: 08-08-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) - இளம் கல்வியியல் - செய்முறைத் தேர்வுகள் (பருவம் 3) மார்ச் 2023 - மாவட்ட வாரியான கால அட்டவணை (Tamil Nadu Teachers Education University - B.Ed., / B.Ed., (Special Education) - Practical Examinations (III Term) March 2023 - District Wise Schedule)...



>>> தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) - இளம் கல்வியியல் - செய்முறைத் தேர்வுகள் (பருவம் 3) மார்ச் 2023 - மாவட்ட வாரியான கால அட்டவணை (Tamil Nadu Teachers Education University - B.Ed., / B.Ed., (Special Education) - Practical Examinations (III Term) March 2023 - District Wise Schedule)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பி.எட். ஆசிரியர் பயிற்சிக்கு இனி CEO அலுவலக அனுமதி தேவையில்லை - பள்ளிக் கல்வித் துறை நேரடியாக ஒதுக்கீடு செய்யும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) அறிவிப்பு (B.Ed. Teacher training no longer requires CEO office approval – Tamil Nadu Teacher Education University (TNTEU) announced that school education department will make direct allocation)...

 


>>> பி.எட். ஆசிரியர் பயிற்சிக்கு இனி CEO அலுவலக அனுமதி தேவையில்லை - பள்ளிக் கல்வித் துறை நேரடியாக ஒதுக்கீடு செய்யும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) அறிவிப்பு (B.Ed. Teacher training no longer requires CEO office approval – Tamil Nadu Teacher Education University (TNTEU) announced that school education department will make direct allocation)...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்