கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (25-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

பிப்ரவரி 25, 2022




சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். தந்தைவழி உறவினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



அஸ்வினி : முன்னேற்றமான நாள்.


பரணி : தெளிவு பிறக்கும்.


கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------





ரிஷபம்

பிப்ரவரி 25, 2022




கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எண்ணிய செயல்கள் நிறைவு பெறுவதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மக்கள் தொடர்புத் துறைகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். குழப்பம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


ரோகிணி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : விவேகம் வேண்டும்.

---------------------------------------





மிதுனம்

பிப்ரவரி 25, 2022




உத்தியோக பணிகளில் உழைப்புக்கேற்ப உயர்வு உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். வாழ்க்கை துணைவருடன் பொழுதை கழித்து மனம் மகிழ்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


 

மிருகசீரிஷம் : உயர்வு உண்டாகும்.


திருவாதிரை : பயணங்கள் கைகூடும்.


புனர்பூசம் : தன்னம்பிக்கை மேம்படும்.

---------------------------------------





கடகம்

பிப்ரவரி 25, 2022




பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். அங்கீகாரம் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


பூசம் : மகிழ்ச்சியான நாள்.


ஆயில்யம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





சிம்மம்

பிப்ரவரி 25, 2022




எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடி உண்டாகும். உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்களின் மூலம் லாபமும், அனுகூலமும் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் சற்று குறையும். இன்னல் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



மகம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.


பூரம் : அனுகூலம் உண்டாகும்.


உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------





கன்னி

பிப்ரவரி 25, 2022




உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். அறிமுகம் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



உத்திரம் : எண்ணங்கள் மேம்படும்.


அஸ்தம் : மாற்றம் உண்டாகும்.


சித்திரை : வெற்றிகரமான நாள்.

---------------------------------------





துலாம்

பிப்ரவரி 25, 2022




குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். இறைவழிபாட்டு காரியங்களில் மனம் ஈடுபடும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஓய்வு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



சித்திரை : கருத்து வேறுபாடுகள் மறையும்.


சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------






விருச்சிகம்

பிப்ரவரி 25, 2022




வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவி கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தடுமாற்றம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



விசாகம் : ஆதரவு மேம்படும்.


அனுஷம் : உதவி கிடைக்கும்.


கேட்டை : நம்பிக்கை உண்டாகும்.

---------------------------------------





தனுசு

பிப்ரவரி 25, 2022




உத்தியோக பணிகளில் மாற்றம் ஏற்படும். ஆடம்பரப் பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் மேம்படும். முயற்சிகள் சித்தமாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்



மூலம் : மாற்றம் பிறக்கும்.


பூராடம் : அனுபவம் உண்டாகும்.


உத்திராடம் : புரிதல் மேம்படும்.

---------------------------------------





மகரம்

பிப்ரவரி 25, 2022




வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய முயற்சிகளின் மூலம் லாபம் அதிகரிக்கும். ஆர்வம் அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திராடம் : முன்னேற்றமான நாள்.


திருவோணம் : நெருக்கம் அதிகரிக்கும்.


அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------





கும்பம்

பிப்ரவரி 25, 2022




பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். குழந்தைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உறவினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அவிட்டம் : நெருக்கடிகள் குறையும்.


சதயம் : உற்சாகமான நாள்.


பூரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும்.

---------------------------------------





மீனம்

பிப்ரவரி 25, 2022




இழுபறியான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். உத்தியோக பணிகளில் புதிய முயற்சிகளின் மூலம் மாற்றங்களும், வாய்ப்புகளும் ஏற்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : ஆதரவான நாள்.


ரேவதி : வாய்ப்புகள் ஏற்படும்.

---------------------------------------


முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 08.03.2022 அன்று சென்னையில் நடைபெறுகிறது - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (The review meeting for the Chief Educational officers will be held on 08.03.2022 in Chennai - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 003516/ பிடி1/ இ2/ 2022, நாள்: 23-02-2022...



>>> முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 08.03.2022 அன்று சென்னையில் நடைபெறுகிறது - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (The review meeting for the Chief Educational officers will be held on 08.03.2022 in Chennai - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 003516/ பிடி1/ இ2/ 2022, நாள்: 23-02-2022...



பள்ளிக் கல்வி செயலர் , பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் இயக்குநர்கள் அவர்களால் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 01.03.2022 அன்று சென்னை -85 , கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்ட கூட்டரங்கில் காலை 10.00 மணிக்கு நடைபெறும் என பார்வையில் காணும் செயல்முறைகளின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது . தற்போது நிர்வாக காரணங்களால் 01.03.2022 அன்று நடைபெறவிருந்த ஆய்வுக்கூட்டம் இரத்து செய்யப்படுகிறது . அடுத்த ஆய்வுக்கூட்டம் 08.03.2022 அன்று நடைபெறும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

பள்ளிக் கல்வித் துறையில் 2020-21ஆம் ஆண்டின் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கான முன்மொழிதல் தொடர்பாக உயர் கல்வித் துறையின் கடிதம் மற்றும் விண்ணப்பப் படிவம் (Letter and Application Form from the Department of Higher Education regarding the Nomination for the Best Science Teacher Award 2020-21 in the field of School Education)...



>>> பள்ளிக் கல்வித் துறையில் 2020-21ஆம் ஆண்டின் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கான முன்மொழிதல் தொடர்பாக உயர் கல்வித் துறையின் கடிதம் மற்றும் விண்ணப்பப் படிவம் (Letter and Application Form from the Department of Higher Education regarding the Nomination for the Best Science Teacher Award 2020-21 in the field of School Education)...

அதிகாரிகளின் பிள்ளைகளை அனுப்பாததால் தான் அரசுப் பள்ளிகள் மேம்படவில்லை - உயர்நீதிமன்றம் கருத்து (Government schools are not improving because the authorities do not send their children - High Court opinion)...

 அதிகாரிகளின் பிள்ளைகளை அனுப்பாததால் தான் அரசுப் பள்ளிகள் மேம்படவில்லை - உயர்நீதிமன்றம் கருத்து (Government schools are not improving because the authorities do not send their children - High Court opinion)...




5.3.2022 அன்று நடைபெற உள்ள NMMS தேர்விற்கான தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு 25.02.2022 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் (Hall Tickets for the NMMS Examination to be held on 5.3.2022 can be downloaded from the afternoon of 25.02.2022 - Director of Government Examinations)...



>>> 5.3.2022 அன்று நடைபெற உள்ள NMMS தேர்விற்கான தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு 25.02.2022 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் (Hall Tickets for the NMMS Examination to be held on 5.3.2022 can be downloaded from the afternoon of 25.02.2022 - Director of Government Examinations)...

நீதிமன்ற தடையாணைக்கு உட்பட்டு நிரப்பப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட 111 ஒப்பந்த முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (111 Contract Post Graduate Teacher Posts Filling Up Stopped Due to Court Prohibition - Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்: 50373/ டபிள்யு3/ இ3/ 2021, நாள்: 03-01-2022...



>>> நீதிமன்ற தடையாணைக்கு உட்பட்டு நிரப்பப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட 111 ஒப்பந்த முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (111 Contract Post Graduate Teacher Posts Filling Up  Stopped Due to Court Prohibition - Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்: 50373/ டபிள்யு3/ இ3/ 2021, நாள்: 03-01-2022...


01.01.2004க்குப் பிறகு பணியில் சேர்ந்த ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் - முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு - பக்கம் 62, வரிசை எண்.126 (The old pension scheme will be implemented for Rajasthan State Government employees who joined the service after 01.01.2004 - Chief Minister Ashok Gehlot Announcement - Page 62, Serial No.126)...



>>> 01.01.2004க்குப் பிறகு பணியில் சேர்ந்த ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் - முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு - பக்கம் 62, வரிசை எண்.126 (The old pension scheme will be implemented for Rajasthan State Government employees who joined the service after 01.01.2004 - Chief Minister Ashok Gehlot Announcement - Page 62, Serial No.126)...


Rajasthan Budget 2022: All state govt employees appointed on or after 1 January 2004 entitled older version of pension scheme...


All Rajasthan Govt employees appointed on or after 1st January 2004 will be entitled to pension scheme like earlier (older version of the scheme) from next year onward, Rajasthan Chief Minister Ashok Gehlot on Wednesday presenting the Budget for the year 2022-23 said.


126. பல்வேறு அரசுத் துறைகளில் 30-35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் பணியாளர்களின் முதுமையை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்கும் நோக்கில், அவர்களுக்கு ஓய்வுக்குப் பின் ஓய்வூதியம் வழங்கி வருகிறது.  ஆனால் 2004-ம் ஆண்டுக்குப் பிறகு அரசாங்கத்தில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் பங்களிப்பு ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.  அதிகரித்து வரும் ஓய்வூதிய நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும், ஆனால் இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தால், ஓய்வுக்குப் பிறகு முதுமையில் உயிர்வாழ ஊழியர்களிடையே பெரும் பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.  எங்களுக்கு மிகவும் முக்கியமானது.   அரசாங்கத்துடன் தொடர்புடைய ஊழியர்கள் எதிர்காலத்தைப் பற்றி பாதுகாப்பாக உணர வேண்டும், அப்போதுதான் அவர்கள் சேவைக் காலத்தில் நல்லாட்சிக்கு தங்கள் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்க முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.  அவ்வப்போது இந்தப் பணியாளர்கள் தங்களின் துன்பங்களை எனக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.  எனவே, ஜனவரி 1, 2004க்குப் பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் வரும் ஆண்டுக்குள் ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்தவும் அறிவிக்கிறேன் - 

ராஜஸ்தான் முதல்வர், 23.02.2022, சட்டப்பேரவை, ஜெய்ப்பூர்.


126.  With a view to take the responsibility of managing the old age of the personnel who retire after serving for 30-35 years in various government departments, the government has been providing them pension after retirement.  But for the personnel recruited in the government after the year 2004.  Under the National Pension Scheme (NPS), only the provision of Contributory Pension has been made.  Such a step would have been taken with a view to reduce the ever-increasing financial burden of pension, but due to this new pension scheme, there has already been a sense of great insecurity among the employees to survive in old age after retirement, which is very important for us.  It is a matter of concern that we all know that the employees associated with the government government should feel secure about the future, only then they can make their invaluable contribution towards good governance during the service period.  From time to time these personnel have made me aware of their suffering.  Therefore, I also announce to implement Pension Scheme (OPS) before the coming year for all the employees appointed after January 1, 2004.

CM of Rajasthan, 23rd Feb 2022, State Assembly, Jaipur.


126 . विभिन्न राजकीय विभागों में 30-35 वर्षों कार्य कर जनसेवा करने के उपरांत सेवानिवृत्त होने वाले कार्मिकों की वृद्धावस्था में सार - संभाल की जिम्मेदारी उठाने की दृष्टि से सरकार उन्हें सेवानिवृत्ति के बाद पेंशन उपलब्ध कराती आयी है । किन्तु वर्ष 2004 के बाद सरकार में भर्ती कार्मिकों के लिए । National Pension Scheme ( NPS ) के अंतर्गत Contributory Pension का ही प्रावधान किया गया है । पेंशन के लगातार बढ़ते वित्तीय भार को कम करने की दृष्टि से ऐसा कदम उठाया गया होगा लेकिन इस नवीन पेंशन स्कीम के कारण अभी से ही कार्मिकों में सेवानिवृत्ति के उपरान्त वृद्धावस्था में जीवनयापन के लिए भारी असुरक्षा का भाव उत्पन्न हो गया है , जो कि हमारे लिए चिंता का विषय है हम सभी जानते हैं कि सरकारी शासन से जुड़े कर्मचारी भविष्य के प्रति सुरक्षित महसूस करें , तभी ये सेवाकाल में सुशासन के लिए अपना अमूल्य योगदान दे सकते हैं । समय - समय पर इन कार्मिकों ने मुझे अपनी इस व्यथा से अवगत कराया है । अतः 1 जनवरी , 2004 और इसके पश्चात् नियुक्त हुए समस्त कार्मिकों के लिए भी मैं आगामी वर्ष से पूर्व पेंशन योजना ( OPS ) लागू करने की घोषणा करता हूँ ।


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

UPS, NPS & CPS - Comparison

Comparison of UPS vs NPS vs CPS in Tamilnadu  UPS - Unified Pension Scheme Effect from 01.04.2025 for Central Govt Employees >>> Cl...