>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் புதிதாக அமைக்க அனுமதி அளித்து அரசாணை (G.O.Ms.No. 365, Dated: 14-10-2022) வெளியீடு (National Urban Health Mission - Constitution of Committee to Monitor the Performance of 708 Urban Health and Wellness Centers in Municipalities, Greater Chennai Corporation and Other Corporations - G.O.Ms.No. 365, Dated: 14-10-2022)...
உயர் கல்வித் துறை மண்டல இணை இயக்குனர்கள் மற்றும் அனைத்து அரசுக் கல்லூரி முதல்வர்களின் அலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளின் பட்டியல் 27-10-2022ஆம் தேதியின்படி (List of Phone Numbers & E-mail IDs of Regional Joint Directors of Higher Education Department and Principals of all Government Colleges as on 27-10-2022)...
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடித்து உயர் கல்வி தொடராத 777 மாணவர்கள் 18.11.2022க்குள் கல்லூரிகளில் சேருதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (777 students who completed 12th standard in Government Higher Secondary Schools and did not pursue higher education by 18.11.2022 depending on admission in colleges Proceedings of State Project Director) ந.க.எண்: ACE/ 118/ ஆ3/ CG-8/ ஒபக/ 2022, நாள்: 14-11-2022...
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (14-11-2022) விடுமுறை (Today (14-11-2022) is a holiday for schools and colleges in Mayiladuthurai district)...
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (14-11-2022) விடுமுறை (Today (14-11-2022) is a holiday for schools and colleges in Mayiladuthurai district)...
பள்ளிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் அதனை மின் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிக்கு இன்று விடுமுறை...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
01-11-2022 முதல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15% சதவீதம் ஊதிய உயர்வு அனுமதித்து மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (15% increase in Salary from 01-11-2022 to employees working on Consolidated basis in Samagra Shiksha Scheme - State Project Director Proceedings) Rc.No: 4630/ F1/ SS/ 2022, Dated: 10-11-2022...
வாழ்க்கை மிக அழகானது - ரசித்துக் கொண்டே வாழுங்கள் - சவால்களுக்கும், அவற்றை கொடுத்தவர்களுக்கும் நன்றி கூறுங்கள் (Life is beautiful - enjoy it - be thankful for challenges and those who give them)...
வாழ்க்கை மிக அழகானது - ரசித்துக் கொண்டே வாழுங்கள் - சவால்களுக்கும், அவற்றை கொடுத்தவர்களுக்கும் நன்றி கூறுங்கள் (Life is beautiful - enjoy it - be thankful for challenges and those who give them)...
பூமியில் விழுந்த விதை கூட எதிர்ப்பை சமாளித்து முளைத்து காட்டுகிறது...
ஒவ்வொரு நாளும்
காட்டில் சிங்கத்தால்
கொல்லப்படுகின்ற நிலையில்
உயிர் வாழும் மான் கூட
பிரச்சனைகளை சமாளிக்கின்றது
பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக
விழுங்கப்படும் நிலையிலிருக்கும்
சிறிய மீன்களும் கடலில்
புலம்பாமல் வாழ்கின்றன
மனிதர்களால் எப்பொழுது
வேண்டுமானாலும்
வெட்டப்படுகின்ற வாழ்க்கையை
அனுபவிக்கின்ற மரங்களும்
நிமிர்ந்து நிற்கின்றன
ஒவ்வொரு நாளும்
ஆகாரத்திற்காக பல மைல்கள்
தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும் மனம் சலிப்படையாமல்
முயற்சி செய்கின்றன
சிறியதான உடலையும்,
பல கஷ்டங்களையும் சமாளிக்க
வேண்டிய கட்டாயத்திலிருக்கும்
எறும்புகள் கூட துவண்டு போகாமல்
வாழ்ந்து காட்டுகின்றன
தண்ணீரே இல்லாத பாலைவனத்தில்
உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும்
ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல் அதில் வாழ்ந்து காட்டுகின்றன
ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை
என்ற நிலையிலிருக்கும் பலவகை
பூச்சிகளும், அந்த ஒரு நாளில்
உருப்படியாக வாழ்கின்றன
இப்படி பலகோடி உயிரினங்கள்
உலகில் வாழ முடியுமென்றால்
உங்களால் வாழ முடியாதோ
எப்படியும் வாழ்ந்தே
ஆகவேண்டிய வாழ்க்கை
அதை ஏன் புலம்பிக்கொண்டு
வாழ்கின்றீர்கள்...,
அதை ஏன் நொந்துபோய்
வாழ்கின்றீர்கள்...,
அதை ஏன் வெறுத்துக்கொண்டு
வாழ்கின்றீர்கள்...,
அதை ஏன் தப்பிக்கப் வாழ்கின்றீர்கள்...,
அதை ஏன் அழுதுகொண்டு
வாழ்கின்றீர்கள்...,
சந்தோஷமாகத்தான்
வாழ்ந்து பாருங்களேன்...
எனக்குப் பணிவைத்தந்த என் கஷ்டங்களுக்கு
மனதார நன்றி
என்னை அவமரியாதை செய்து
எனக்கு வைராக்கியம் வரக்காரணமான
என்னைத் தன் விரோதியாய் பார்ப்பவருக்கு மனதார நன்றி
எனக்கு வலியைத்தந்து
அடுத்தவரின் வலியை எனக்குப்
புரியவைத்த புரியாத நோய்களுக்கு
மனதார நன்றி
எனக்கு ஆரோக்கியத்தின் அவசியத்தை உள்ளபடி சொல்லிக்கொடுத்த,
என் பலவீனத்திற்கும், உடலுக்கும்
மனதார நன்றி
என்னை ஆழமாக சிந்திக்கவைக்க
எனக்கு மிகுந்த துயரத்தைத் தந்த
என்னுடைய பிரச்சனைகளுக்கு
மனதார நன்றி
என் பலத்தை நான் உணர்ந்து
என் வாழ்வை நானே நடத்தக் காரணமான என்னை ஒதுக்கித் தள்ளியவர்களுக்கு
மனதார நன்றி
என் உடல் உறுப்புகளின் மதிப்பை
எனக்கு தெளிவாய் சொல்லிக்கொடுத்த
மாற்றுத் திறனாளிகளுக்கு
என் மனதார நன்றி
மனித வாழ்க்கை நிலையில்லாதது
என்பதை எனக்குத் தெளிவாகப்
புரியவைத்த மரணத்திற்கு
மனதார நன்றி
என் பெற்றோரின் பெருமையை,
என் புத்தியில் அழுத்தமாய் பதித்த
அனாதை இல்லங்களில் வாழ்வோருக்கு
மனதார நன்றி
ஒரு சிரிப்பினால் உலகையே
வசப்படுத்தமுடியும் என்பதை எனக்குச்
சுலபமாய் புரியவைத்த குழந்தைகளுக்கு
மனதார நன்றி
பணத்தினால் மட்டுமே வாழ்வில்
எல்லா சுகமும் கிடைத்துவிடாது
என்பதைக் காட்டிய நிம்மதியில்லாத
பணக்காரர்களுக்கு மனதார நன்றி
ஒவ்வொரு முறையும் மனிதர்களிடம்
ஏமாந்துக் கொண்டிருந்த / கொண்டிருக்கும் எனக்கு,
அவர்களின் சுயரூபத்தை எனக்கு உணர்த்திய
என் இறைவனுக்கு மனதார நன்றி
இன்னும் பலருக்கு நன்றி சொல்லவேண்டும்
இந்த வாழ்நாள் போதாது
வாழ்க வளமுடன்....
🌷🌷
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இருந்து வாரத்திற்கு 3 நாட்கள் மாற்றுப்பணியில் பணிபுரிய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Joint Director of School Education Proceedings for 3 days per week deputation from a nearby High school for non-teaching vacancies in Higher Secondary Schools) ந.க.எண்: 24689/ அ4/ இ1/ 2019, நாள்: 11-11-2022...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Teachers suffer as online training links are not available - Daily News
இணையதள பயிற்சி இணைப்பு கிடைக்காதால் ஆசிரியர்கள் தவிப்பு - நாளிதழ் செய்தி Teachers suffer as online training links are not available - Dail...