மக்களே உஷார்.!! இவற்றை மட்டும் செய்துவிடாதீர்கள் - சைபர் கிரைம் குறித்த எச்சரிக்கை...
செய்யக்கூடாதவை - சைபர் கிரைம் குறித்த எச்சரிக்கை (Don'ts - Cybercrime Warning)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மக்களே உஷார்.!! இவற்றை மட்டும் செய்துவிடாதீர்கள் - சைபர் கிரைம் குறித்த எச்சரிக்கை...
செய்யக்கூடாதவை - சைபர் கிரைம் குறித்த எச்சரிக்கை (Don'ts - Cybercrime Warning)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
24-11-2023 அன்று நடைபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் குறித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு (Post of the Minister of School Education regarding the monthly review meeting for Chief Education Officers and District Education Officers held on 24-11-2023)...
எனது தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
234/77 ஆய்வுப் பயணத்தில் கிடைத்த எனது அனுபவங்களை பள்ளிக் கல்வி அலுவலர்களிடம் பகிர்ந்துகொண்டு மாணவர்களின் வாசிப்புத் திறன் மேம்பாடு, பள்ளி வளாக மேம்பாடு போன்றவற்றில் கல்வி அலுவலர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி, சிறப்பாகச் செயலாற்றிய மாவட்டங்களுக்கு சிறப்பு கல்வி ஊக்கத்தொகையும் வழங்கினோம்.
வருவாய் மாவட்ட அளவில் பணிபுரிந்து வரும் ஆய்வக உதவியாளர்களுக்கு 28/11/2023 அன்று மாறுதல் ஆணைகள் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்ததோடு கனவு ஆசிரியர்(2023) தெரிவுப் பட்டியலையும் வெளியிட்டோம்.
5 ரூபாய் கட்டணத்தில் மெட்ரோ ரயில் பயணம் (Metro train travel at Rs 5 fare)...
சென்னையில் ரூ.5 கட்டணத்தில் மெட்ரோ ரயில் பயணம்...
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடித்தள நாளை முன்னிட்டு வரும் டிசம்பர் 3ஆம் தேதி டிஜிட்டல் க்யூ.ஆர் பயணச்சீட்டு பயணிகளுக்கு 5 ரூபாய் கட்டணத்தில் பயணம்...
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூ.ஆர் ஆகிய பயணச்சீட்டு முறைக்கு இச்சலுகைக்கு பொருந்தாது...
அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான பகுதி இறுதித் தொகை பெறும் விண்ணப்பப் படிவம் (TPF Part Final Application Format - Government Aided School Teachers)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
கனவு ஆசிரியர் 2023 - விருது பெறுவோர் பட்டியல் வெளியீடு (Kanavu Aasiriyar 2023 – Awardee List Released)...
>>> கனவு ஆசிரியர் 2023 - விருது பெறுவோர் பட்டியல் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> கனவு ஆசிரியர் 2023 - திட்டம் குறித்த அறிக்கை...
கனவு ஆசிரியர் 2023
மனிதனை மனித வளமாக மாற்றும் அரும்பணியில் தங்களை முழுவதும் அர்ப்பணித்து செயலாற்றி வரும் ஆசிரியர்களுள் மீத்திறன் படைத்த தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை இனம்கண்டு அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் பொருட்டு கனவு ஆசிரியர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கனவு ஆசிரியர் 2023 தெரிவானது பின்வரும் மூன்று படிநிலைகளில் நடத்தப்பெற்றது.
நிலை -1
இணையவழி MCQ (Multiple choice questions) 8096 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
நிலை - 2
மாவட்ட அளவில் தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வு முதல்நிலை தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 1536 ஆசிரியர்கள் பங்கேற்பு.
நிலை 3
ஆசிரியர்களின் நேரடி செயல்விளக்க வகுப்பறை செயல்பாட்டினை மதிப்பிடுதல் - இரண்டாம்நிலை தேர்வில் தெரிவு செய்யப்பட்ட 964 ஆசிரியர்கள் பங்கேற்பு.
இத்தேர்வுகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் அணுகுமுறை நுட்பங்கள். பாடப்பொருள்கள் அறிவு, அவர்களது பாடங்களில் பயன்படுத்தும் கற்பித்தல் உத்திகள் உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்பட்டன.
மேற்கண்டுள்ள மூன்றுகட்ட தேர்வு முறைகளைத் தொடர்ந்து 75 % க்கும் அதிகமான மதிப்பெண் விழுக்காடு பெற்ற 380 ஆசிரியர்கள் கனவு ஆசிரியர் 2023 ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இத்தெரிவு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது.
இதில் 162 இடைநிலை ஆசிரியர்கள். 177 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 41 முதுகலை ஆசிரியர் அடங்குவர். இவர்களின் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற 55 ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். பிற ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றும் விருதும் வழங்கப்பட உள்ளது. மேலும், இவர்களது திறன் மேம்பாட்டிற்கு உரிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
9.15 மணிக்கு பள்ளிக்கு வராத இரண்டு ஆசிரியர்களுக்கு பணியிட மாற்றம் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு (Two teachers who did not come to school by 9.15 am will be transferred - District Collector's order)...
*🔹🔸விழுப்புரம் அருகே கோவிந்தபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் பழனி...
*காலை 9.15 மணி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்திவிட்டு 2 ஆசிரியர்களையும் இடம் மாற்றம் செய்ய ஆட்சியர் உத்தரவு...
>>> செய்தி காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
>>> ஆசிரியர்கள் பணிக்கு வர தாமதம் - பாடம் நடத்திய மாவட்ட ஆட்சியர் (காணொளி)...
உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மண்சரிவு விபத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களை காப்பாற்ற உதவும் தமிழ்நாட்டின் ரிக் நிறுவனத் தொழில்நுட்பம் (Tamil Nadu's Rig Company technology to help rescue 41 workers trapped in Uttarakhand tunnel landslide accident)...
உத்தரகாண்ட்: உத்தரகாசி சுரங்கப்பாதை மண்சரிவு விபத்தில் சிக்கித் தவிக்கும் 41 தொழிலாளர்களை காப்பாற்ற உதவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிஆர்டி ரிக் நிறுவனம்.
பாறை, மண் சரிவில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உணவு, ஆக்சிஜன் கிடைக்க உதவியுள்ளது தமிழ்நாட்டின் ரிக் தொழில்நுட்பம்.
12வது நாளாக நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் இன்றிரவு அல்லது நாளை காலைக்குள் முடிந்து, தொழிலாளர்கள் மீட்கப்பட வாய்ப்பு..
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
Budget Update: 2025-2026 புதிய வருமான வரி விகிதங்கள் வரம்பு 2025-2026 New Income Tax Rates • ₹0- 4 Lakh : NIL • ₹4 Lakh - ₹8 Lakh : 5% •...