கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கால அவகாசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கால அவகாசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு



Deadline extended for NMMS exam applications


NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு 


NMMS Date Extension | DGE Press Release 


NMMS தேர்வுக்கு 25.11.2026 வரை விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம் செய்து குறிப்பு வெளியீடு



>>>தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Group 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

 


Group - IV தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 08.11.2026 வரை நீட்டிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்


செய்தி வெளியீட்டு எண். 127 / 2026


நாள்: 04.11.2026


செய்திக்குறிப்பு


ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -IV (தொகுதி-IV பணிகள்)-2026


ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (தொகுதி IV பணிகள்), 2026-இற்கான அறிவிக்கை எண் 11/2026, நாள் 06.10.2026 அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், அரசாணை (நிலை) எண் 68, மனித வள மேலாண்மை (எஸ்) துறை, நாள் 30.10.2026-இல் அனைத்து பிரிவினருக்கும் வயது உச்ச வரம்பு ஐந்து ஆண்டு காலம் உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இத்தெரிவிற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 08.11.2026 11.59 பி.ப. வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


திரு. பானோத் ம்ருகேந்தர் லால், இ.ஆ.ப.,


செயலாளர்



NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க 13-11-2026 வரை கால அவகாசம் நீட்டிப்பு



NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க 13.11.2026 வரை கால அவகாசம் நீட்டிப்பு


NMMS EXAM 2026


➡️ எட்டாம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான NMMS EXAM -க்கு விண்ணப்பிக்க 13-11-2026 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.


▪️இதற்கு முன் 03-11-2026 கடைசி நாளாக இருந்தது. தற்போது 13-11-2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநரின் கடிதம் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Application deadline extension for NMMS February 2025 exam

 

NMMS February 2025 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் 


தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) பிப்ரவரி 2025 - பள்ளி மாணவர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல்  - கால அவகாசம் நீட்டித்தல் - தொடர்பாக


NMMS February 2025 - Application Uploading Date Extended - Reg - DGE Letter



>>> அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதையுண்டு 69 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட 33 தொழிலாளர்கள் - வரலாற்றில் இடம்பெற்ற சிலி சுரங்க விபத்து மீட்பு 2010

  புதையுண்டு 69 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட 33 தொழிலாளர்கள் - வரலாற்றில் இடம்பெற்ற சிலி சுரங்க விபத்து மீட்பு 2010 ஒரு தொழிலா...