இடுகைகள்

CCTV லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பள்ளிகளில் CCTV கேமரா பொருத்தப்படும் -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்...

படம்
பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களும், மாணவிகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிக்கூடங்களில், சி சி டி வி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...