கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2016, 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சத்துணவுப் பணியாளர்களின் போராட்டகாலத்திற்கு ஊதியம் வழங்கப்பட்ட விவரம் - சமூக நல ஆணையரின் கடிதம், நாள்: 30-06-2023 (Details of Salary Disbursements for Nutrition Workers Strike Period 2016, 2017 & 2019 - Social Welfare Commissioner's Letter, Dated: 30-06-2023)...



>>> 2016, 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சத்துணவுப் பணியாளர்களின் போராட்டகாலத்திற்கு ஊதியம் வழங்கப்பட்ட விவரம் - சமூக நல ஆணையரின் கடிதம், நாள்: 30-06-2023 (Details of Salary Disbursements for Nutrition Workers Strike Period 2016, 2017 & 2019 - Social Welfare Commissioner's Letter, Dated: 30-06-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

4 & 5ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கான CRC பயிற்சி நடைபெறும் தேதி 15.07.2023க்கு பதிலாக 22.07.2023க்கு மாற்றப்பட்டுள்ளது (The date of CRC training for teachers handling classes 4 & 5 has been changed from 15.07.2023 to 22.07.2023)...

 

>>> 4 & 5ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கான CRC பயிற்சி நடைபெறும் தேதி 15.07.2023க்கு பதிலாக 22.07.2023க்கு மாற்றப்பட்டுள்ளது (The date of CRC training for teachers handling classes 4 & 5 has been changed from 15.07.2023 to 22.07.2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.07.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.07.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் :



பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்:தீவினையச்சம்


குறள் :207


எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை

வீயாது பின்சென்று அடும்.


விளக்கம்:


எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.


பழமொழி :

A little string will tie a little bird


சிறு துரும்பும் பல் குத்த உதவும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே ஊக்கமுடன் எனது வேலைகளை செய்வேன்.


 2. முயன்றால் பட்டாம்பூச்சி. இல்லாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்.


பொன்மொழி :


இன்னும் எவ்வளவு தொலைவு இருக்கிறது என பார்ப்பதைவிட எப்போதும், எவ்வளவு தொலைவு கடந்து வந்திருக்கிறீர்கள் என பாருங்கள். இந்த வேறுபாடு எத்தனை எளிதானது என்பது உங்களை வியப்பில் ஆழ்த்தும்”- ஹெய்டி ஜான்சன்.


பொது அறிவு :


1. நோபல் பரிசை வென்ற முதல் இந்தியர் யார்?



விடை: ரவீந்திரநாத் தாகூர்.


2. டெல்லியில் செங்கோட்டையை கட்டிய முகலாய பேரரசர் யார்?



விடை: ஷாஜகான்.


English words & meanings :


 nostril - nose passage மூக்குத் துளை; odorous - sweet smelling நறுமணம்


ஆரோக்ய வாழ்வு :


மரவள்ளிக்கிழங்கு :கிழங்கில் உள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கல், குடல் புற்றுநோய், குடல் வலி போன்றவை ஏற்படாமல் பாதுகாக்கிறது.


ஜூலை 04


மேரி க்யூரி அவர்களின் நினைவுநாள்


மேரி க்யூரி (ஆங்கிலம்:Marie Salomea Skłodowska-Curie, போலந்து மொழி:Maria Skłodowska-Curie, நவம்பர் 7, 1867 – ஜூலை 4, 1934[1]) புகழ்பெற்ற போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் ஆவார். இவர் போலந்தில் வார்சா எனும் இடத்தில் 1867இல் பிறந்தார். பின்னர் பிரான்சில் வசித்தார். இவர் இயற்பியல் மற்றும் வேதியியலுக்காக நோபல் பரிசை முறையே 1903[2], 1911[3] ஆம் ஆண்டுகளில் பெற்றார். (இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர்) ரேடியம், பொலோனியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களைக் கண்டுபிடித்தார். அத்துடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியரும் இவரேயாவார்



நீதிக்கதை


இரண்டு மரம்!


ஒரு ஆற்றங்கரையில் இரண்டு பெரிய மரம் இருந்தது. அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி, மரத்திடம் கேட்டது. 'மழை காலம் தொடங்க இருப்பதால், நானும் என் குஞ்சிகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க


முடியுமா? 'என்றது. முதலில் இருந்த மரம் முடியாது என்றது. அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது.


குருவி கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம், அன்று பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது. தண்ணீரில் இழுத்து செல்லும் பொழுது குருவி சிரித்து கொண்டே சொன்னது, "எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லப்படுகிறாய்' என்றது.


அதற்கு மரம் கூறிய பதில்


'எனக்கு தெரியும் நான் வலுவிழந்து  விட்டேன். எப்படியும் இந்த மழைக்கு நான் தாங்க மாட்டேன். தண்ணீரில் அடித்து செல்லபடுவேன். நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் உனக்கு இடம் இல்லை என்றேன்," மன்னித்து விடு என்றது.



உங்களை யாரும் நிராகரித்தால் அவர்களை தவறாக நினைக்காதீர்கள்


இன்றைய செய்திகள்


04.07. 2023


*"மேதாது அணைக்கட்டும் முயற்சியை நீதிமன்றம் மூலம் தமிழ்நாடு அரசு முறியடிக்கும்" என அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்.


*சென்னையில் இன்று முதல் மொத்தம் 82 நியாய விலை கடைகளில் தக்காளி விற்பனை என அமைச்சர் பெரிய கருப்பன் அறிவிப்பு.


*கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் வருகை அதிகரிப்பு.


*இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை முன்னேறியதாக வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் 3 நாட்களுக்கு  கன மழைக்கு வாய்ப்பு.


*வங்கதேச கிரிக்கெட் தொடர்-  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு.


*கோவையில் தென்னிந்திய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கூடைப்பந்து போட்டி - தமிழ்நாடு முதலிடம்.


Today's Headlines


* Minister Duraimurugan's plan as "The Tamil Nadu government will defeat the Megadatu dam's attempt through the court".


 *Minister Periya Karuppan has announced that tomatoes will be sold in a total of 82 fair price shops in Chennai from today.


 *Due to the increase in the spread of fever in Cuddalore district for the past few days, there has been an increased i number of patients visiting the government hospital.


 *Meteorological Center informs that Southwest Monsoon has advanced across India.  Chance of heavy rain for 3 days in Tamil Nadu.


 * Indian Women's Cricket Team were Announced for Bangladesh Cricket Series


 *Tamilnadu Tops In South Indian Level Basketball Tournament for Disabled in Coimbatore .

 

பள்ளிக் கல்வித் துறையில் இருந்து தொடக்கக் கல்வித் துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதலில் செல்ல நிபந்தனைகளுடன் கூடிய தடையின்மைச் சான்று வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of Director of School Education to issue a No Objection Certificate with conditions for moving from unit to unit from School Education Department to Elementary Education Department) ந.க.எண்: 31898/ சி2/ இ1/ 2023, நாள்: 30-06-2023...



>>> பள்ளிக் கல்வித் துறையில் இருந்து தொடக்கக் கல்வித் துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதலில் செல்ல நிபந்தனைகளுடன் கூடிய தடையின்மைச் சான்று வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of Director of School Education to issue a No Objection Certificate with conditions for moving from unit to unit from School Education Department to Elementary Education Department) ந.க.எண்: 31898/ சி2/ இ1/ 2023, நாள்: 30-06-2023...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அலகு விட்டு அலகு மாறுதல் மாதிரி விண்ணப்பம் (Unit Transfer Model Application)...


>>> அலகு விட்டு அலகு மாறுதல் மாதிரி விண்ணப்பம் (Unit Transfer Model Application Formats)...



>>> ஆசிரியர் இடமாறுதல்  கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் பள்ளிக் கல்வித் துறை அரசாணை (நிலை) எண்.176, நாள்: 17.12.2021...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் (வாழ்நாள் சான்று) 2023 - ஓய்வு பெற்ற மாதம் - நேர்காணல் மாதம் - சலுகை காலம் விவரம் (Mustering for Pensioners / Family Pensioners (Lifetime Certificate) 2023 - Retired Month - Mustering Month - Grace Period Details)...


>>> ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் (வாழ்நாள் சான்று) 2023 - ஓய்வு பெற்ற மாதம் - நேர்காணல் மாதம் - சலுகை காலம் விவரம் (Mustering for Pensioners / Family Pensioners (Lifetime Certificate) 2023 - Retired Month - Mustering Month - Grace Period Details)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கணிதப் பட்டதாரி ஆசிரியருக்கு (B.T. Assistant) மறு நியமனம் (Extension) வழங்கி முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் (Chief Education Officer Proceedings for Re-appointment of Maths Graduate Teacher in Coimbatore District)...


>>> கோயம்புத்தூர் மாவட்டத்தில் கணிதப் பட்டதாரி ஆசிரியருக்கு (B.T. Assistant) மறு நியமனம் (Extension) வழங்கி முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள் (Chief Education Officer Proceedings for Re-appointment of Maths Graduate Teacher in Coimbatore District)...



>>> பணி நீட்டிப்புக் காலத்தில் ஆசிரியர் & தலைமையாசியர் பணி புரிவதற்கான கருத்துருப் படிவம்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஒவ்வொரு மழையின் பொழுதும் மழைத்துளிகள் செல்லுமிடங்கள் அரபிக்கடலா அல்லது வங்காள விரிகுடாவா - தீர்மானிக்கப்படும் ரிட்ஜ் பாயிண்ட் - சக்லேஷ்பூர், கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி (During every rain the raindrops go to the Arabian Sea or the Bay of Bengal - to be determined in Ridge Point - Sakleshpur, Western Ghats of Karnataka)...

ஒவ்வொரு மழையின் பொழுதும் மழைத்துளிகள் செல்லுமிடங்கள் அரபிக்கடலா அல்லது வங்காள விரிகுடாவா - தீர்மானிக்கப்படும் ரிட்ஜ் பாயிண்ட் - சக்லேஷ்பூர், கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி (During every rain the raindrops go to the Arabian Sea or the Bay of Bengal - to be determined in Ridge Point - Sakleshpur, Western Ghats of Karnataka)...


 ரிட்ஜ் பாயிண்ட்.... சக்லேஷ்பூர், கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகள்..... ஒவ்வொரு மழைக்கும் மழைத்துளிகள் செல்லுமிடங்கள் இங்கே தீர்மானிக்கப்படுகிறது. இங்கிருந்து அரபிக்கடலிலோ அல்லது வங்காள விரிகுடாவிலோ வந்து சேரும்...


பிரிட்டிஷ் அதிகாரிகளால் போடப்பட்ட இந்த கல் பலகையில் அரபிக் கடல், வங்காள விரிகுடா மற்றும் ரிட்ஜ் என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன. பிஸ்லே காட்டில் இருந்து சக்லேஷ்பூர் நோக்கி பயணித்தால், பிஸ்லேவில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மங்கனஹள்ளி என்ற அழகிய குக்கிராமத்தை அடையலாம். அங்கு நீங்கள் ஒரு கான்கிரீட் மேடையில் ஒரு கல்வெட்டைக் காணலாம். கல்வெட்டு அரபிக் கடல், வங்காள விரிகுடா மற்றும் 'ரிட்ஜ்' பற்றி குறிப்பிடுகிறது. ஆறுகள் அல்லது நீரோடைகள் எந்த வழியில் ஓடக்கூடும் என்பதை மலைகளில் உள்ள புள்ளி இது தீர்மானிக்கிறது.


பிரிட்டிஷ் அதிகாரிகள் மேற்குத் தொடர்ச்சி மலையின் நிலப்பரப்பு ஆய்வில் மழை நீர் பிளவுபட்டு இரண்டு வெவ்வேறு கடல்களை அடையும் இடம் என்று கண்டறிந்தனர். இந்த இடத்தின் இடதுபுறத்தில் உள்ள தொடர் மலைகள் மற்றும் மலைகளிலிருந்து வரும் மழை நீர் மேற்கு வடிகால் படுகைகளை நோக்கி பாய்கிறது, அவை அரபிக்கடலில் விழுகின்றன, அதே நேரத்தில் கிழக்குப் பகுதியிலிருந்து நீர் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.


இந்த முகடு பகுதியில் இருந்து மேற்கு நோக்கி ஓடும் சிறிய ஆறுகள் மற்றும் ஓடைகள் 20 கிமீ முதல் 60 கிமீ வரை குறுகிய ஓட்டத்திற்குப் பிறகு குமாரதாரா மற்றும் நேத்ராவதி நதிகளுடன் இணைந்து இறுதியாக அரபிக்கடலை சந்திக்கின்றன. இம்முகட்டில் இருந்து கிழக்கு நோக்கிப் பாயும் நீர் ஹேமாவதி ஆற்றின் கிளை நதிகளாகப் பாய்ந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்குப் பயன்படுகிறது.


மழை நீர் வடியும் பகுதி 

கிழக்கு மேற்கு நடு 0 பாய்ண்ட்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

Ridge Point

Ridge Point : Sakleshpur, Western Ghats of Karnataka, India - The fate for each rainfall is decided here. From here, it either ends up in the Arabian Sea or in the Bay of Bengal !!

This Stone Slab laid by British Officers has inscribed on it the words Arabian Sea, Bay of Bengal and the Ridge. If you travel towards Sakleshpur from Bisle Ghat, you will reach a scenic hamlet called Mankanahalli just 5 kms from Bisle. There you'll find an inscription laid on a concrete platform. The inscription makes a mention of the Arabian Sea, Bay of Bengal and the 'Ridge'. This is the point in the mountains that determines which way rivers or streams are likely to flow.

British officers on their topographical survey of the Western Ghats found that it was the point where rain water splits and reaches two different seas. The rain water from the series of hills and mountains to the left of this point flows towards the west drainage basins that feed into the Arabian Sea while water from the eastern side drains into the Bay of Bengal.

The small rivers and streams that flow westward from this ridge point join the Kumaradhara and Nethravathi rivers after a short run varying from 20 km - 60 km and finally meet the Arabian Sea. The eastward flowing water from this ridge flows for a length as tributaries of the Hemavathi river and is useful for irrigation and drinking water purposes. 


Spoken English - Activities for Speaking...

 


>>> Spoken English - Activities for Speaking...


தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் - முதுநிலைப் பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை (2023-2025) அறிவிப்பு (Tamil Nadu Institute of Archeology and Museum Studies - Admissions for Post Graduate Courses (2023-2025) Notification)...

 தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனம் - முதுநிலைப் பட்டயப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை (2023-2025) அறிவிப்பு (Tamil Nadu Institute of Archeology and Museum Studies - Admissions for Post Graduate Courses (2023-2025) Notification)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்