கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு - 72 பேருக்கான சுழற்சிப் பட்டியல் வெளியீடு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Higher Secondary School Headmaster Promotion Panel - Release of Rotation List for 72 - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 3720/ டபிள்யு1/ இ1/ 2019, நாள்: 24-12-2021...



>>> மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு - 72 பேருக்கான சுழற்சிப் பட்டியல் வெளியீடு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Higher Secondary School Headmaster Promotion Panel - Release of Rotation List for 72 - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 3720/ டபிள்யு1/ இ1/ 2019, நாள்: 24-12-2021...

30.12.2021 அன்று மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Higher Secondary School Headmaster Promotion Counselling on 30.12.2021 - Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்: 3720/ டபிள்யு1/ இ1/ 2019, நாள்: 28-12-2021...



>>> 30.12.2021 அன்று மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Higher Secondary School Headmaster Promotion Counselling on 30.12.2021 - Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்: 3720/ டபிள்யு1/ இ1/ 2019, நாள்: 28-12-2021...

ஆசிரியர்கள் இடமாறுதல் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் (Announcement of General Transfer Counselling of Teachers will be issued in two days - Minister of School Education)...



ஆசிரியர்கள் இடமாறுதல் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் (Announcement of General Transfer Counselling of Teachers will be issued in two days - Minister of School Education)...


>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...



>>> தினகரன் நாளிதழ் செய்தி...

12ஆம் வகுப்பு - முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் பாடத்திட்டம் (தமிழ் & ஆங்கில வழி) - XII Standard - First and Second Revision Exams Syllabus (Tamil & English Medium)...



12ஆம் வகுப்பு -  முதல்  திருப்புதல் தேர்வு பாடத்திட்டம்...


>>> தமிழ் வழி - பொதுக்கல்வி...


>>> English Medium - General Syllabus...


>>> சிறுபான்மை & பிற மொழிப் பாடங்கள்...


>>> தமிழ் வழி - தொழிற்கல்வி...


>>> English Medium - Vocational Syllabus...



12ஆம் வகுப்பு -  இரண்டாம்  திருப்புதல் தேர்வு பாடத்திட்டம்...



>>> தமிழ் வழி - பொதுக்கல்வி...


>>> English Medium - General Syllabus...


>>> சிறுபான்மை & பிற மொழிப் பாடங்கள்...


>>> தமிழ் வழி - தொழிற்கல்வி...


>>> English Medium - Vocational Syllabus...



10ஆம் வகுப்பு - முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் பாடத்திட்டம் (தமிழ் & ஆங்கில வழி) - 10th Standard - First and Second Revision Exams Syllabus (Tamil & English Medium)...

 


10ஆம் வகுப்பு -  முதல்  திருப்புதல் தேர்வு பாடத்திட்டம்...


>>> தமிழ் வழி...


>>> English Medium...


>>> சிறுபான்மை & பிற மொழிப் பாடங்கள்...


10ஆம் வகுப்பு -  இரண்டாம்  திருப்புதல் தேர்வு பாடத்திட்டம்...


>>> தமிழ் வழி...


>>> English Medium...


>>> சிறுபான்மை & பிற மொழிப் பாடங்கள்...

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு திருப்புதல் தேர்வுகள் கால அட்டவணை - அரசுத் தேர்வுகள் இயக்குனர் அறிவிப்பு (Time Table of Two Revision Tests for 10th and 12th Standard students - Announcement by the Director of State Examinations)...

 



⚡10-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 - 27 வரையிலும், இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் 21 - 26 வரையிலும் நடைபெறும்.


⚡12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 - 28 வரையிலும், இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் 21 - 29 வரையிலும் நடைபெறும்.


>>> 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணை...


>>> 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு கால அட்டவணை...


>>> அரசுத் தேர்வுகள் இயக்குனர் கடிதம்...


அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 17%லிருந்து 31% ஆக உயர்வு - C & D பிரிவு அரசு பணியாளர்களுக்கு ரூ.3000 பொங்கல் போனஸ் - முதலமைச்சர் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண் : 1436, நாள்:28.12.2021...



>>> அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 17%லிருந்து 31% ஆக உயர்வு - C & D பிரிவு அரசு பணியாளர்களுக்கு ரூ.3000 பொங்கல் போனஸ் - முதலமைச்சர் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண் : 1436, நாள்:28.12.2021...

அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 31% ஆக உயர்வு - C & D பிரிவு அரசு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு (Dearness Allowance increased as 31% for Government servants and teachers - Pongal bonus for C & D category Government servants - Chief Minister of Tamil Nadu Announced)...

அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 31% ஆக உயர்வு - C & D பிரிவு அரசு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு  (Dearness Allowance increased as 31% for Government servants and teachers - Pongal bonus for C & D category Government servants - Chief Minister of Tamil Nadu Announced)...


>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண் : 1436, நாள்:28.12.2021...












இன்றைய (28-12-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

டிசம்பர் 28, 2021




மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த பழைய பாக்கிகள் வசூலாகும். பூர்வீகச் சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் மலரும். உத்தியோகம் தொடர்பான நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வாய்ப்புகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



அஸ்வினி : மகிழ்ச்சியான நாள். 


பரணி : அனுகூலம் ஏற்படும். 


கிருத்திகை : இழுபறிகள் குறையும்.

---------------------------------------





ரிஷபம்

டிசம்பர் 28, 2021




நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் மாற்றம் உண்டாகும். மனதில் இருக்கும் பலவிதமான குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும். வியாபாரம் நிமிர்த்தமாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



கிருத்திகை : மாற்றம் உண்டாகும்.


ரோகிணி : தெளிவு பிறக்கும். 


மிருகசீரிஷம் : ஈடுபாடு உண்டாகும்.

---------------------------------------






மிதுனம்

டிசம்பர் 28, 2021




ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகள்  கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பாதிப்புகள் குறைந்து சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்


  

மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.


திருவாதிரை : ஒற்றுமை மேம்படும்.


புனர்பூசம் : சுறுசுறுப்பான நாள்.

---------------------------------------





கடகம்

டிசம்பர் 28, 2021




விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். இளைய உடன்பிறப்புகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் அமையும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



புனர்பூசம் : சாதகமான நாள்.


பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





சிம்மம்

டிசம்பர் 28, 2021




அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். தனவரவுகள் எதிர்பார்த்தபடி இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். போட்டிகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : மாற்றங்கள் ஏற்படும். 


பூரம் : இழுபறிகள் குறையும்.


உத்திரம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------





கன்னி

டிசம்பர் 28, 2021




உறவினர்களிடத்தில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மற்றவர்களிடம் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் காலதாமதமாகவே கிடைக்கும்.  நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த சில பணிகளை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். கீர்த்தி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்



உத்திரம் : பொறுமை வேண்டும்.


அஸ்தம் : அறிமுகம் கிடைக்கும். 


சித்திரை : சாதகமான நாள். 

---------------------------------------





துலாம்

டிசம்பர் 28, 2021




வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வது தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். கடந்த கால நினைவுகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



சித்திரை : அனுசரித்து செல்லவும்.


சுவாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.


விசாகம் : மாற்றம் ஏற்படும். 

---------------------------------------





விருச்சிகம்

டிசம்பர் 28, 2021




நெருக்கமானவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களையும், சந்தேக உணர்வுகளையும் தவிர்த்து பொறுமையுடன் செயல்பட வேண்டும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். நிதானம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



விசாகம் : பொறுமை வேண்டும்.


அனுஷம் : தாமதங்கள் குறையும். 


கேட்டை : வெற்றிகரமான நாள்.

---------------------------------------





தனுசு

டிசம்பர் 28, 2021




வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபகரமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் புதுவிதமான கற்பனைகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பொருட்களின் மூலம் ஆதாயம் மேம்படும். நண்பர்களின் மூலம் மனமகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். குழந்தைகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆதரவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



மூலம் : கற்பனைகள் அதிகரிக்கும். 


பூராடம் : ஆதாயம் மேம்படும். 


உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

---------------------------------------





மகரம்

டிசம்பர் 28, 2021




உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளை திறமையுடன் செய்து முடிப்பீர்கள். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.  எந்தவொரு காரியத்தையும் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் செய்து முடிப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். முயற்சிகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



உத்திராடம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.


திருவோணம் : புத்துணர்ச்சியான நாள். 


அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.

---------------------------------------





கும்பம்

டிசம்பர் 28, 2021




வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். கூட்டாளிகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். சிறு தொழில் புரிபவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் அமையும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தம் நீங்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அவிட்டம் : மதிப்பு அதிகரிக்கும். 


சதயம் : ஆதரவு கிடைக்கும். 


பூரட்டாதி : மனவருத்தம் நீங்கும்.

---------------------------------------





மீனம்

டிசம்பர் 28, 2021




எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பே நிறைவேறும். மனதில் குழப்பமும், தனம் தொடர்பான நெருக்கடிகளும் ஏற்படலாம். தொழில் நிமிர்த்தமான புதிய முடிவுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உழைப்பு அதிகரிக்கும் நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



பூரட்டாதி : அலைச்சல் உண்டாகும்.


உத்திரட்டாதி : நெருக்கடியான நாள். 


ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும். 

---------------------------------------


Inspire Award - 2021 க்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1596 மாணவர்கள் பட்டியல் (List of Selected Students under the INSPIRE Award Scheme for the Year 2021-22) வெளியீடு...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்