கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Higher Education Career Guidance Scheme - Proceedings of the Member Secretary of TamilNadu Model Schools

 


உயர்கல்வி வழிகாட்டித் திட்டம் -  தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள், உறுப்பினர் செயலாளரின் செயல்முறைகள்


Higher Education Career Guidance Scheme - Proceedings of the Member Secretary of TamilNadu Model Schools


உயர்கல்வி வழிகாட்டித் திட்டம் - 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற முன்னாள் மாணவர்களுக்கும் மற்றும் நடப்புக் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல் சார்ந்து தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள், உறுப்பினர் செயலாளரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


UPI செயலிகள் மூலம், PF பணத்தை எடுக்கும் வசதி



* UPI செயலிகள் மூலம், EPF பணத்தை எடுக்கும் வசதி டிசம்பர் மாதம் அறிமுகமாகிறது


* புதிய செயலியையும் அறிமுகம் செய்கிறது வருங்கால வைப்பு நிதி அமைப்பு


UPI செயலிகள் வாயிலாக PF பணத்தை எடுக்கும் வசதியை வரும் டிசம்பர் மாததிற்குள் அறிமுகம் செய்ய சோதனை தொடங்கியது.


புதிய செயலியையும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிமுகம் செய்கிறது.


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) உறுப்பினர்கள் வசதிக்காகவும், வேகமாக சேவைகளை வழங்கவும் பல டிஜிட்டல் சீர்திருத்தங்களை அமல்படுத்தி வருகிறது. 


தற்போது, ​​PF பணத்தை யுஏஎன் (UAN) இணையதளம் வழியாக ஆன்லைனில் எடுக்கலாம். அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்ட பிறகு, PFல் இருந்து எடுக்கப்படும் பணம் சந்தாதாரரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. 


வங்கியில் இருந்து நாம் பணத்தை எடுத்து கொள்ளலாம். தற்போது யு.பி.ஐ. செயலிகள் வாயிலாக பி.எஃப். பணத்தை எடுக்கும் வசதியை வரும் டிசம்பர் மாததிற்குள் அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான சோதனை முறைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. புதிய செயலியையும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிமுகம் செய்கிறது. 


சந்தாதாரர்கள், அனுமதியோடு கையிருப்பில் இருந்து 75 சதவீதம் வரை யுபிஐ மூலம் பணத்தை எடுக்க முடியும்,' என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தற்போதைய விதிகளின்படி, பிஎப் இருப்பில் குறைந்தபட்சம் 25 சதவீதம் சந்தாதாரரின் கணக்கில் இருக்க வேண்டும். கல்வி, திருமணம் மற்றும் வீட்டு கட்டுவது உள்ளிட்ட அத்தியாவசியச் செலவுகளுக்கு, ஒரு சந்தாதாரர் கையிருப்பில் இருந்து 75 சதவீதம் வரை எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



சொத்து விபரம் தாக்கல் செய்தால் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு : தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 


சொத்து விவரம் தாக்கல் செய்தால் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு : தமிழ்நாடு அரசு அறிவிப்பு - நாளிதழ் செய்தி 





சொத்து விவரம் தாக்கல் செய்தால் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு: தமிழ்நாடு அரசு உத்தரவு


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை வரும் அக்டோபர் 31-ம் தேதிக்குள் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தவறினால் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாது என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


செய்தியின் முக்கிய அம்சங்கள்:


இணையதளத்தில் பதிவேற்றம்: அரசு ஊழியர்கள் தங்களின் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள், வீடுகள், நிலங்கள், நகைகள், வாகனங்கள், ரொக்கம், வங்கிச் சேமிப்பு மற்றும் கடன்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பின் (IFHRMS) இணையதளத்தில் வரும் அக்டோபர் 31-க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.


பினாமி / உறவினர் சொத்துக்கள்: வேறு நபர்கள் அல்லது உறவினர்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கியிருந்தாலும், அவற்றை குறிப்பிட்டு, அந்த நபருக்கும் அரசு ஊழியருக்கும் உள்ள உறவுமுறையையும் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.


பதவி உயர்வு கிடையாது: குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்பவர்களின் பெயர்கள் மட்டுமே பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம்பெறும். தாக்கல் செய்யாதவர்கள் அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை விதியை மீறியவர்களாகக் கருதப்படுவர்.


பின்னணி: கடந்த 2010-ல் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் பரிந்துரைப்படி, பணியில் சேர்ந்த 3 மாதங்களுக்குள்ளும், அதன்பின் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவு முறையாக அமல்படுத்தப்படாததால் தற்போது மீண்டும் இந்த கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது


Special camp for inclusion of names in the electoral roll - District Collector Press Release

 


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10.10.2026 அன்று சிறப்பு முகாம் - மாவட்ட ஆட்சித் தலைவர் செய்திக் குறிப்பு வெளியீடு


Special camp for inclusion of names in the electoral roll – District Collector issues press release



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-10-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-10-2026 | School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


2026ஆம் ஆண்டு Physics Nobel Prize அறிவிப்பு



இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு.


இயற்பியலுக்கான நோபல் பரிசு பெல்ஜியத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் ஹேல்சனுக்கு அறிவிப்பு.


ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு முக்கிய பங்களிப்புகளை வழங்கியதற்காக நோபல் பரிசு அறிவிப்பு.


SMC மறுகட்டமைப்பு தேதி மாற்றம் - SPD செயல்முறைகள் வெளியீடு

 


SMC மறுகட்டமைப்பு தேதி மாற்றம் - SPD செயல்முறைகள் வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் SMC மறுகட்டமைப்பு தேதி 24.10.2026க்கு மாற்றம்


Sir/Madam,


Please find below the *proceedings regarding SMC Reconstitution – Phase 4: Change of Date.*

The SMC Reconstitution scheduled for 10.10.2026 has been *rescheduled to 24.10.2026.*


Kindly take note of the revised date and make the necessary arrangements accordingly.




2026-2027ஆம் கல்வியாண்டு ஊரகத் திறனாய்வு தேர்வுக்கான TRUST அறிவிப்பு வெளியீடு

 


9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2026-2027ஆம் கல்வியாண்டு ஊரகத் திறனாய்வு தேர்வுக்கான TRUST  Notification அறிவிப்பு வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான “தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு – 2026” – 21.11.2026 அன்று தேர்வு நடைபெறும் – தேர்வு மூலம் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவிகள் தேர்வு – ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை – விண்ணப்பிக்க 07.10.2026 பிற்பகல் முதல் 13.10.2026 வரை கால அவகாசம் – தேர்வுக் கட்டணம் ரூ.10  அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 வெளியிட்ட செய்திக் குறிப்பு – நாள்: 06.10.2026

ஆசிரியர் பதிவேடு - Teacher Log Book Empty Form

 


ஆசிரியர் பதிவேடு - Teacher Log Book Empty Form



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-10-2026

 


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-10-2026 | School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC Member Registration – Important Update

  Sir / Madam  📢 **SMC Member Registration – Important Update** The following changes are being implemented in the SMC Member Registration ...