கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜனவரி 10ஆம் தேதி வரை 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த தடை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1468, நாள்: 31-12-2021...



>>> ஜனவரி 10ஆம் தேதி வரை 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்த தடை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1468, நாள்: 31-12-2021...






*தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிப்பு என தமிழக அரசு உத்தரவு*


*1) சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.*


*2) மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Pay Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை


*3) அனைத்து பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 10.1.2022 முடிய நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.


*4) அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.*


*ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும் செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்,


*1) 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படும்.*


*2) வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ளவழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.*


*3) உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.


*4) பொழுதுபோக்கு  கேளிக்கை பூங்காக்கள் (Entertainment Park/Amusement Park) 50% வாடிக்கையாளர்களு டன் செயல்பட அனுமதிக்கப்படுகிது*


*5) திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம்100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.*


*6) இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.*


*7) துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.*


*8) கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.*


*9) உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

2021-2022ஆம் ஆண்டு ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகள் மற்றும் விண்ணப்பம் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Teacher General Transfer Counselling Norms and Application - Proceedings of the School Education Commissioner) ந.க.எண்: 25154/அ1/இ2/2021, நாள்: 30-12-2021...



📌 பொதுமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகள் அரசாணை...


📌 மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் (பள்ளிக்கல்வி & தொடக்கக்கல்வித்துறை)...


📌 பொதுமாறுதல் கலந்தாய்வு அட்ட்வணை...


(அனைத்தும் ஒரே கோப்பில்)...


>>> 2021-2022ஆம் ஆண்டு ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகள் மற்றும் விண்ணப்பம் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Teacher General Transfer Counselling Norms and Application - Proceedings of the School Education Commissioner)...

பள்ளிக் கல்வித் துறை ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் - பள்ளிக் கல்வி ஆணையரகத்தால் வெளியிடப்பட்டது (DSE - Teachers General Transfer Counselling Application - Published by the School Education Commisionerate - In Word & PDF File)...



>>> பள்ளிக் கல்வித் துறை ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் - PDF Format (DSE - Teachers General Transfer Counselling Application - PDF File)...


>>> பள்ளிக் கல்வித் துறை ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் - Word File (DSE - Teachers General Transfer Counselling Application - Word File)...

PGTRB - முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு (Post Graduate Teacher Exam) 29.01.2022 முதல் 06.02.2022 வரை நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு...



>>> PGTRB - முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு (Post Graduate Teacher Exam) 29.01.2022 முதல் 06.02.2022 வரை நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு...


2010-11ஆம் ஆண்டில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட 135 பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 675 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் - 2021 மாத ஊதிய கொடுப்பாணை (Pay Authorization Order) வெளியீடு...



>>> 2010-11ஆம் ஆண்டில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட 135 பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட 675 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் - 2021 மாத ஊதிய கொடுப்பாணை (Pay Authorization Order) வெளியீடு...

பொது மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 03.01.2022 முதல் 05.01.2022க்குள் ஒப்படைக்க வேண்டும் - திருப்பத்தூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Applications requesting to participate in general transfer counselling should be submitted between 03.01.2022 to 05.01.2022 - Proceedings of Thirupatthur Chief Educational Officer)...



>>> பொது மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 03.01.2022 முதல் 05.01.2022க்குள் ஒப்படைக்க வேண்டும் - திருப்பத்தூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Applications requesting to participate in general transfer counselling should be submitted between 03.01.2022 to 05.01.2022 - Proceedings of Thirupatthur Chief Educational Officer)...

2021 - 2022ஆம் கல்வியாண்டு தொடக்கக்கல்வித்துறை - பொது மாறுதல் / பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை (2021 - 2022 Academic Year Elementary Education - General Transfer / Promotion Counselling Schedule)...



>>> 2021 - 2022ஆம் கல்வியாண்டு தொடக்கக்கல்வித்துறை - பொது மாறுதல் / பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை...


*31.12.2021 முதல் 7.1.2022 வரை EMIS இணையதளத்தில் மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல்.


 *10.1.2022 மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியீடு.


 *11.1.2022 முன்னுரிமை பட்டியலில் திருத்தம் இருந்தால் முறையீடு செய்தல்


*13.1.2022 இறுதி முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு


*21.1.2022 முற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்.


 *21.1.2022 பிற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு.


 *24.1.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல். (ஒன்றியத்திற்குள்)


*24.1.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல். (கல்வி மாவட்டத்திற்குள்)


 *25.1.2022  பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல். (வருவாய் மாவட்டத்திற்குள்)


*29.1.2022  பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல். (ஒன்றியத்திற்குள்)


*31.1.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு.


 *31.1.2022  பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல். (வருவாய் மாவட்டத்திற்குள்)


*3.2.2022 முற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்.


*3.2.2022 பிற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு.


*8.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல். (ஒன்றியத்திற்குள்


*8.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல். (கல்வி மாவட்டத்திற்குள்)


*9.2.2022  இடைநிலை ஆசிரியர் பணி நிரவல். (வருவாய் மாவட்டத்திற்குள்)


*11.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல். (ஒன்றியத்திற்குள்)


*11.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல். (வருவாய் மாவட்டத்திற்குள்)


 *14.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்.


 *14.2.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்.


>>> 2021-22ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல்   கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் - அரசாணை...



>>> 2021-22ஆம் கல்வியாண்டிற்கு பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வு அட்டவணை ( தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இன்றைய (31-12-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

டிசம்பர் 31, 2021



வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் காணப்படும். ஆதரவாக இருந்தவர்கள் விலகி செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




அஸ்வினி : சிந்தித்து செயல்படவும். 


பரணி : விவாதங்களை தவிர்க்கவும். 


கிருத்திகை : நெருக்கடியான நாள்.

---------------------------------------





ரிஷபம்

டிசம்பர் 31, 2021



மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். புதிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபார பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நம்பிக்கை மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




கிருத்திகை : கவலைகள் குறையும். 


ரோகிணி : முன்னேற்றம் உண்டாகும்.


மிருகசீரிஷம் : இழுபறிகள் நீங்கும்.

---------------------------------------





மிதுனம்

டிசம்பர் 31, 2021



பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத சுபச்செய்திகளின் மூலம் அலைச்சல் ஏற்படும். உத்தியோகம் ரீதியான வெளியூர் பயணங்கள் கைகூடும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். ஆக்கம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மிருகசீரிஷம் : அனுகூலம் ஏற்படும்.


திருவாதிரை : ஈடுபாடு உண்டாகும். 


புனர்பூசம் : பயணங்கள் கைகூடும்.

---------------------------------------





கடகம்

டிசம்பர் 31, 2021



வாழ்க்கைத்துணைவரிடம் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நுட்பமான சிந்தனைகளின் மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் லாபம் மேம்படும். ஊக்கம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


பூசம் : திறமைகள் வெளிப்படும்.


ஆயில்யம் : லாபம் மேம்படும்.

---------------------------------------





சிம்மம்

டிசம்பர் 31, 2021



உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். சுபகாரியம் தொடர்பான செலவுகள் ஏற்படும். எதிர்பாராத சிலரின் அறிமுகங்களின் மூலம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள் .




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மகம் : இன்னல்கள் குறையும். 


பூரம் : எதிர்ப்புகள் நீங்கும். 


உத்திரம் : தேவைகள் நிறைவேறும்.

---------------------------------------





கன்னி

டிசம்பர் 31, 2021



தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பயணங்களில் நிதானம் வேண்டும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




உத்திரம் : இழுபறிகள் குறையும்.


அஸ்தம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


சித்திரை : நிதானம் வேண்டும்.

---------------------------------------





துலாம்

டிசம்பர் 31, 2021



குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பயணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். புதுவிதமான பயிற்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். ஆதாயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




சித்திரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.


சுவாதி : சாதகமான நாள். 


விசாகம் : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------





விருச்சிகம்

டிசம்பர் 31, 2021



உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பாராட்டுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




விசாகம் : மகிழ்ச்சியான நாள்.


அனுஷம் : மாற்றங்கள் உண்டாகும்.


கேட்டை : பிரச்சனைகள் நீங்கும்.

---------------------------------------





தனுசு

டிசம்பர் 31, 2021



குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய முயற்சிகளில் அனுபவம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். கவலைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மூலம் : அனுசரித்து செல்லவும்.


பூராடம் : அறிமுகம் கிடைக்கும்.


உத்திராடம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------





மகரம்

டிசம்பர் 31, 2021



மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகளும், வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். தைரியம் வெளிப்படும் நாள். 




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




உத்திராடம் : விருப்பம் நிறைவேறும்.


திருவோணம் : போட்டிகள் குறையும்.


அவிட்டம் : சேமிப்பு அதிகரிக்கும்.

---------------------------------------





கும்பம்

டிசம்பர் 31, 2021



மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




அவிட்டம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


சதயம் :  கவனம் வேண்டும்.


பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------






மீனம்

டிசம்பர் 31, 2021



வரவுக்கேற்ப விரயங்கள் ஏற்படும். உடனிருப்பவர்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். சமூகப் பணிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். சாந்தம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




பூரட்டாதி : அனுபவம் கிடைக்கும்.


உத்திரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.


ரேவதி : ஆதாயமான நாள்.

---------------------------------------


பதவி உயர்வில் சென்ற பணியில் இளைய ஆசிரியரைப் பதவியிறக்கம் செய்து, ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் சிறை சென்ற பணியில் மூத்த ஆசிரியருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது - நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Junior teacher fired and Senior teacher who prisoned in JACTTO-GEO strike got promotion - Proceedings of Namakkal District Educational Officer) ந.க.எண்: 10230/அ1/2018, நாள்: 22-12-2021...



>>> பதவி உயர்வில் சென்ற பணியில் இளைய ஆசிரியரைப் பதவியிறக்கம் செய்து, ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் சிறை சென்ற பணியில் மூத்த ஆசிரியருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது - நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Junior teacher fired and Senior teacher who prisoned in JACTTO-GEO strike got promotion - Proceedings of Namakkal District Educational Officer) ந.க.எண்: 10230/அ1/2018, நாள்: 22-12-2021...

பள்ளிக் கல்வி ஆணையரகம்: 2021-22ஆம் கல்வியாண்டிற்கு பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வு அட்டவணை ( தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி) - (School Education Commisionerate: Schedule for General Transfer and Promotion Counselling (Elementary Education and School Education) for the academic year 2021-22)...



>>> பள்ளிக் கல்வி ஆணையரகம்:  2021-22ஆம் கல்வியாண்டிற்கு பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கலந்தாய்வு அட்டவணை ( தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வி) - (School Education Commisionerate: Schedule for General Transfer and Promotion Counselling (Elementary Education and School Education) for the academic year 2021-22)...



>>> 2021 - 2022ஆம் கல்வியாண்டு தொடக்கக்கல்வித்துறை - பொது மாறுதல் / பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை...

பாடத்திட்டக் கையேடு - நான்காம் வகுப்பு - மூன்றாம் பருவம் (Lesson Plan Guide - IV Standard - Term III)...

 


>>> பாடத்திட்டக் கையேடு - நான்காம் வகுப்பு - மூன்றாம் பருவம் (Lesson Plan Guide - IV Standard - Term III)...


பாடத்திட்டக் கையேடு - ஐந்தாம் வகுப்பு - மூன்றாம் பருவம் (Lesson Plan Guide - V Standard - Term III)...



>>> பாடத்திட்டக் கையேடு - ஐந்தாம் வகுப்பு - மூன்றாம் பருவம் (Lesson Plan Guide - V Standard - Term III)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பாடத்திட்டக் கையேடு - மூன்றாம் வகுப்பு - மூன்றாம் பருவம் (Lesson Plan Guide - III Standard - Term III)...



 >>> பாடத்திட்டக் கையேடு - மூன்றாம் வகுப்பு - மூன்றாம் பருவம் (Lesson Plan Guide - III Standard - Term III)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பாடத்திட்டக் கையேடு - இரண்டாம் வகுப்பு - மூன்றாம் பருவம் (Lesson Plan Guide - II Standard - Term III)...



>>> பாடத்திட்டக் கையேடு - இரண்டாம் வகுப்பு - மூன்றாம் பருவம் (Lesson Plan Guide - II Standard - Term III)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பாடத்திட்டக் கையேடு - முதலாம் வகுப்பு - மூன்றாம் பருவம் (Lesson Plan Guide - I Standard - Term III)...



>>> பாடத்திட்டக் கையேடு - முதலாம்  வகுப்பு - மூன்றாம் பருவம் (Lesson Plan Guide - I Standard - Term III)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு (TRUST) விண்ணப்பிக்க 20.01.2022 வரை கால நீட்டிப்பு செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு...



>>> தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு (TRUST) விண்ணப்பிக்க 20.01.2022 வரை கால நீட்டிப்பு செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு...

இடமாறுதல் கலந்தாய்வு முடிந்த பிறகு ஏற்படும் நிகர காலிப்பணியிடங்களுக்கு 06.01.2022 முதல் 10.02.2022 வரை மீண்டும் கலந்தாய்வு - ஆதி திராவிடர் நல ஆணையரின் செயல்முறைகள் (Re- Counselling for net vacancies occurring after completion of transfer counselling from 06.01.2022 to 10.02.2022 - Proceedings of Adi Dravidar Welfare Commissioner) ந.க.எண்: ஓ1/37368/2021, நாள்: 28-12-2021...



>>> இடமாறுதல் கலந்தாய்வு முடிந்த பிறகு ஏற்படும் நிகர காலிப்பணியிடங்களுக்கு 06.01.2022 முதல் 10.02.2022 வரை மீண்டும் கலந்தாய்வு -  ஆதி திராவிடர் நல ஆணையரின் செயல்முறைகள் (Re- Counselling for net vacancies occurring after completion of transfer counselling from 06.01.2022 to 10.02.2022 - Proceedings of Adi Dravidar Welfare Commissioner) ந.க.எண்: ஓ1/37368/2021, நாள்: 28-12-2021...

7 இ.ஆ.ப. அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளர் நிலைக்கு பதவி உயர்வு அளித்து அரசாணை (G.O.Ms.No.:1050, Dated: 29-12-2021) வெளியீடு (Promotion of 1991 batch of IAS Officers to Chief Secretary grade)...



>>> 7 இ.ஆ.ப. அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளர் நிலைக்கு பதவி உயர்வு அளித்து அரசாணை (G.O.Ms.No.:1050, Dated: 29-12-2021) வெளியீடு (Promotion of 1991 batch of IAS Officers to Chief Secretary grade)...

இன்றைய (30-12-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

டிசம்பர் 30, 2021




உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சேமிப்புகள் குறையும். வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தம்பதியர்களுக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



அஸ்வினி : அனுசரித்து செல்லவும். 


பரணி : சிந்தித்து செயல்படவும். 


கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் நீங்கும். 

---------------------------------------

 




ரிஷபம்

டிசம்பர் 30, 2021




எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோக பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் காணப்படும். போட்டிகள் நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



கிருத்திகை : மாற்றம் உண்டாகும். 


ரோகிணி : மகிழ்ச்சியான நாள். 


மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.

---------------------------------------

 




மிதுனம்

டிசம்பர் 30, 2021




வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். செயல்பாடுகளில் அனுபவ அறிவு மேம்படும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். நண்பர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். திறமைகள் வெளிப்படும் நாள். 



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



மிருகசீரிஷம் : பிரச்சனைகள் தீரும். 


திருவாதிரை : சுபமான நாள். 


புனர்பூசம் : அனுபவம் வெளிப்படும்.

---------------------------------------

 




கடகம்

டிசம்பர் 30, 2021




பூர்வீகம் சம்பந்தமான சுபவிரயங்கள் செய்வீர்கள். வாகனப் பயணங்களால் லாபம் அதிகரிக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவதற்கான சூழல் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். வரவுகள் நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



புனர்பூசம் : லாபம் அதிகரிக்கும். 


பூசம் : வெற்றிகரமான நாள். 


ஆயில்யம் : மாற்றம் உண்டாகும்.

---------------------------------------

 





சிம்மம்

டிசம்பர் 30, 2021



மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். காப்பீடு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு கற்பனை திறன் அதிகரிக்கும். கால்நடை தொடர்பான பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். அலைச்சல் நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



 மகம் : சிந்தனைகள் ஏற்படும். 


பூரம் : முன்னேற்றம் உண்டாகும். 


உத்திரம் : சாதகமான நாள். 

---------------------------------------





கன்னி

டிசம்பர் 30, 2021



குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் செய்யும் சிறு சிறு மாற்றங்களின் மூலம் முன்னேற்றமான தருணங்கள் உண்டாகும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். பொறுமை வேண்டிய நாள். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் 



உத்திரம் : அறிமுகம் கிடைக்கும். 


அஸ்தம் : முன்னேற்றமான நாள். 


சித்திரை : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------

 




துலாம்

டிசம்பர் 30, 2021



குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் ஆதாயமடைவீர்கள். நேர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் திருப்பங்கள் ஏற்படும். ஆதாயம் நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



சித்திரை : கலகலப்பான நாள். 


சுவாதி : எதிர்ப்புகள் குறையும். 


விசாகம் : திருப்பங்கள் ஏற்படும்.

---------------------------------------

 




விருச்சிகம்

டிசம்பர் 30, 2021




கலை சார்ந்த பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். சமூகப் பணிகளில் வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். புதுவிதமான பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். திறமைகள் வெளிப்படும் நாள். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை



விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும். 


அனுஷம் : சிந்தித்து செயல்படவும். 


கேட்டை : புரிதல் மேம்படும். 

---------------------------------------

 




தனுசு

டிசம்பர் 30, 2021



உறவினர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். திட்டமிட்ட பணிகளில் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டு நீங்கும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். தெளிவான நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



மூலம் : புரிதல் உண்டாகும். 


பூராடம் : அலைச்சல்கள் ஏற்படும். 


உத்திராடம் : வாய்ப்புகள் கைகூடும்.

---------------------------------------

 




மகரம்

டிசம்பர் 30, 2021




நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். தாயாருடன் தேவையற்ற வீண் வாதங்கள் ஏற்பட்டு நீங்கும். திறமைக்கு உண்டான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் நெருக்கடிகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அமைதியான நாள். 



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு 



உத்திராடம் : நம்பிக்கை மேம்படும்.


திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும். 


அவிட்டம் : நெருக்கடிகள் குறையும். 

---------------------------------------

 




கும்பம்

டிசம்பர் 30, 2021




குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் உங்கள் பேச்சுகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். திருப்தியான நாள். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்



அவிட்டம் : மதிப்பு அதிகரிக்கும். 


சதயம் : அனுபவம் வெளிப்படும். 


பூரட்டாதி : இழுபறிகள் குறையும்.

---------------------------------------

 




மீனம்

டிசம்பர் 30, 2021



வியாபார பணிகளில் லாபம் மேம்படும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். இழுபறியாக இருந்துவந்த வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். இன்பமான நாள். 



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



பூரட்டாதி : தெளிவு உண்டாகும். 


உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.

 

ரேவதி : முடிவு கிடைக்கும்.

---------------------------------------


இன்று (29.12.2021) நடைபெற்ற வட்டார கல்வி அலுவலர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வின் சுருக்கம் (BEO Transfer Counselling Abstract) வெளியீடு...

 


>>> இன்று (29.12.2021) நடைபெற்ற வட்டார கல்வி அலுவலர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வின் சுருக்கம் (BEO Transfer Counselling Abstract) வெளியீடு...

ஜனவரி டைரி (January Diary) -2022...

 


ஜனவரி டைரி (January Diary) -2022...


*01.01.2022 -ஆங்கில வருட பிறப்பு


*03.01.2022 -மீண்டும் பள்ளிகள் திறப்பு


*13.01.2022 - போகி (R/H)


*14.01.2022 - பொங்கல் பண்டிகை


*15.01.2022 - திருவள்ளுவர் தினம்


*16.01.2022 - உழவர் திருநாள்


*18.01.2022 - தை பூசம்


*26.01.2022 -குடியரசு தினம்

01-01-2022முதல் 14% அகவிலைப்படி(D.A.) உயர்வு (17% லிருந்து 31%) - அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் எவ்வளவு உயரும்? (From 01-01-2022 - 14% hike in Dearness Allowance (17% to 31%) - How much will increase in terms of basic pay?)...



>>> 01-01-2022முதல் 14% அகவிலைப்படி(D.A.) உயர்வு (17% லிருந்து 31%) - அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் எவ்வளவு உயரும்? (From 01-01-2022 - 14% hike in Dearness Allowance (17% to 31%) - How much will increase in terms of basic pay?)...


பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை PFMS இணையத்தில் பதிவு செய்து Payment Advice எடுப்பதற்கான வழிமுறைகள் - Step By Step விளக்கம் (குறிப்பு: தங்களது பள்ளிக்கு ஏற்றவாறு Vendor, Amount, Customized Name ஆகியவற்றை மாற்றி கொள்ளவும்) - Instructions for registering grants for schools on PFMS website and taking Payment Advice - Step By Step Description (Note: Change Vendor, Amount, Customized Name to suit your school)...



>>> பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை PFMS இணையத்தில்  பதிவு செய்து Payment Advice எடுப்பதற்கான வழிமுறைகள் - Step By Step விளக்கம்...


குறிப்பு: தங்களது பள்ளிக்கு ஏற்றவாறு Vendor, Amount, Customized Name ஆகியவற்றை மாற்றி கொள்ளவும்...

தேசிய குழந்தைகள் நலவாழ்வுத் திட்டம் (RBSK) - பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு பிறவிக் குறைபாடு முதல் பிற குறைபாடுகள் மற்றும் நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக பரிந்துரைப்பது குறித்த வழிகாட்டுதல்கள் வெளியீடு (Rashtriya Bal Swasthya Karyakram - Publication of guidelines for diagnosing and treating congenital malformations and other disorders and diseases in boys and girls from birth to 18 years)...



>>> தேசிய குழந்தைகள் நலவாழ்வுத் திட்டம் (RBSK) - பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு பிறவிக் குறைபாடு முதல் பிற குறைபாடுகள் மற்றும் நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக பரிந்துரைப்பது குறித்த வழிகாட்டுதல்கள் வெளியீடு (Rashtriya Bal Swasthya Karyakram - Publication of guidelines for diagnosing and treating congenital malformations and other disorders and diseases in boys and girls from birth to 18 years)...

நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி பெறாத பயனாளிகள் (Completely Ineligible for Jewelry Loan) - கூட்டுறவுத்துறை பதிவாளர் கடிதம்...



>>> நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி பெறாத பயனாளிகள் (Completely Ineligible for Jewelry Loan) - கூட்டுறவுத்துறை பதிவாளர் கடிதம்...


இன்றைய (29-12-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



மேஷம்

டிசம்பர் 29, 2021



பணவரவு தாராளமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதால் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். உத்தியோகத்தில் தவறிய வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதிய நபர்களுடன் நட்பு ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வெற்றிகரமான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்




அஸ்வினி : ஆதரவான நாள். 


பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.


கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------






ரிஷபம்

டிசம்பர் 29, 2021



உத்தியோக பணிகளில் திறமையுடன் செயல்படுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். செய்கின்ற காரியங்களில் இருந்துவந்த தடைகள் குறையும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். அக்கம்-பக்கம் வீட்டினரின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். நன்மையான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




கிருத்திகை : அனுகூலமான நாள்.


ரோகிணி : புரிதல் ஏற்படும்.


மிருகசீரிஷம் : இன்னல்கள் குறையும்.

---------------------------------------





மிதுனம்

டிசம்பர் 29, 2021



பூர்வீக சொத்து தொடர்பான விற்பனையில் லாபம் அதிகரிக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணம் செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். புதிய முடிவுகளை எடுப்பதில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களின் மூலம் அலைச்சலும், புதுவிதமான அனுபவமும் ஏற்படும். வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




மிருகசீரிஷம் : லாபம் அதிகரிக்கும். 


திருவாதிரை : கவனம் வேண்டும். 


புனர்பூசம் : அனுபவம் ஏற்படும்.

---------------------------------------





கடகம்

டிசம்பர் 29, 2021



வீட்டிற்கு தேவையான புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வீட்டை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். சுபமுயற்சியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




புனர்பூசம் : மரியாதை அதிகரிக்கும்.


பூசம் : ஆதரவான நாள். 


ஆயில்யம் : ஆதாயம் ஏற்படும்.

---------------------------------------






சிம்மம்

டிசம்பர் 29, 2021



திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் ஊழியர்களை அனுசரித்து செல்வதால் முன்னேற்றமான சூழல் காணப்படும். நண்பர்களின் உதவியால் கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். எந்தவொரு காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9 


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மகம் : வாய்ப்புகள் கிடைக்கும். 


பூரம் : இன்னல்கள் குறையும்.


உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





கன்னி

டிசம்பர் 29, 2021



குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் தடைபட்ட பொறுப்புகள் மற்றும் உரிமைகள் கிடைக்கும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். உயர்வான நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


அஸ்தம் : பொறுப்புகள் மேம்படும்.


சித்திரை : எதிர்ப்புகள் குறையும்.

---------------------------------------






துலாம்

டிசம்பர் 29, 2021



ஆலய வழிபாடு மனதிற்கு திருப்தியை கொடுக்கும். செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சகோதரர்களின் வழியில் ஒற்றுமை மேம்படும். முக்கிய முடிவுகளில் கவனம் வேண்டும். சஞ்சலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




சித்திரை : நிதானம் வேண்டும்.


சுவாதி : மகிழ்ச்சியான நாள். 


விசாகம் : ஒற்றுமை மேம்படும்.

---------------------------------------





விருச்சிகம்

டிசம்பர் 29, 2021



புதிய முயற்சிகளில் சிறு சிறு தடைகளுக்கு பின் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் கைகூடும். கீர்த்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




விசாகம் : அனுகூலம் உண்டாகும்.


அனுஷம் :  கவனம் வேண்டும்.


கேட்டை : சுபிட்சமான நாள்.

---------------------------------------





தனுசு

டிசம்பர் 29, 2021



எந்தவொரு செயலையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். நிலுவையில் இருந்துவந்த பழைய பாக்கிகள் வசூலாகும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சிலருக்கு வேலை நிமிர்த்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் உள்ள சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த காரியங்கள் முடியும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மூலம் : உற்சாகமான நாள். 


பூராடம் : சேமிப்பு அதிகரிக்கும்.


உத்திராடம் : புரிதல் உண்டாகும்.

---------------------------------------






மகரம்

டிசம்பர் 29, 2021



குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அரசு சார்ந்த செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். அறிவாற்றலை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். கனிவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திராடம் : தீர்வு கிடைக்கும்.


திருவோணம் : ஆதாயம் உண்டாகும்.


அவிட்டம் : வாய்ப்புகள் சாதகமாகும்.

---------------------------------------





கும்பம்

டிசம்பர் 29, 2021



உறவினர்களின் ஆதரவும், உதவியும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வீடு, வாகனத்தை சீரமைப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். இனிமையான பேச்சுக்களின் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும். பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். சுபமான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




அவிட்டம் : சிறப்பான நாள். 


சதயம் : தன்னம்பிக்கை ஏற்படும்.


பூரட்டாதி : சாதகமான நாள். 

---------------------------------------






மீனம்

டிசம்பர் 29, 2021



புதிய முயற்சிகளில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பொறுப்புகள் குறையும். சிறு தொழில் புரிபவர்கள் சற்று கவனத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் உடல் சோர்வுகள் ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது கவனம் வேண்டும். சுகமான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




பூரட்டாதி : ஆலோசனையை கேட்கவும்.


உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.


ரேவதி : சோர்வான நாள்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...