இடுகைகள்

ஊதியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடங்கள் மாற்றம்‌ செய்யப்பட்ட ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு நவம்பர்‌ 2022 மாதம்‌ ஊதியம்‌ மற்றும்‌ பிற பணப்பலன்கள்‌ பெற்று வழங்க அறிவுறுத்தல் - தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ (Instructions for payment of salary and other benefits for the month of November 2022 to the teachers in the Unions where Block Educational Officers have been transferred - Proceedings of the Director of Elementary Education, TamilNadu) ந.க.எண்‌.28688/ஐ1/2022, நாள்‌: 29.11.2022...

படம்
>>> வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடங்கள் மாற்றம்‌ செய்யப்பட்ட ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு நவம்பர்‌ 2022 மாதம்‌ ஊதியம்‌ மற்றும்‌ பிற பணப்பலன்கள்‌ பெற்று வழங்க அறிவுறுத்தல் - தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ (Instructions for payment of salary and other benefits for the month of November 2022 to the teachers in the Unions where Block Educational Officers have been transferred - Proceedings of the Director of Elementary Education, TamilNadu) ந.க.எண்‌.28688/ஐ1/2022, நாள்‌: 29.11.2022... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...   தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ ந.க.எண்‌.28688/ஐ1/2022, நாள்‌: 29.11.2022...  பொருள்‌: தொடக்கக்‌ கல்வி - நிர்வாக சீரமைப்பு - வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடங்களை தேவையுள்ள ஒன்றியங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டது -  பணியிடம்‌ மாற்றம்‌ செய்யப்பட்ட ஒன்றியங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு அக்டோபர

TPF சந்தாதாரர்களின் கவனத்திற்கு - உங்கள் ஆகஸ்ட் மாத ஊதியத்தில் 200 அல்லது 300 ரூபாய் குறைகிறதா? (Attention TPF Subscribers - 200 or 300 rupees shortfall in your August salary?)...

படம்
TPF சந்தாதாரர்களின் கவனத்திற்கு - உங்கள் ஆகஸ்ட் மாத ஊதியத்தில் 200 அல்லது 300 ரூபாய் குறைகிறதா? (Attention TPF Subscribers - 200 or 300 rupees shortfall in your August salary?)... உங்களுக்கான பதிவு இது. உங்கள் TPF சந்தா குறைந்தபட்சம் 12% இருக்க வேண்டும். *உதாரணமாக Basic       - 65500 DA 34%.  - 22270 TOTAL  - 87770 87770 x 12% = 10532 10532 rounded  to hundred           = 10600 அப்பவும் எனக்கு சரியாக வரவில்லை. என்ன செய்வது? நீங்கள் 2000PP வாங்கும் TPF இடைநிலை ஆசிரியரா? அப்போ அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்...  *உதாரணமாக Basic       - 61700 DA 34%.  - 20978 PP.            -   2000 TOTAL.    - 84678 84678 x 12% = 10161 10161 rounded  to hundred           = 10200 அடுத்துள்ள ஆயிரம் ரூபாய்க்கு சந்தா தொகையை உயர்த்திக் கொள்வது நல்லது... நன்றி... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...

உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் பணி நிபந்தனைகள்) திருத்த மசோதா, 2017 & 2021 [The High Court and the Supreme Court Judges (Salaries and Conditions of Service) Amendment Bill, 2017 & 2021]...

படம்
  உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் பணி நிபந்தனைகள்) திருத்த மசோதா, 2017 & 2021 [The High Court and the Supreme Court Judges (Salaries and Conditions of Service) Amendment Bill, 2017 & 2021]... உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளம் மற்றும் பணி நிபந்தனைகள்) திருத்த மசோதா, 2017, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் அவர்களால் லோக்சபாவில் டிசம்பர் 21, 2017 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.  இந்த மசோதா திருத்தமானது  (i) உயர் நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1954; மற்றும்  (ii) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் பணி நிபந்தனைகள்) சட்டம், 1958. இந்தச் சட்டங்கள் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் சேவை நிபந்தனைகளை ஒழுங்குபடுத்துகின்றன.  சம்பளம்: இரண்டு சட்டங்களும் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளத்தைக் குறிப்பிடுகின்றன.  ஜனவரி 1, 2016 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவர்களின் சம்பளத்தை திருத்த மசோதா அமல்:  அட்டவணை 1: நீ

பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம்... வழங்குமா அரசு?

 பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்களை கடந்த 2012 ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெயலலிதா நியமித்தார். ஆனாலும் நியமனம் செய்தது முதலே மே மாதம் சம்பளம் கொடுக்காமல் முந்தைய அ.தி.மு.க அரசால் மறுக்கப்பட்டது.  எத்தனையோ முறை கோரிக்கை வைத்து இருந்தாலும் 10 ஆண்டுகளும் மே மாதம் மட்டும் சம்பளம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படவில்லை. இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க புதிய ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். தி.மு.க தேர்தல் அறிக்கையிலும் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என நம்பிக்கை கொடுத்துள்ளது.  ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் ஏற்கனவே பெறப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற இதற்காக தனித்துறை ஏற்படுத்தி தனி அதிகாரியை நியமித்துள்ளார் முதல்வர்.  இதிலும் கோரிக்கை மனுக்களை பகுதிநேர ஆசிரியர்கள் கொடுத்து உள்ளார்கள். எனவே கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளார

DSE - சென்னை மாநகராட்சி - 10 உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு ஏப்ரல் 2021-ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணை வழங்குதல் - முதன்மைச் செயலாளர் கடிதம்...

படம்
DSE - சென்னை மாநகராட்சி - 10 உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு ஏப்ரல் 2021-ஆம் மாதத்திற்கான சம்பளம் வழங்க ஊதிய கொடுப்பாணை வழங்குதல் - சார்ந்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கடிதம் ந.க எண்: 8079/ ப.க.5(1)/ 2021-1, நாள்: 30-04-2021... >>> பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கடிதம் ந.க எண்: 8079/ ப.க.5(1)/ 2021-1, நாள்: 30-04-2021...

7979 பட்டதாரி ஆசிரியர்களுக்கு 01.04.2021 முதல் 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...

படம்
  AZ கணக்குத் தலைப்பின் கீழ் ஊதியம் பெறும் 7979 பட்டதாரி ஆசிரியர்களுக்கு 01.04.2021 முதல் 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்... >>> Click here to Download Proceedings of the Director of School Education R.c.No.: 011658/ L/ E3/ 2021, Dated: 29-03-2021...

பகுதிநேர பயிற்றுநர்களது (PART TIME TEACHERS ) வேலைநிறுத்த நாட்களுக்குரிய ஊதியத்தை (NO WORK NO PAY ) அடிப்படையில் பிடித்தம் செய்து மாவட்டத் திட்ட அலுவலகம் வங்கி கணக்கில் செலுத்திட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

படம்
 

3296 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...

படம்
 3296 தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்... Proceedings of the Director of School Education Rc.No.000688/ L/ E3/ 2021, Dated: 27-02-2021... >>> Click here to Download Proceedings of the Director of School Education Rc.No.000688/ L/ E3/ 2021, Dated: 27-02-2021...

மத்திய அரசு வழங்கும் ஊதியத்திற்கு இணையான ஊதியம் - உயர் நீதிமன்றத்தில் வழக்கு - விரைவில் விசாரணை...

படம்
 

தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு- ஊதியப் பட்டியல் தயாரித்தல் சார்ந்த விளக்கம்...

படம்
தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளி ஆசிரியர்களின் கடந்த மாத ஊதியப் பட்டியலிலிருந்து, இந்த மாத ஊதியப் பட்டியலில் எந்தெந்த இனங்களில், மாற்றம் செய்யப் பட்டுள்ளது என்ற விவரத்தை, ஊதியப் பட்டியலுடன் இணைத்துத் தரும் போது, இணைய தளத்தில் ஊதிய விவரங்களை பதிவேற்றம் செய்யும், அலுவலகப் பணியாளர்களுக்கும், ஊதியப் பட்டியலை சரி பார்த்து ஒப்புதல் அளிக்கும் அலுவலர்களுக்கும் எளிதாக இருக்கும். இதன் மூலம் ஊதியப் பட்டியலில் கோரப்படும் ஊதியம், எவ்வித வித்தியாசமும் இன்றி உரிய தலைப்புகளில் சரியாக வரவு வைக்கப் படுவதுடன், (உதாரணமாக PF சந்தா, வருமான வரி பிடித்தம் மற்றும் பிற...) ஆசிரியர்களின் வங்கிக் கணக்கிலும், ஊதியப் பட்டியலில் கோரப்பட்ட சரியான நிகரத் தொகை வரவு வைப்பது உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். கணினி மூலம், தங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியப் பட்டியல் தயாரிப்பவர்கள், இந்த மாத ஊதியப் பட்டியலில் மாற்றம் செய்யப் பட்டுள்ள ஊதியம் மற்றும் பிடித்தம் இனங்களின் விவரங்களை மட்டும் Bold செய்து காண்பிக்கலாம். கடந்த மாத ஊதியம் / பிடித்தம் விவரங்களை Bold செய்ய வேண்டாம். கையினால் எழுதப்படும் ஊதியப் பட்டியல் தயாரிப்பவ

சீர்காழி அருகே 3 மாதம் சம்பளம் வழங்காததால் அரசு பள்ளி ஆசிரியர் தர்ணா...

படம்
  சீர்காழி அருகே அரசு பள்ளி ஆசிரியருக்கு மூன்று மாதங்கள் சம்பளம் வழங்காததை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தியநாதபுரம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியர் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த தைரியநாதன் (48). இவருக்கு அரசு வழங்கக்கூடியது பணப் பயன்கள் மற்றும் கடந்த மூன்று மாதங்களாக வழங்கக்கூடிய மாத சம்பளம் ஆகியவற்றை வழங்காமல் பள்ளி தலைமையாசிரியர் பழிவாங்குவதாக ஆசிரியர் தைரியநாதன் மாவட்ட கல்வி அலுவலருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர் தைரியநாதன் நேற்று பள்ளி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தற்பொழுது கொரோனா காலத்தில் தனக்கு சம்பளம் வழங்காததால் தன் குடும்பம் வறுமையில் வாடுவதாகவும், மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வராமல் பள்ளி பூட்டியே கிடப்பதால் தான் தினந்தோறும் பள்ளிக்கு வந்து பள்ளி வாசலில் உட்கார்ந்து செல்வதாகவும் ஆசிரியர் தைரியநாதன் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டபோது தலைமையாசிரி

🍁🍁🍁 ஊதியப் பட்டியலில் (PAYBILL) குறிப்புகள் எழுதுதல் தொடர்பான தகவல்கள்...

படம்
 

🍁🍁🍁 CPS / TPF சந்தா பிடித்தம் தொடர்பான தகவல்கள்...

 சம்பளம் பட்டியல் சார்ந்து. 👉CPS சந்தா PAY+DA இல் 10% மட்டுமே. 👉TPF சந்தா PAY+DAல் minimum 12%.  Maximum individual option... 👉TPF சந்தா பிடித்தம் செய்யும் சில ஆசிரியர்கள் 12%க்கு குறைவாக பிடிக்கின்றனர். ஆனால் IFHRMSல் தானாகவே 12% பிடித்து விடும். அதுவும் 12%தொகையை அடுத்த 100ரூபாய்க்கு Round செய்து பிடிக்கும். Incrementல் ஊதியம் கூடினால் 12%ம் கூடும். எனவே TPF பிடிப்பவர்கள் 12%ஐ விட கூடுதலாக பிடித்தம் செய்தால் மேற்கண்ட பிரச்சனை ஏற்படாது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...