கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Wanted - Assistant Professors - Govt salary- Permanent Post - Last date to Apply : 30-07-2021...

 


Wanted - Assistant Professors - Government salary- Permanent Post - Last date to Apply : 30-07-2021...

SARASWATHI NARAYANAN COLLEGE - APPLICATIONS ARE INVITED FROM ELIGIBLE CANDIDATES MEN AND WOMEN FOR APPOINTMENT OF ASSISTANT PROFESSORS IN THE FOLLOWING DEPARTMENTS FOR THE CATEGORIES AS NOTIFIED BELOW AGAINST THE VACANCIES...


>>> அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஓய்வூதியர்கள் தங்கள் ஓய்வூதிய விவரங்களை IFHRMS மூலம் ஆன்லைனில் பதவிறக்கம் செய்யும் முறை (Procedure for Download Pensioner Payslip & Pension Pay Drawn & Form 16 )...



 கருவூலம் மற்றும் கணக்குத் துறை

 

அனுப்புநர்

திரு.R.சுப்பிரமணியன்,எம்‌.காம்‌.,

ஓய்வூதியம்‌ வழங்கும்‌ அலுவலர்‌,

ஓய்வூதியம்‌ வழங்கும்‌ அலுவலகம்‌,

சென்னை: 600 035.


பெறுநர்

மாநிலத் தலைவர்,

ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம்,

பிளாட்‌ எண்‌,1740, 

இ2, இரண்டாவது தளம்,

ஷாலோம் கட்டிடம், 

18-வது பிரதான சாலை,

அண்ணாநகர்‌ மேற்கு, சென்னை - 600 040.


ந.க.எண்‌, 7409/ 2021/ சி நாள்‌, 06-07-2021


அய்யா,

பொருள்:  ஒய்வூதியம்‌ - ஓய்வூதியர்கள்‌ தரவு தளம்‌- ஓய்வூதியம்‌ பெற்ற விவரங்கள்‌ பதிவேற்றம்‌- தொடர்பாக.


பார்வை : தங்கள்‌ சங்க கடிதம்‌ நாள்‌.26.04.2021


பார்வையில்‌ காணும்‌ கடிதத்தில்‌ தெரிவிக்கப்பட்டுள்ள குறைபாடுகள்‌ IFHRMS-ல் சரிசெய்யப்பட்டுள்ளது எனும்‌ விபரம்‌ தங்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும்‌ கீழ்காணும் வழிமுறைகளின்படி ஓய்வூதியர்கள்‌ Online-ல்‌ மாதாந்திர ஓய்வூதிய விபரங்களை பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌. இவ்விபரங்களை அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும்‌ தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Procedure for Download Pensioner Payslip & Pension Pay Drawn & Form 16 


1. Login - www.karuvoolam.tn.gov.in 


2. User Type — Pensioners 


3. Enter Pension Payment Order Number (Example: PPO No: A125456) 


4. Password — Pensioner Date of Birth (Ex: DDMMYYYY) 


5. Click Reports (Right Side Top Comer)


ஓய்வூதியம்‌ வழங்கும்‌ அலுவலர்‌,

ஓய்வூதியம்‌ வழங்கும்‌ அலுவலகம்‌,

சென்னை-35.


>>>  கடிதத்தை PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது தொடர்பாகக் கோரப்பட்ட முன்மொழிவு திரும்பப் பெறப்பட்டதாகக் கருதப்படுவதாகக் கூற பணிக்கப்பட்டுள்ளதாக அரசு செயலாளர் கடிதம்...

 


Govemment Letter No.6224/E/2021-1, Transport (E) Department, dated 14.07.2021ன் படி ஓய்வூதிய திட்டம் தொடர்பாகக் கோரப்பட்ட முன்மொழிவு திரும்பப் பெறப்பட்டதாகக் கருதப்படுவதாகக் கூற  பணிக்கப்பட்டுள்ளதாக அரசு செயலாளர் கடிதம்...


Transport (E) Department, 

Secretariat, 

Chennai-600 009 

Letter No.6224/E/2021-2, Dated:16.07.2021  

From 

Tmt. N.SIVAKAMI, M.Sc., 

Under Secretary to Government. 

To 

The Administrator, 

Tamil Nadu State Transport Corporation 

Employees Pension Fund Trust, 

Chennal — 2. 

Sir, 

Sub: Transport Department — State Level Programme reintroduction Pension Scheme 1998 for transport employees proposal — Withdrawn —Regarding. 

Ref: Govemment Letter No.6224/E/2021-1, Transport (E) Department, dated 14.07.2021. 

I am directed to state that the proposal called for in the reference cited is treated as withdrawn. 

Yours faithfully, 

****

for Under Secretary to Government 


Copy to: 

All State Transport Undertakings.


>>> Click here to Download Transport Department Under Secretary Letter No.6224/E/2021-2, Dated:16.07.2021...


>>> Click here to Download Transport Department Under Secretary Letter No. 6224/ E/ 2021-1, Dated: 14-07-2021...


12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 19.07.2021 அன்று காலை 11மணிக்கு வெளியிடப்படும் - அரசு தேர்வுகள் இயக்குநர் (செயல்முறைகள் ந.க.எண்: 000002/ எச்1/2021, நாள்: 16-07-2021) அறிவிப்பு...



 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 19ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகிறது - தமிழ்நாடு அரசு 


 http://tnresults.nic.in


http://dge1.tn.nic.in


http://dge2.tn.nic.in


http://dge.tn.gov.in

 

ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடு.


மாணவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் - தமிழ்நாடு அரசு 


>>> அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 000002/ எச்1/2021, நாள்: 16-07-2021...


ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி...



 தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.


அதன்படி வரும் 19-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து தற்போது ஜூலை 31-ஆம் தேதி வரை மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.


அதன்படி, தொழிற் பயிற்சி பெறும் மாணவர்களின் வேலைவாய்ப்பினைக் கருத்தில் கொண்டு அனைத்து தொழிற் பயிற்சி நிலையங்கள் (ITI), தட்டச்சு-சுருக்கெழுத்து ஒரு நேரத்தில் 50 சதவிகித மாணவர்களுடன், சுழற்சி முறையில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.


மேலும், பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை, புத்தக விநியோகம் பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்.



தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு (Lockdown extended with Relaxations) - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (செய்தி வெளியீடு எண்: 457, நாள்: 16-07-2021)...

 


தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...


 திரையங்குகள், மதுக்கூடங்கள் திறக்கத் தடை தொடரும். 


பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதியில்லை...


புதுச்சேரி தவிர்த்து இதர மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்திற்குத் தொடர்ந்து தடை.


மத்திய அரசு அனுமதித்த வழித்தடங்களைத் தவிர்த்து இதர சர்வதேச விமான போக்குவரத்திற்குத் தடை.


திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், அரசியல் சமூக கூட்டங்களுக்குத் தொடர்ந்து தடை.


பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்களுக்குத் தொடர்ந்து தடை நீட்டிப்பு.


திருமணங்களில் 50 நபர்களும், இறுதிச் சடங்குகளில் 20 நபர்களும் மட்டுமே அனுமதி.


பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, பாடப்புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப்பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்.


தட்டச்சு - சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன், சுழற்சி முறையில் செயல்பட அனுமதி.


>>> செய்தி வெளியீடு எண்: 457, நாள்: 16-07-2021...


12ஆம் பொதுத்தேர்வு முடிவுகள் - அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) பதிவிறக்கம் செய்தல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 000002/ எச்1/2021, நாள்: 16-07-2021...



 12ஆம் பொதுத்தேர்வு முடிவுகள் - அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல்... 


>>> அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 000002/ எச்1/2021, நாள்: 16-07-2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...