கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இணையதளங்களில் பதிவு செய்து வேலை தேடுவோர் கவனத்திற்கு(Attention to Job Seekers)...

 Naukri போன்ற வேலைவாய்ப்புக்கான இணையதளங்களில் வேலை வேண்டி பதிவு செய்வோரை குறிவைத்து மோசடி ஒன்று நடைபெற்று வருகிறது . வேலைவாய்ப்புக்காக www.naukri.com போன்ற இணைய தளங்களில் வேலை தேடுவோர் தங்களை பற்றிய முழு விபரங்களையும் அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வைக்கிறார்கள். அதனை பார்வையிடும் மோசடி நபர்கள் பிரபல நிறுவனங்களில் இருந்து தொடர்பு கொள்வதாக பொய்யாக கூறி வேலை தேடுவோரை தொடர்பு கொண்டு பிரபல நிறுவனங்களின் HR மேனேஜர் பேசுவதாகவும் கூறி நம்ப வைத்து Interview செய்வது போல் நடித்து ஏமாற்றி Registration fees , Processing fees , Verification fees என பல வகைகளில் பணம் பெற்று மோசடி செய்து விடுகிறார்கள். வேலை தரும் பெருநிறுவனங்கள் எக்காரணம் கூறியும் தாங்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கும் நபர்களிடம் பணம் வசூலிப்பதில்லை.


எனவே பிரபல நிறுவனங்களில் இருந்து வேலைவாய்ப்புக்காக உங்களை தொடர்புகொண்டு பேசுவதாக கூறினால் அந்த நிறுவனங்களை முடிந்தவரையில் அவர்களை நேரடியாக தொடர்புகொண்டோ , உங்களது நண்பர்கள் மூலமாக தொடர்புகொண்டோ அங்கு குறிப்பிட்ட பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை நடைபெறுகிறதா என்பது பற்றி முழுவிபரமும் சேகரித்து அந்நிறுவனத்தின் Official Website மூலமாக நிறுவனத்தை தொடர்பு கொண்டும் ஆட்சேர்க்கை பற்றி ஊர்ஜிதம் செய்து கொண்டு மோசடி நபர்களிடம் ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


சைபர் கிரைம் காவல்நிலையம் 

கோவை மாநகர்




"தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு(Lockdown extended to two weeks) - செப்டம்பர் 1ஆம் தேதி(01-09-2021) முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50% மாணவர்களுடன் பள்ளிகளை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது(Schools Open from September 1st)" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு(செய்தி வெளியீடு எண்: 574, நாள்: 06-08-2021)...



செய்தி வெளியீடு எண்: 574, நாள்: 06-08-2021...


 "தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு - செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50% மாணவர்களுடன் பள்ளிகளை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...


தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு...


வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் பொதுமக்கள் செல்ல தடை.


  "செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் ஒரே நேரத்தில் 50% மாணவர்களுடன் பள்ளிகளை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது" 


ஆகஸ்ட் 16 முதல் மருத்துவ படிப்பு கல்லூரிகளைத் திறக்க அனுமதி...


- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..






>>> செய்தி வெளியீடு எண்: 574, நாள்: 06-08-2021...



ஆசிரியர்களுக்கான அடிப்படை கணினிப் பயிற்சி(Basic ICT Training) - முதற்கட்டமாக 09.08.2021க்கு பதில் 12.08.2021 முதல் தொடங்கும் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்(Samagra Shiksha SPD Proceedings) ந.க.எண்:1845/அ11/பயிற்சி/ஒபக/2021, நாள்:06-08-2021...



>>> ஆசிரியர்களுக்கான அடிப்படை கணினிப் பயிற்சி - முதற்கட்டமாக 09.08.2021க்கு பதில் 12.08.2021 முதல் தொடங்கும் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:1845/அ11/பயிற்சி/ஒபக/2021, நாள்:06-08-2021...


அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதில் மாற்றம் இல்லை (No Change in Retirement Age for Govt Staff)...

 அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதில் மாற்றம் இல்லை (No Change in Retirement Age for Govt Staff)...







மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு(Duty Exemption to Differently Abled Teachers) அளிக்க கோரும் விண்ணப்ப (Application) மாதிரி...



அனுப்புனர்;


______________ஆசிரியர், 

__________________.பள்ளி,

____________

____________மாவட்டம்.


பெறுநர்;

முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள்,

 முதன்மைக் கல்வி அலுவலகம் ,

_____________மாவட்டம்.


வழி:

 தலைமை ஆசிரியர்,

_________________.பள்ளி,

 _________________.


பொருள்:

        மாற்றுத்திறனாளிகள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க  கோருதல் சார்பு..


ஐயா/அம்மா,

        நான் ______________ ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். மாற்றுத்திறனாளியான எனக்கு, பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண் 004010/ஜெ1/2020, நாள் 26/7/21 இன் படி, மேற்குறிப்பிட்டுள்ளவாறு 02/08/2021 இருந்து பணிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

                  நன்றி

                                                 இப்படிக்கு,

                                     தங்கள் உண்மையுள்ள

                                          _____________________


இணைப்பு:

1) மாற்றுத்திறன் அடையாள அட்டை நகல்.


தேதி:     /08/2021

இடம்:

ஆசிரியர்களின் விடுப்பு விவரத்தை TN EMIS Mobile Appல் பதிவு செய்யும் முறை...

 ஆசிரியர்களின் விடுப்பு விவரத்தை TN EMIS Mobile Appல் பதிவு செய்யும் முறை...



தினமும் பள்ளிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் (Exemption from Duty - Teachers list)- ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்(CEO Proceedings) ந.க.எண்:2345/இ4/2020, நாள்: 04-08-2021...



 >>> தினமும் பள்ளிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் - ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்:2345/இ4/2020, நாள்: 04-08-2021...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Did the Tamil Nadu decorative vehicle be rejected in the Republic Day parade procession? - Tamil Nadu Govt Information Checker explanation

குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பா? - தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் Did the Tamil Nadu ...