கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SLAS அறிக்கை - தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 1 திருச்சியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு



SLAS அறிக்கை - மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 1 திருச்சியில் நடைபெற்றது தொடர்பான பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் பதிவு


 ஜூன் 23, 24 ஆகிய இரண்டு நாட்களும் 38 மாவட்டங்களைச் சேர்ந்த கல்வித்துறை அலுவலர்களுடன் ஒவ்வொரு மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி குறித்தும் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தினோம். அதில் மாநிலத் திட்டக்குழு நடத்திய SLAS (State Level Achievement Survey) மூலம் பெறப்பட்ட ஆய்வறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது. 


“இதன் அடுத்த கட்டமாக மாவட்டங்கள் தோறும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும்” என அறிவித்திருந்தோம். அவ்வகையில் முதல் ஆய்வுக்கூட்டம் #திருச்சி -யில் எனது தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் SLAS அறிக்கையில் தரப்பட்டுள்ள புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு கலந்தாலோசித்தோம்.


மாவட்டத்தின் 5 கல்வி வட்டாரங்களில் இருந்து 463 தலைமையாசிரியர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்கள். 2025-26 கல்வியாண்டில் சிறப்பான தேர்ச்சி விகிதத்தைப் பெறுவதற்கான அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கி, நம்பிக்கையோடு விடைபெற்றோம்.


Krishnarayapuram Block - Vacant Places

 


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் - காலிப் பணியிடங்கள் விவரம் 


Karur District, Krishnarayapuram Union - Vacancy Details


*தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள்*

1.மேட்டுப்பட்டி

2.கணக்கம்பட்டி

3.தாசில்நாயக்கனூர்

4.பொய்யப்புத்தூர்

5.கருப்பத்தூர்

6.செம்பாறைப்பட்டி

7.அய்யம்பாளையம்

8.பாம்பன்பட்டி


*நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள்*

1.குப்பமேட்டுப்பட்டி

2.காட்டூர்

3.இரும்பூதிப்பட்டி

4.பாப்பக்காப்பட்டி


*பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்*

1.முனையனூர்

(ஆங்கிலம்)

2.போத்துராவுத்தன்பட்டி

(அறிவியல்)


3.மகாதானபுரம்.

(அறிவியல்)


**இடைநிலையாசிரியர் காலிப் பணியிடங்கள்


1.குப்பாண்டியூர்- 1


2.கருங்கல்பட்டி-  1


3.குப்பமேட்டுப்பட்டி- 2


4.தொண்டமாங்கிணம்-1


5.நாதிப்பட்டி -1


6.கவண்டம்பட்டி - 2


7.வேலாங்காட்டுப்பட்டி.


வெள்ளையகவுண்டம்பட்டி.


நாதிப்பட்டி

Karambakudi Block Vacant Places


புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டாரம் காலிப்பணியிட விவரங்கள்


Pudukkottai District Karambakudi Block Vacancy Details


*🌹இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிட விபரம்*


1. *PUPS* சாஞ்சாடி தெரு 

2. ⁠*PUMS* வெள்ளாள விடுதி 

3. ⁠*PUPS* கரம்பக்குடி

4. ⁠*PUMS* கருக்கா குறிச்சி 

5. ⁠*PUMS* மைலன்கோன் பட்டி

6. ⁠*PUPS* முத்தானப்பட்டி 

7. ⁠*PUPS* குழந்திரான்பட்டு

8. ⁠*PUPS* தீத்தான் விடுதி 

   9. *PUPS* பள்ளர் தெரு, 

10. *PUMS* கிருஷ்ணம்பட்டி 

11. *PUPS* ஆயிப்பட்டி 

12. *PUMS* வாணக்கன் காடு 

13. *PUPS* கருப்பட்டி பட்டி

14. *PUMS* புதுக்கோட்டை விடுதி 

15. *PUMS* பத்துத்தாக்கு

16. *PUMS* பத்துத்தாக்கு

17. *PUPS* ஆத்தியடிப்பட்டி

18. *PUPS* வெள்ளாள கொள்ளை 

19. *PUPS* களரிப்பட்டி 

20. *PUMS* கண்ணக்கங்காடு

21. ⁠*PUMS* கண்ணக்கன்காடு

22. *PUPS* பட்டத்திக்காடு

23. *PUMS* ராங்கியன் விடுதி (பு)

24. ⁠*PUMS* ராங்கியன் விடுதி (பு)

25. ⁠*PUMS* செவ்வாய்பட்டி

26. *PUMS* செவ்வாய்ப்பட்டி 

27.  *PUMS* புதுக்கோட்டை விடுதி 

28. *PUPS* பல்லவராயன்பத்தை 

29. ⁠*PUPS* பல்லவராயன்பத்தை

30. *PUPS* பேயாடிப்பட்டி

31. *PUPS* பல்லவராயன் பத்தை கிழக்கு 

32. *PUMS* இலைகடி விடுதி 

33. *PUPS* ராங்கின் விடுதி பழையது 

34. *PUPS* நல்லண்டார் கொள்ளை 

35. *PUPS* ராஜா குடியிருப்பு 

36. *PUMS* மீனம்பட்டி

37. *PUMS* மீனம்பட்டி

38. *PUMS* இன்னான் விடுதி 

39. *PUPS* சூரியன் விடுதி 

40. *PUPS* சொக்கம்பேட்டை 

41. *PUPS* செங்கமேடு 

42. *PUPS* மங்கான் கொல்லைப்பட்டி

43. *PUPS*⁠ மஞ்சிக்காடு

44. *PUPS* பட்டு விடுதி 

45. *PUPS* அம்மானிப்பட்டு 

46. *PUPS* வலங்கொண்டான் விடுதி 

47. *PUPS* சின்னாங்கோன் விடுதி 

48. *PUPS* வலங்கொண்டான் விடுதி 

49. *PUPS* பில்லக்குறிச்சி 

50. *PUPS* கல்லுமடை 

51. *PUMS* கடுக்காக்காடு

52. *PUPS* மருதன் கோன் விடுதி

53. ⁠*PUMS* பிலாவிடுதி

54. ⁠*PUPS* மழையூர்

55. ⁠*PUMS* குறும்பிவயல்

56. ⁠*PUMS* குறும்பிவயல்

57. ⁠*PUMS* தெக்கிக்காடு

58. ⁠*PUPS* கிளாங்காடு

59. ⁠*PUPS* கிளாங்காடு

60. ⁠*PUPS* துவரங்கொல்லைப்பட்டி

61. ⁠*PUPS* சொக்கன்தெரு

62. ⁠*PUPS* கட்டுவான்பிறை

63. ⁠*PUPS* மேட்டுப்பட்டி

64. ⁠*PUPS* பேயாடிப்பட்டி

65. ⁠*PUPS* தெற்குப்பட்டி (மா)

66. ⁠*PUMS* முதலிப்பட்டி

67. ⁠*PUMS* கரு. தெற்குத்தெரு

68. ⁠*PUMS* கரு.தெற்குத்தெரு

🎾🎾


🌹🌹*தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம்*


1. சூரியன் விடுதி

2. பேயாடிப்பட்டி

3. ⁠கிளாங்காடு

4. ⁠ராங்கியன்விடுதி (ப)

5. ⁠பில்லக்குறிச்சி

6. ⁠செங்கமேடு

7. ⁠தீதான் விடுதி 

8. ⁠சொக்கம்பேட்டை

9. ⁠பந்துவக்கோட்டை

10. ⁠கல்லுமடை

11. ⁠களரிப்பட்டி

12. ⁠ஆத்தியடிப்பட்டி

13. ⁠பட்டுவிடுதி



🎾🎾


*🌹🌹🌹நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம்*


📕ஆங்கிலம் 

1. செவ்வாய்ப்பட்டி 

2. ⁠முதலிப்பட்டி

3. ⁠தட்டாமனைப்பட்டி

4. ⁠கிருஷ்ணம்பட்டி

5. ⁠பத்துத்தாக்கு

6. ⁠குறும்பிவயல்

7. ⁠வெள்ளாளவிடுதி

8. ⁠ராங்கியன் விடுதி(பு)

9. ⁠காட்டாத்தி

10. ⁠கடுக்காக்காடு

11. ⁠ஒடப்பவிடுதி


📕கணிதம் 

1. தட்டாமனைப்பட்டி

2. ⁠குறும்பிவயல்

3. ⁠கிருஷ்ணம்பட்டி



📕அறிவியல் 

1. மைலன்கோன்பட்டி

2. ⁠கிருஷ்ணம்பட்டி 

3. ⁠குறும்பிவயல்

4. ⁠பத்துத்தாக்கு

5. ⁠வெள்ளாளவிடுதி

6. ⁠கருக்காக்குறிச்சி

7. ⁠செவ்வாய்பட்டி

8. ⁠குலப்பெண்பட்டி

9. ⁠ராங்கியன்விடுதி (பு)

10. ⁠கடுக்காக்காடு

11. ⁠தட்டாமனைப்பட்டி


📕வரலாறு

காட்டாத்தி


🎾🎾


*🌹🌹🌹🎾நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம்*


1. முதலிப்பட்டி

2. ⁠பாப்பாபட்டி 

3. ⁠ராங்கியன்விடுதி (பு)

4. ⁠ஒடப்பவிடுதி

5. ⁠கடுக்காக்காடு

6. ⁠குறும்பிவயல்

7. ⁠வெள்ளாளவிடுதி

8. ⁠செவ்வாய்ப்பட்டி



படிக்கட்டில் பயணித்தால் வழக்குப்பதிவு - நீதிபதி எச்சரிக்கை


 படிக்கட்டில் பயணித்தால் வழக்குப்பதிவு - நீதிபதி எச்சரிக்கை


படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க உத்தரவிட நேரிடும் - நீதிபதிகள்.


நடத்துனர் அறிவுறுத்தியும் மாணவர்கள் ஏற்பதில்லை; சாகசம் என நினைத்து படிக்கட்டில் பயணிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.


 பேருந்து படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப்திவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.


கூட்ட நெரிசலான இடங்களில் பள்ளி மாணவ, மாணவியர் மட்டும் செல்லும் வகையில் அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க உத்தரவிடக் கோரிய பொது நல மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எச்சரிக்கை.


தண்ணீருக்கு வரி விதிக்க ஒன்றிய அரசு முடிவு

 


விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்க ஒன்றிய அரசு முடிவு  


 இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து Grok AIன் பதில்



1 PGT and 5 TGT vacancies in Railway Senior Secondary School


 வேலைவாய்ப்புகள் - Job Notification 


 ரயில்வே சீனியர் செகண்டரி பள்ளியில் 1 முதுநிலை ஆசிரியர், 5 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் - விளம்பர அறிவிப்பு


  1 Post Graduate Teacher and 5 Graduate Teacher vacancies in Railway Senior Secondary School



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



K.Paramathi Block - Vacant Places


கரூர் மாவட்டம் , க.பரமத்தி ஒன்றியம் - காலிப்பணியிடங்கள் விவரம் 


Karur District, K.Paramathi Union - Vacancy Details


நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள்:

1.PUMS .சி.கூடலூர்

2.PUMS சாலியபாளையம்

3.PUMS புன்னம்சத்திரம்


பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள்:

1.PUMS காருடையாம்பாளையம் (ஆங்கிலம்)

2.PUMS காருடையாம்பாளையம்

(கணிதம்)

3.PUMS காருடையாம்பாளையம் (அறிவியல்)

4.PUMS எலவனூர் (அறிவியல்)

5.PUMS எல்லைமேட்டுப்புதூர் (அறிவியல்)



தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள்:

1.PUPS பு.ஆலம்பாளையம்

2.PUPS குரும்பபட்டி

3.PUPS கொளத்துப்பாளையம்

4.PUPS ஆதிரெட்டிபாளையம்

5.PUPS ஆரியூர்.

6.PUPS கருநெல்லிவலசு

7.PUPS ஊத்துப்பட்டி

8.PUPS சூ.தொட்டம்பட்டி



இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்:

1.PUPS வளையபாளையம்

2.PUPS அகிலாண்டாபுரம்

3.PUPS சூடாமணி


Thanthoni Block - Vacant Places


 கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியம் காலிப் பணியிடங்கள் விவரம்


Karur District, Thanthoni Union Vacancy Details


* தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மொத்தம் - 7


1.தம்மாநாயக்கன்பட்டி 

2.கா.குள்ளம்பட்டி

3.வீரணம்பாளையம்

4.வாசுகுமரன்பட்டி

5.வெங்கடாபுரம்

6.பு.காளிபாளையம்

7.நரிக்கட்டியூர்


* பட்டதாரி ஆசிரியர் - 1

1.பொம்மனூத்துப்பட்டி (அறிவியல்)


* நடுநிலைப்பள்ளி H.M-1

1. பாகநத்தம்


*இடைநிலை ஆசிரியர் - 3

1.புதுக்கஞ்சமனூர்

2.கவுண்டம் பாளையம் 

3.ஆண்டாங்கோயில் கிழக்கு .


Karur Block - Vacant Places


கரூர் மாவட்டம், கரூர் ஒன்றியம் - காலிப்பணியிடங்கள் விவரம்


Karur District, Karur Union Vacancy Details 


தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் - 4

1. சேமங்கி 

2. ஒரம்புப்பாளையம்

3. அரங்கநாதன்பேட்டை

4. பெரிய காளிபாளையம்


பட்டதாரி ஆசிரியர் - 4

1. கிழக்கு தவிட்டுப்பாளையம் (தமிழ்)

2. நெ.புதுப்பாளையம் (தமிழ்) 

3. வி.வி.ஜி. நகர் (ஆங்கிலம்)

4. தங்கராஜ்நகர் காலனி (சமூக அறிவியல்)


* நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் - 3

1. தங்கராஜ்நகர் காலனி

2. திருமுக்கூடலூர்

3. பஞ்சமாதேவி


* இடைநிலை ஆசிரியர் -1

1. குந்தாணிபாளையம்


Aravakurichi Block - Vacant Places


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியம் - காலிப் பணியிடங்கள் விவரம்


Karur District, Aravakurichi Union - Vacancy Details


நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள்:

1.PUMS .அ.வெங்கடாபுரம்

2.PUMS மோளையாண்டிப்பட்டி

3.PUMS ஈசநத்தம்


பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள்:

1.PUMS பள்ளபட்டி உருசு (ஆங்கிலம்)

2.PUMS செம்பகணம் (ஆங்கிலம்)

3.PUMS இனுங்கனூர் (அறிவியல்)



தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள்:

1.PUPS பெரியமஞ்சுவளி

2.PUPS பண்ணப்பட்டி(கடந்த கலந்தாய்வில் இப்பள்ளிக்கு மாறுதல் பெற்ற த ஆ இன்னும் பணியேற்கவில்லை)

3.PUPS பொன்னாபுரம்

4.PUPS மூலப்பட்டி



இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்:

1.PUPS நெல்லிக்கோம்பை

2.PUPS பொன்னாகவுண்டனூர்

3.PUMS திருமாணிக்கம்பட்டி

4.PUPS சொக்கலாபுரம்

5.PUPS குமாரபாளையம்

6.PUPS மொ.ஆலமரத்துப்பட்டி

7.PUPS பாரப்பட்டி

8.PUPS கிரியப்பநாயக்கனூர்


அரசுப்பள்ளிகளில் Water Bell Scheme - அமைச்சர் அன்பில் மகேஷ்



அரசுப்பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷ்


"Water Bell Scheme in Government Schools" - Minister Anbil Mahesh


"அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யும் வாட்டர் பெல் திட்டம் கேரளாவில் நடைமுறையில் உள்ளது


வாட்டர் பெல் திட்டத்தை அரசுப் பள்ளிகளில் செயல்படுத்த சுற்றறிக்கை விரைவில் அனுப்பப்படும்" - அமைச்சர் அன்பில் மகேஷ்


2025-2026 - DEE Transfer Counselling Schedule

 

 

2025-2026ஆம் ஆண்டு - ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 26-06-2025


2025-2026 - General Transfer Counselling Schedule - DEE Proceedings, Dated : 26-06-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



*தொடக்கக்கல்வித்துறைகலந்தாய்வு நடைபெறும் நாள் கிழமை*


1. மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் | விண்ணப்பங்களை மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர்கள் ஒப்புதல் அளித்தல்


26.06.2025 வியாழன் மற்றும் 27.06.2025 வெள்ளிக் கிழமை


2. பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் (Seniority List) வெளியிடுதல்


28.06.2025 சனிக் கிழமை காலை 10 மணிக்கு


3. முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருப்பின் (Claims and objections) அத்துடன் காலிப்பணியிட விவரங்கள் மாவட்டக் கல்வி அலுவலரால் (Vacancy upload)


28.06.2025 சனிக் கிழமை


4. மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் (Release of seniority list)  (Release of Vacancy List) விவரங்கள் வெளியிடுதல்


மற்றும் மலை சுழற்சி கலந்தாய்வு மாவட்டங்களில் மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலர் அவ்வாசிரியரின் பெயர் பட்டியல் பதிவேற்றம் செய்தல்


30.06.2025 திங்கள்கிழமை


5. மலைச் சுழற்சி மாறுதல் கலந்தாய்வு (21 ஒன்றியங்களுக்கு மட்டும்)


02.07.2025 புதன் கிழமை


6. இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) பணிநிரவல்


03.07.2025 முற்பகல் வியாழக்கிழமை


7. இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்)


03.07.2025 பிற்பகல் வியாழக் கிழமை


8. இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)


04.07.2025 வெள்ளிக் கிழமை


9. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)

05.07.2025 முற்பகல் சனிக் கிழமை



10. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)


கலந்தாய்வு நடைபெறும் நாள் கிழமை


05.07.2025 பிற்பகல் சனிக் கிழமை


07.07.2025 முதல் 11.07.2025 வரை


11. இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)


12. இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கான நேரடி நியமன கலந்தாய்வு


14.07.2025 18.07.2025 வரை


13. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)


19.07.2025 சனிக்கிழமை


14. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)


19.07.2025 சனிக்கிழமை


15. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)


21.07.2025 திங்கட்கிழமை


16. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்)


| 22.07.2025 முற்பகல் செவ்வாய் கிழமை


17. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)


22.07.2025 செவ்வாய் கிழமை


18. நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)


23.07.2025 புதன் கிழமை


19. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்)


24.07.2025 வியாழக் கிழமை


20. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்)


25.07.2025 வெள்ளிக் கிழமை


21. பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்)


26.07.2025 மற்றும் 28.07.2025 முதல் 30.07.2025 வரை



மர்ம நபர்கள், கழுத்தில் கத்தியால் வெட்டியதாக 6ஆம் வகுப்பு மாணவன் புகார்



மர்ம நபர்கள், கழுத்தில் கத்தியால் வெட்டியதாக 6ஆம் வகுப்பு மாணவன் புகார்


✍️ வத்தலகுண்டு அருகே முகமூடி அணிந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள், தன் கழுத்தில் கத்தியால் வெட்டிவிட்டு தப்பியதாக 6ஆம் வகுப்பு மாணவன் அளித்த புகார்


▪️சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது மாணவன் கூறியது பொய் என தெரியவந்ததை அடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில்,


▪️ ‌வீட்டுப்பாடம் எழுதாததால் ஆசிரியர் கண்டிப்பார் என்ற அச்சத்தில் பிளேடால் கழுத்தில் கீறிக்கொண்டதாக கூறியுள்ளார்


எனினும், தொடர்ந்து அம்மாணவனிடம் போலீசார் விசாரணை





பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-06-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-06-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

குறள் 72:
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

விளக்கம்: அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்


பழமொழி :
Humility is the best virtue.

அடக்கமுடைமை சிறந்த பண்பாகும்.


இரண்டொழுக்க பண்புகள் :

1.கல்வியும் ஒழுக்கமும் என் வாழ்வை மேம்படுத்தும்.

2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்.


பொன்மொழி :

நூறு முட்டாள்களுக்கு தலைவனாக இருப்பதைவிட ஒரு அறிவாளிக்கு அடிமையாக இருப்பது மேல். - ஸ்டீபன் ஸ்மித்


பொது அறிவு :

01. 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெற்றது?

பாரிஸ்-பிரான்ஸ்
Paris- France

02. சென்னையில் உள்ள பூண்டி நீர்த்தேக்கம் எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?

கொசஸ்தலை ஆறு -திருவள்ளூர்
Kosasthalaiyaru - Thiruvallur



English words & Tips :

calamity     -     பேரழிவு

barriers     -     தடைகள்


Grammar Tips :

Collective nouns refer to groups of people, animals, or things considered as a single unit. So they often take a singular verb when referring to the group as a whole, but can take a plural verb when referring to the individual members.

Singular verb e.g., "The team is playing well".

Plural verb: when referring to the individual members within the group
Eg. "The team members are arguing about strategy".



அறிவியல் களஞ்சியம் :

மூளையின் அடிப் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி தான் உடல் வளர்ச்சியையும், பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது, உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது.


ஜூன் 27

பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களின் பிறந்த நாள்

பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (Bankim Chandra Chattopadhyay ( ஜூன் 27, 1838 – ஏப்ரல் 8, 1894) ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார். இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.


ஹெலன் கெல்லர் அவர்களின் பிறந்தநாள்

ஹெலன் கெல்லர் (Helen Adams Keller) (ஜூன் 27, 1880 - ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண்மணி ஆவார். பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே இருந்தார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாகக் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார். ஆன் சல்லிவன், கெல்லரின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்

ஆன் சல்லிவனை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்த கெல்லர் 1904 ஆம் ஆண்டு தன்து 24 ஆவது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார். கண்பார்வையின்றி காதும் கேளாமல் பல்கலைக் கழகத்தில் படித்து இளங்கலைப் பட்டம் பெற்ற முதற்பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார். 1903 இல் 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார். 


பி. டி. உஷா அவர்களின் பிறந்தநாள்

பி. டி. உஷா கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய தடகள விளையாட்டாளர் ஆவார். 1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளையாட்டுத் துறையில் பங்கெடுத்து வருகிறார். இந்தியத் தடகள விளையாட்டுக்களில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உஷா பலநேரங்களில் "இந்தியத் தட களங்களின் அரசி"எனக் குறிப்பிடப்படுகிறார்.இவர் பய்யோலி எக்சுபிரசு என்றும் அழைக்கப்படுகிறார். 1985இலும் 1986இலும் உலகத் தடகள விளையாட்டுக்களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார். இவருக்கு முன்பும் பின்பும் இந்தப் பட்டியலில் வேறெந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



நீதிக்கதை

வலிமை!

சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிங்கம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம்.

கழுதைப்புலியோ "நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?" என்று கேட்டது. குட்டி கழுதைப்புலி சொல்லியது: "நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வரமுடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும்" அதைக்கேட்ட கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது.

சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. "ஏன் இங்கே வந்தாய்?" கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது. பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: "ராஜ சிங்கமே ! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்."

குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது. பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே? "மகனே... சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக" என்றது தாய் கழுதைப்புலி.

நீதி : நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.


இன்றைய செய்திகள்

27.06.2025

⭐ தமிழகத்தில் உள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சைகளைத் தொடங்குவதற்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

⭐அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

⭐டிரம்பை சந்திக்க உள்ளார் ஜெலன்ஸ்கி நெதர்லாந்தில் 2 நாட்கள் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில், டச்சு மன்னர், அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு. உக்ரைன் விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர, டிரம்புடன், ஜெலன்ஸ்கி சந்தித்து பேச உள்ளதாக தகவல்.

⭐வேலூரில் ரூ.198 கோடியில் கட்டப்பட்ட அரசு
பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார்
முதல்வர் மு.க.ஸ்டாலின்.

🏀விளையாட்டுச் செய்திகள்

🏀ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் தடகளம்; தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா.


Today's Headlines

✏ A Tamil Nadu government order has been issued approving the start of dialysis treatments in 50 primary health centers in Tamil Nadu.

✏ The Tamil Nadu government has issued a government order providing 4% quota for the differently abled in government job promotions.

✏ Chief Minister M.K. Stalin inaugurated the government multi-purpose high-speciality hospital built at a cost of Rs. 198 crore in Vellore.

✏ Zelensky is reportedly set to meet with Trump at the two-day NATO summit in the Netherlands.

SPORTS NEWS

🏀 Ostrava Golden Spike Athletics; Neeraj Chopra wins gold.


Covai women ICT_போதிமரம்


உயர்கல்வி வழிகாட்டு தகவல்கள் , நாள் 26.06.2025



 உயர்கல்வி வழிகாட்டு தகவல்கள் , நாள் 26.06.2025


👉 27.06.2025 நாளை காலை 10 மணிக்கு BE Rank List வெளியாக உள்ளது. Rank List -ல் குறைகள் இருந்தால்... கவலை வேண்டாம். உங்கள் ஆதார் கார்டு எடுத்துக் கொண்டு அருகில் உள்ள TFC மையம் செல்லுங்கள். குறைகளை சரி செய்து தருவார்கள். குறைதீர் நாள் ஜூன் 27, 28 ,29 & 30 சனி & ஞாயிற்று கிழமையும் TFC மையம் செயல்படும்.👍


👉 27.06.2025 கடைசி நாள். 7.5 கோட்டா மாணவ மாணவிகளுக்கான இந்த வருடத்தின் கடைசி Application. தமிழ்நாடு மீன் வளப் பல்கலைக் கழகத்தில் B.F.Sc & B.Tech & BBA & B.Voc படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை 27.06.2025 வெள்ளி கடைசி நாள்.


👉 28.07.2025 சனி கடைசி நாள். FDDI - AIST எழுதியுள்ள மாணவ மாணவிகள் ரூ.10000 செலுத்தி Online Counselling -ல் Choice Filling செய்ய கடைசி நாள்.


👉 28.06.2025 சனி & 29.06.2025 ஞாயிறு NFSU நடத்தும் NFAT தேர்வு நடைபெற உள்ளது. Admit Card Download செய்து விட்டீர்களா?💐💐💐💐


👉 30.06.2025 திங்கள் NCET தேர்வில் Phy Che Maths  எழுதியவர்கள் மட்டும் IIT காரக்பூரில் BSC BEd படிக்க கடைசி நாள். (+2 மார்க் 300 தேவை)


👉 30.06.2025 திங்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி காஞ்சிபுரம் UCE -ல் BE (EEE) மாத உதவித் தொகை ரூ.10000 பெற்றுக் கொண்டு படிக்க கடைசி தேதி.


👉 01.07.2025 செவ்வாய் NIFT - Fashion Technology - online Counselling - Choice Filling கடைசி நாள்.


👉 05.07.2025 NIT வாரங்கல் BSC BEd கடைசி நாள். NCET-ல் Phy Che Maths தேவை. +2ல் 360 மதிப்பெண்கள் தேவை.


👉 07.07.2025 கடைசி நாள் . BSc Nursing B.Pharm BPT Diploma Nursing Pharm.D படிப்புகளுக்கு Online மூலம் விண்ணப்பிக்க.


👉 09.07.2025 சென்னை அண்ணா பல்கலைக் கழக CEG கல்லூரியில் 5 வருட MSC Computer Science & Electronic Media படிக்க கடைசி நாள்.


👉 13.07.2025 ஞாயிறு NCERT - நடத்தும் Regional Institute of Education மைசூரில் 4 வருட & 6 வருட BSC BEd & BA BEd & MSC BEd படிக்க நடத்தப்படும் CEE தேர்வு நடைபெற உள்ளது. CBT தேர்வு.


மேலும் தகவல்களுக்கு . 14417



ரயில் தண்டவாளத்தில் 7 கி.மீ. கார் ஓட்டிச் சென்ற பெண், ரயில் சேவைகள் பாதிப்பு



ரயில் தண்டவாளத்தில் 7 கி.மீ. கார் ஓட்டிச் சென்ற பெண், ரயில் சேவையைப் பாதித்த அதிர்ச்சி சம்பவம்


Shocking incident in which a woman drove a car for 7 km on railway tracks, disrupting train services


ஹைதராபாத் : ஸ்டண்ட் ஆன் ரயில்வே ட்ராக்ஸ்





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...




ஹைதராபாத்தில் ரயில் தண்டவாளத்தில் குடிபோதையில் கார் ஓட்டிச் சென்ற பெண், ரயில் சேவையை பாதித்த அதிர்ச்சி சம்பவம் 


ஹைதராபாத், தெலுங்கானா: சங்கர்பள்ளியில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்து, போதையில் இருந்த பெண் ஒருவர் தனது காரை ரயில் தண்டவாளத்தில் ஓட்டிச் சென்று பெரும் இடையூறுகளை ஏற்படுத்தினார். 


இந்த பொறுப்பற்ற செயலால் அதிகாரிகள் பெங்களூரு-ஹைதராபாத் வழித்தட ரயில்களை நடுவழியில் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 


தெலுங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் தனது காரை ரயில் தண்டவாளத்தில் ஓட்டிச் சென்றதால், ஊழியர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. 



மேலும் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன அல்லது திருப்பி விடப்பட்டன. ரயில்வே பாதுகாப்புப் படையினர் பின்னர் அந்தப் பெண்ணைக் கைது செய்து காவலில் எடுத்தனர். விசாரணைகள் நடந்து வருகின்றன. 


 சங்கர்பள்ளி அருகே ரயில் தண்டவாளத்தில் ஒரு பெண் தனது காரை ஓட்டிச் சென்றது, ரயில்வே ஊழியர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியது. ரயில்வே ஊழியர்கள் அவரைத் தடுக்க பலமுறை முயற்சித்த போதிலும், அவர் சம்பவ இடத்திலிருந்து வேகமாகச் சென்றார். 


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெங்களூரு–ஹைதராபாத் ரயில்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்த சம்பவம் ரயில்வே வளாகத்திற்கு அருகிலுள்ள பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. எதிர்பாராத மற்றும் ஆபத்தான இந்த மீறல் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 


ரவிகா சோனி என்ற பெண் ஷகர்பள்ளியில் இருந்து ஹைதராபாத் செல்லும் ரயில் பாதையில் தனது காரை ஓட்டிச் சென்றது ரீல்களுக்காகக் எனக் கூறினார். விபத்துகளைத் தவிர்க்க ரயில்வே ஊழியர்கள் ரயில்களை நிறுத்த வேண்டியிருந்தது. அவர் 7 கி.மீ. தண்டவாளத்தில் வாகனம் ஓட்டினார். அவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும், இந்த முட்டாள்தனமான விஷயங்களைத் தவிர்த்து வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும்.


அவர் ரீல்ஸ் அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக மிகவும் ஆபத்தான ஸ்டண்ட்களை செய்தாரா?


நிறுத்த முயற்சித்த போதிலும், தனது உயிரையும் மற்றவர்களையும் பணயம் வைத்து தனது காரை வேகமாக ஓட்டிச் சென்றதால், ஹைதராபாத்-பெங்களூரு வழித்தட ரயில்கள் நிறுத்தப்பட்டன.


இறுதியில் கார் ரயி்ல் தண்டவாளத்தில் சிக்கியது


ரயில்வே அதிகாரிகள் அதிர்ச்சியூட்டும் இந்த செயலை குறித்து விசாரணையைத் தொடங்குகின்றனர்.



ரயில்வே பாதுகாப்புப் படையினர் பின்னர் அந்தப் பெண்ணைக் கைது செய்து காவலில் எடுத்தனர்



Drunk Woman Drives Car on Railway Tracks in Hyderabad, Disrupts Train Services  


Hyderabad, Telangana: A shocking incident occurred in Shankarpalli when an intoxicated woman drove her car onto the railway tracks, causing major disruptions. The reckless act forced authorities to halt the Bangalore-Hyderabad train mid-route.  


A 34-year-old woman from Uttar Pradesh drove her car on a railway track in Telangana's Ranga Reddy district, sparking panic among the staff and causing train services to either get suspended or diverted.


Railway Security Forces later apprehended the woman and took her into custody. Investigations are underway.


Panic as Woman Drives on Railway Track Near #Shankarpally


In a shocking incident, a woman drove her car on a railway track near Shankarpally, triggering panic among railway staff and locals. Despite repeated attempts by railway personnel to stop her, she sped away from the scene.


As a precautionary measure, #Bengaluru–#Hyderabad trains were halted temporarily to ensure safety. The incident has raised serious questions about security near railway premises.


Authorities have launched a probe into this unexpected and dangerous breach.


A woman Ravika Sony (lucknow)was spotted driving her car on a railway track from Shakarpalli to Hyderabad  allegedly for reels . Railway staff had to halt trains to avoid accidents .  She  drove vehicle on tracks for 7kms. She worked in a software company ... Youth need to be careful and focus on career instead of these silly things


முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் CMBFS - நகர்ப்புறங்களில் உள்ள 1416 நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துதல் - DEE செயல்முறைகள்



முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் CMBFS - நகர்ப்புறங்களில் உள்ள 1416 நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துதல் - பள்ளிகளின் பட்டியல் - DEE இயக்குநரின் செயல்முறைகள் 


முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் Chief Minister's BreakFast Scheme - நகர்ப்புறங்களில் உள்ள 1416 நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - CMBFS FOR 1416 AIDED SCHOOLS LIST IN URBAN AREA - ANNEXURE I



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Kulithalai Block - காலிப்பணியிடங்கள் விவரம்


 கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம் - காலிப்பணியிடங்கள் விவரம்


Karur District, Kulithalai Union - Vacancy Details


குளித்தலை ஒன்றியம் - காலிப்பணியிடம்


🤝🤝🤝🤝🤝🤝நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள்: (6)

👉👉👉👉👉👉👉

1.ஊ.ஒ.ந.நி.பள்ளி -வை. புதூர்.

2.ஊ.ஒ.ந.நி.பள்ளி -மா.வி. பாறை

3.ஊ.ஒ.ந.நி.பள்ளி -சுக்காம்பட்டி.

4.ஊ.ஒ.ந.நி.பள்ளி -மருதூர்

5.ஊ.ஒ.ந.நி.பள்ளி -தாளியாம்பட்டி

6.ஊ.ஒ.ந.நி.பள்ளி -குறிச்சி



👉👉👉👉👉👉👉👉

பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள்: (6)

🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

1.ஊ.ஒ.ந.நி.பள்ளி -நங்கவரம் (ஆங்கிலம்)

2.ஊ.ஒ.ந.நி.பள்ளி -சிவாயம் மேற்கு

(கணக்கு)

3.ஊ.ஒ.ந.நி.பள்ளி - வை.புதூர்

(அறிவியல்)

4.ஊ.ஒ.ந.நி.பள்ளி -குறிச்சி

(தமிழ்)

5.ஊ.ஒ.ந.நி.பள்ளி -மருதூர் மற்றும் மாரியம்மன் கோவில்

 (சமூக அறிவியல்)



👉👉👉👉👉👉👉👉

தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள்:(4)

🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

1.ஊ.ஒ.தொ.பள்ளி, தேவதானம்

2.ஊ.ஒ.தொ.பள்ளி - வதியம்

3.ஊ.ஒ.தொ.பள்ளி -R.P.புதூர்

4.ஊ.ஒ.தொ.பள்ளி - எரமநாயக்கன்பட்டி



🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்: (6)

🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

1.ஊ.ஒ.தொ.பள்ளி, எழுநூற்றுமங்கலம்.

2.ஊ.ஒ.ந.நி.பள்ளி - நல்லூர்

3.ஊ.ஒ.ந.நி.பள்ளி - சிவாயம் (மே).

4.ஊ.ஒ.ந.நி.பள்ளி - சிவாயம் (மே)

5.ஊ.ஒ.ந.நி.பள்ளி -மருதூர்

6.ஊ.ஒ.ந.நி.பள்ளி - பொய்யாமணி


1288 அரசுப் பள்ளிகளில் "பள்ளிக்குச் செல்லும் பாதை மற்றும் வாழ்வாதாரத்திற்கான பாதை" திட்டம் செயல்படுத்த அனுமதி - செயல்முறைகள் வெளியீடு



1288 அரசுப் பள்ளிகளில் "Road to School and Road To Livelihood" திட்டம் செயல்படுத்த அனுமதி -  செயல்முறைகள் வெளியீடு



School Education Department Expression of interest in "School Engagement" category from "Ashok Leyland Foundation" - permission to implement "Road to School and Road To Livelihood" in 1288 Government Schools - Ariyalur, Chengalpattu, Chennai, Dharmapuri, Erode, Krishnagiri, Namakkal, Nilgiris, Salem, Thiruvallur- regarding - Proceedings of Member Secretary, State Level Committee for School Engagement Activities 


பள்ளிக் கல்வித் துறை "அசோக் லேலண்ட் அறக்கட்டளை" இலிருந்து "பள்ளி ஈடுபாடு" பிரிவில் ஆர்வத்தை வெளிப்படுத்துதல் - அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, சேலம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 1288 அரசுப் பள்ளிகளில் "பள்ளிக்குச் செல்லும் பாதை மற்றும் வாழ்வாதாரத்திற்கான பாதை" திட்டம் செயல்படுத்த அனுமதி - தொடர்பாக - பள்ளி ஈடுபாட்டு செயல்பாடுகளுக்கான மாநில அளவிலான குழுவின் உறுப்பினர் செயலாளரின் செயல்முறைகள்




>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


PF நிதியில் இருந்து பணம் எடுக்கும் வரம்பு உயர்வு




 பி.எஃப். நிதியில் இருந்து பணம் எடுக்கும் வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு


வருங்கால வைப்பு நிதியில் (இபிஎஃப்ஓ) தானியங்கி முறையில் பணம் எடுக்கும் வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:


கல்வி, மருத்துவம், திருமணம் மற்றும் வீடு கட்டுவதற்காக வருங்கால வைப்பு நிதியில் இருந்து தானியங்கி முறையில் பணம் எடுக்கும் (ஆட்டோ-க்ளைம்) உச்ச வரம்பு முன்பு ரூ.1 லட்சமாக இருந்தது. இனி அது தற்போது ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 


இதன் மூலம், இபிஎஃப்ஓ EPFO வாடிக்கையாளர்கள் இனி எந்த தலையீடும் இன்றி எளிதாக பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். பழைய செயல்முறையைப் போலவே ஆட்டோ க்ளைம் மூலம் இதற்கும் மூன்று நாட்களில் தீர்வு காணப்படும்.



வாடிக்கையாளர்களுக்கு வேகமான, மிகவும் செயல்திறன் வாய்ந்த சேவைகளை தானியங்கி முறையில் தரவேண்டும் என்பதில் இபிஎப்ஓவுக்கு உள்ள அக்கறையை இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது. தற்போது கொண்டு வந்துள்ள புதிய நடைமுறை அனைத்து நிறுவன ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பெரிதும் பலன் அளிப்பதாக இருக்கும். இவ்வாறு மாண்டவியா தெரிவித்தார்.


நடப்பு நிதியாண்டான 2025-26-ன் முதல் இரண்டரை மாதங்களில் இபிஎஃப்ஓ 76.52 லட்சம் ஆட்டோ-க்ளைம் கோரிக்கைகளை தீர்த்து வைத்துள்ளது, இது இதுவரை தீர்க்கப்பட்ட அனைத்து முன்பண கோரிக்கைகளிலும் 70 சதவீதமாகும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-07-2025

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-07-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: குறள் 77: என்பி லதனை வெயில்போலக் காயு...