கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பதவி உயர்விற்கான ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பக் கடிதம் (Optional Letter to Pay Fixation for Promotion)...



>>> பதவி உயர்விற்கான ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பக் கடிதம் (Optional Letter to Pay Fixation for Promotion)...

துய்க்காத பணியேற்பிடைக் காலத்தை ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்க்க வேண்டும் விண்ணப்பம் (Application to add Unavailed Joining Time in Earn Leave Account)...



>>> துய்க்காத பணியேற்பிடைக் காலத்தை ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்க்க வேண்டும் விண்ணப்பம் (Application to add Unavailed Joining Time in Earn Leave Account)...

பதவி உயர்வு / பணியிட மாறுதல் பெற்றவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய தகவல்கள் (Information to be considered by those who got Promotion / Transfer)...



💥 பதவி உயர்வு / பணியிட மாறுதல் பெற்றவர்கள் கவனத்திற்கு...

தாங்கள் பணியேற்பிடைக் காலத்தினை அனுபவிக்கவில்லையெனில் (இரு பள்ளிகளுக்கிடையே குறைந்தது 8 கிலோமீட்டர் தொலைவு இருக்க வேண்டும்) வருகின்ற மார்ச் மாத குறைதீர்நாள் முகாமில் தாங்கள் அனுபவிக்காத பணியேற்பிடைக் காலத்தினை தங்களுடைய ஈட்டிய விடுப்புக் கணக்கில் சேர்த்திட விண்ணப்பம் கொடுத்திடுங்கள்...


>>> பணியிட மாறுதல் / பதவி உயர்வு - துய்க்காத பணியேற்பிடைக் காலத்தை ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்க்க வேண்டும் விண்ணப்பம்...



💥 பதவி உயர்வு பெற்றவர்கள் கவனத்திற்கு...

தங்கள் பதவி உயர்விற்கான ஊதிய நிர்ணயம் செய்ய விண்ணப்பம் அளிக்கும் பொழுது ஜனவரி-22 ஆண்டு ஊதிய உயர்வு பெறுபவர்கள் மட்டும் 01.03.2022 அன்று ஊதிய நிர்ணயம் செய்து கொள்ளவும். ஏப்ரல், ஜூலை & அக்டோபர் ஆண்டு ஊதிய உயர்வு பெறுபவர்கள் வழக்கமான இவ்வாண்டிற்கான ஆண்டு ஊதிய உயர்வு பெற்றபின் பதவி உயர்விற்கான ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பக் கடிதத்தினையும், மார்ச் மாத குறைதீர் நாள் கூட்டத்தில் அளிக்கலாம். அது தங்களுக்கு நன்மையாக அமையும்...


>>>  பதவி உயர்விற்கான ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பக் கடிதம் (மாதிரி)...



>>> ஆசிரியர் மாறுதல் & பதவி உயர்வு -  பள்ளியிலிருந்து நீங்குதல் & சேர்க்கை அறிக்கை படிவங்கள் [Teachers Transfer & Promotion, Releiving & Joining Report Format]...



Information to be considered by those who got Promotion / Transfer...


Attention Promotion / Transfer Recipients... 

If you do not enjoy Joining time (there should be a distance of at least 8 km between the two schools), apply to add your Unavailed Joining Time to your Earned Leave at upcoming March Grievance Day Camp...


Attention Promotion Recipients... 

Those who received Annual Increment in January should apply on 01.03.2022 when applying for pay Fixation for their Promotion.  April, July & October  Increment Recipients may submit a letter of intent to Fixation the Pay for the promotion after receiving the regular annual Increment for this year, at the March Grievance Day. It will benefit them.

ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் - ஈராசிரியர் பள்ளிகளுக்கு மாற்றுப்பணியில் ஆசிரியரை நியமித்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் (Teachers' Promotion and Transfer - The Director of Elementary Education's Proceedings Regarding Deputation in Double Teacher Schools) ந.க.எண்: 756/ டி1/ 2021, நாள்: 28-02-2022...



>>> ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் - ஈராசிரியர் பள்ளிகளுக்கு மாற்றுப்பணியில் ஆசிரியரை நியமித்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் (Teachers' Promotion and Transfer - The Director of Elementary Education's Proceedings Regarding Deputation in Double Teacher Schools) ந.க.எண்: 756/ டி1/ 2021, நாள்: 28-02-2022...

பொது மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள், நாள்: 28-02-2022 (Instructions from the Director of Elementary Education regarding the Relieving of teachers who have got General Transfer, Date: 28-02-2022)...



>>> பொது மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணிவிடுவிப்பு செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள், நாள்: 28-02-2022 (Instructions from the Director of Elementary Education regarding the Relieving of teachers who have got General Transfer, Date: 28-02-2022)...


தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் உத்தரவு...

2021-22 கல்வியாண்டில் பணி நிரவல் மற்றும் பணிமாறுதல் பெற்ற அனைத்து ஆசிரியர்களும் இன்று 28.02.2022 விடுவிக்கப்பட வேண்டும். ஈராசிரியர்கள், ஓர் ஆசிரியர்கள் பள்ளிகளில் பணி மாறுதல் பெற்றவர்கள்  பள்ளிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து இன்று விடுவிக்கப்பட்டு நாளை பணியில் சேர்ந்தவுடன் மீண்டும் முன்னர் பணிபுரிந்த பள்ளியில் மறு உத்தரவு வரும் வரை அதே பள்ளியில்  பணியாற்ற வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.


இன்று 28.02.2022  ஓர் ஆசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகளில் பணியாற்றும் அனைவரும் இன்று ஒரு நாள் மட்டும் பதிலி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள். புதிய பணியிடத்தில் சேர்ந்தவுடன் மீண்டும் அதே பள்ளியில் மறுஉத்தரவு வரை பணியாற்ற வேண்டும்.

தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் ஆணை ஒன்றியத்திற்குள், மாவட்டத்திற்குள் இன்று (28.02.2022) பிற்பகல் வழங்கப்படும் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Mutual Transfer Orders will be given to the teachers of the Department of Elementary Education within the Union and within the district this afternoon (28.02.2022) - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 756/ டி1 / 2021, நாள்: -02-2022...



>>> தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் ஆணை ஒன்றியத்திற்குள், மாவட்டத்திற்குள் இன்று (28.02.2022) பிற்பகல் வழங்கப்படும் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Mutual Transfer Orders will be given to the teachers of the Department of Elementary Education within the Union and within the district this afternoon (28.02.2022) - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 756/ டி1 / 2021, நாள்: -02-2022...

கோவிட் 19 பெருந்தொற்று - கொரோனா வைரஸ் தொற்று உள்ள நோயாளிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட சோதனை மற்றும் சிகிச்சை நெறிமுறை - அரசாணை வெளியீடு (COVID 19 Pandemic - Updated Triage and Treatment Protocol for Patients with Corona Virus infection - G.O.Ms.No.04, Dated: 03-01-2022)...



>>> கோவிட் 19 பெருந்தொற்று - கொரோனா வைரஸ் தொற்று உள்ள நோயாளிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட சோதனை மற்றும் சிகிச்சை நெறிமுறை - அரசாணை வெளியீடு (COVID 19 Pandemic - Updated Triage and Treatment Protocol for Patients with Corona Virus infection - G.O.Ms.No.04, Dated: 03-01-2022)...

இன்றைய (28-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

பிப்ரவரி 28, 2022




வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். எண்ணிய காரியங்கள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். மேன்மையான நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



அஸ்வினி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


பரணி : எண்ணங்கள் ஈடேறும்.


கிருத்திகை : ஆரோக்கியம் மேம்படும்.

---------------------------------------





ரிஷபம்

பிப்ரவரி 28, 2022




மனதில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபார பணிகளில் வேலையாட்களிடம் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். செல்வாக்கு அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



கிருத்திகை : தன்னம்பிக்கையான நாள்.


ரோகிணி : ஆதரவு மேம்படும்.


மிருகசீரிஷம் : மதிப்பு அதிகரிக்கும்.

---------------------------------------





மிதுனம்

பிப்ரவரி 28, 2022




புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் இழப்புகளை தவிர்க்கலாம். எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சுபச்செய்திகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். விவேகமான செயல்பாடுகளால் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உயர்வான நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு



மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும். 


திருவாதிரை : அலைச்சல்கள் ஏற்படும். 


புனர்பூசம் : விவேகம் வேண்டும்.

---------------------------------------





கடகம்

பிப்ரவரி 28, 2022




நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவியிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும்.  செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை 



புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள். 


பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும். 


ஆயில்யம் : சோர்வான நாள்.

---------------------------------------





சிம்மம்

பிப்ரவரி 28, 2022




பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் மேம்படும். வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். இழுபறியான சில விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். நிதானமான பேச்சுக்களின் மூலம் காரியசித்தி ஏற்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : லாபகரமான நாள். 


பூரம் : தீர்வு கிடைக்கும். 


உத்திரம் : காரியசித்தி உண்டாகும்.

---------------------------------------





கன்னி

பிப்ரவரி 28, 2022




மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வெளிவட்டார நட்பு மேம்படும்.  குழந்தைகளால் ஏற்பட்ட கவலைகள் நீங்கும். நினைத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். இன்னல்கள் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



உத்திரம் : தெளிவு பிறக்கும். 


அஸ்தம் : அனுகூலமான நாள். 


சித்திரை : கவலைகள் குறையும்.

---------------------------------------





துலாம்

பிப்ரவரி 28, 2022




குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாக குறையும். உறவினர்களின் வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


 

சித்திரை : எண்ணங்கள் மேம்படும். 


சுவாதி : மந்தத்தன்மை குறையும். 


விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





விருச்சிகம்

பிப்ரவரி 28, 2022




வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தனவரவுகளின் மூலம் சேமிப்பு மேம்படும். நவீன தொழில்நுட்ப கருவிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



விசாகம் : செல்வாக்கு மேம்படும்.


அனுஷம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------






தனுசு

பிப்ரவரி 28, 2022




இழுபறியில் இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். பணி சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். உணவு சார்ந்த தொழிலில் முன்னேற்றமான வாய்ப்புகள் காணப்படும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



மூலம் : மாற்றம் உண்டாகும்.


பூராடம் : விழிப்புணர்வு வேண்டும். 


உத்திராடம் : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------





மகரம்

பிப்ரவரி 28, 2022




நீண்ட நாள் நண்பர்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கவலைகள் அகலும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திராடம் : சந்திப்புகள் ஏற்படும்.


திருவோணம் : புரிதல் உண்டாகும்.


அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------





கும்பம்

பிப்ரவரி 28, 2022




சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். பழைய கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. விலகி இருந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வழக்கு சார்ந்த பணிகளில் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



அவிட்டம் : பிரச்சனைகள் குறையும். 


சதயம் : சிந்தித்து செயல்படவும். 


பூரட்டாதி : ஆதாயம் உண்டாகும்.

---------------------------------------






மீனம்

பிப்ரவரி 28, 2022




இலக்கியம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். சமூகம் தொடர்பான பணிகளில் செல்வாக்கு மேம்படும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு  


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்



பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


ரேவதி : நெருக்கடிகள் குறையும்.

---------------------------------------


பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க "100நாள் வாசிப்பு திட்டம்" - பிப்ரவரி 28ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது ("100 Day Reading Plan" to promote reading habits among school children - coming into effect from 28th February)...

 பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க "100நாள் வாசிப்பு திட்டம்" - பிப்ரவரி 28ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது ("100 Day Reading Plan" to promote reading habits among school children - coming into effect from 28th February)...



High Tech Labல் நடைபெற்ற IE பயிற்சியில் எழுதிய தேர்வின் விடைகள் (Answers to the exam written in the Building Inclusive Classrooms Training held at High Tech Lab)...



>>> High Tech Labல்  நடைபெற்ற IE பயிற்சியில்  எழுதிய தேர்வின் விடைகள் (Answers to the exam written in the IE training held at High Tech Lab)...

ஆசிரியர்களின் பணிப் பதிவேட்டை ஒப்படைக்காத வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் - முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை (Suspension of the Block Educational Officer who did not submit the Service Registers of the Teachers - Chief Educational Officer Action)...

 ஆசிரியர்களின் பணிப் பதிவேட்டை ஒப்படைக்காத வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் - முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை (Suspension of the Block Educational Officer who did not submit the Service Registers of the Teachers - Chief Educational Officer Action)...




இன்றைய (27-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

பிப்ரவரி 27, 2022




வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். புதுவிதமான இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.  உடல் ஆரோக்கியத்தில் புத்துணர்ச்சி உண்டாகும். திருப்தியான நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அஸ்வினி : முன்னேற்றமான நாள்.


பரணி : இலக்குகள் பிறக்கும்.


கிருத்திகை : புத்துணர்ச்சி உண்டாகும்.

---------------------------------------





ரிஷபம்

பிப்ரவரி 27, 2022




குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும்.  திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் மேன்மை ஏற்படும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும்.  ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.


ரோகிணி : லாபம் உண்டாகும்.


மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------





மிதுனம்

பிப்ரவரி 27, 2022




உடன்பிறந்தவர்களுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். சமூகப் பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். மருத்துவம் தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் உண்டாகும். முயற்சிகளில் கவனம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3 


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மிருகசீரிஷம் : அலைச்சல் உண்டாகும்.


திருவாதிரை : சிந்தித்து செயல்படவும்.


புனர்பூசம் : குழப்பம் உண்டாகும். 

---------------------------------------





கடகம்

பிப்ரவரி 27, 2022




தனவரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் புதிய அனுபவம் கிடைக்கும். கனிவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



புனர்பூசம் : இழுபறிகள் மறையும்.


பூசம் : மாற்றமான நாள்.


ஆயில்யம் : அனுபவம் பிறக்கும்.

---------------------------------------





சிம்மம்

பிப்ரவரி 27, 2022




குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். சுயதொழிலில் லாபம் மேம்படும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் உண்டாகும். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். சிந்தனைகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



மகம் : கலகலப்பான நாள். 


பூரம் : அனுபவம் ஏற்படும்.


உத்திரம் : மாற்றம் உண்டாகும். 

---------------------------------------





கன்னி

பிப்ரவரி 27, 2022




நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். குழந்தைகளுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். உத்தியோக பணிகளில் சிலருக்கு இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். நுட்பமான விஷயங்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். முயற்சிகள் ஈடேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



உத்திரம் : ஆர்வமின்மை குறையும்.


அஸ்தம் : மந்தத்தன்மை விலகும்.


சித்திரை : நுட்பங்களை அறிவீர்கள்.

---------------------------------------





துலாம்

பிப்ரவரி 27, 2022




சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.  வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும்.  உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கைக்கான சூழ்நிலைகள் அமையும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



சித்திரை : முன்னேற்றமான நாள். 


சுவாதி : வாய்ப்புகள் ஏற்படும். 


விசாகம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

---------------------------------------





விருச்சிகம்

பிப்ரவரி 27, 2022




கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். நெருக்கமானவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள். புதிய முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.  பெரியோர்களின் ஆலோசனைகளின் மூலம் மனதில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். சிந்தனைகள் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



விசாகம் : குழப்பம் நீங்கும்.


அனுஷம் : மகிழ்ச்சி உண்டாகும்.


கேட்டை : தன்னம்பிக்கை மேம்படும்.

---------------------------------------





தனுசு

பிப்ரவரி 27, 2022




எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். குடும்பத்தில் புதிய முடிவுகளுக்கு ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். விருப்பம் நிறைவேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



மூலம் : நெருக்கடியான நாள்.


பூராடம் : அனுபவம் ஏற்படும்.


உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------





மகரம்

பிப்ரவரி 27, 2022




சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதுவிதமான ஆடைகளை அணிந்து மனம் மகிழ்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்களும், பழக்கவழக்கங்களில் புதுமையும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு 



உத்திராடம் : விவாதங்களை தவிர்க்கவும். 


திருவோணம் : மாற்றமான நாள். 


அவிட்டம் : லாபம் அதிகரிக்கும். 

---------------------------------------






கும்பம்

பிப்ரவரி 27, 2022




கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவீர்கள். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். நண்பர்களின் மூலம் அலைச்சல்களும், புதிய அனுபவங்களும் ஏற்படும். இனம் புரியாத பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். வரவு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



அவிட்டம் : புரிதல் மேம்படும்.


சதயம் : சிந்தித்து செயல்படவும்.


பூரட்டாதி : அனுபவம் பிறக்கும்.

---------------------------------------





மீனம்

பிப்ரவரி 27, 2022




உத்தியோகம் நிமிர்த்தமான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பயணங்கள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த பணிகளில்  இருந்துவந்த இழுபறிகள் குறையும். திறமைகள் வெளிப்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



பூரட்டாதி : பயணங்கள் கைகூடும்.


உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.


ரேவதி : இழுபறிகள் குறையும்.

---------------------------------------



மேஷ ராசி அன்பர்களே!


இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபடுவது நன்று.


அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.


பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.


கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.


ரிஷப ராசி அன்பர்களே!


வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதே னும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும். சிவ வழிபாடு சிரமங்களைக் குறைக்கும்.


கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.


ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் பணவரவு உண்டு.


மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் சுமுகமாகப் பழகுவது அவசியம்.


மிதுன ராசி அன்பர்களே!


மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் மந்தமாகத்தான் இருக்கும். மகாலட்சுமியை வழிபட சிறப்பான பலன்கள் ஏற்படும்.


மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.


திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.


புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.


கடக ராசி அன்பர்களே!


தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பிரச்னை ஏற்படக்கூடும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவி னரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும். ஆஞ்சநேயர் வழிபடுவது நன்று.


புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.


பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.


ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.


சிம்ம ராசி அன்பர்களே!


உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.. மாலையில் பிள்ளைகளுடன் கலந்து பேசி முக்கிய முடிவு ஒன்று எடுப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.


மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.


பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் அவ்வப்போது சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.


உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.


கன்னி ராசி அன்பர்களே!


இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண் டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அம்பிகை வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.


உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது தாமதமாகும்.


அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.


சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.


துலா ராசி அன்பர்களே!


மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலை யில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக் கும். லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.


சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.


சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.


விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.


விருச்சிக ராசி அன்பர்களே!


எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தி னரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சகோதரர்களிடம் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் கூடுதலாக இருக்கும். விநாயகரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.


விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும்.


அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.


கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.


தனுசு ராசி அன்பர்களே!


உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண் டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற் படும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். பைரவரை வழிபடுவது நன்று.


மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.


பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.


உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் அனுகூலம் உண்டாகும்.


மகர ராசி அன்பர்களே!


தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாக செல்லவும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.


உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.


திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டு.


அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.


கும்ப ராசி அன்பர்களே!


கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படு வார்கள். குடும்பம் தொடர்பான முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். சிவபெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.


அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.


சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.


பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.


மீன ராசி அன்பர்களே!


எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக் கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மகாவிஷ்ணு வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.


பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.


உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.


ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2021-2022 - பள்ளி மேலாண்மைக்குழு (SMC) மறுகட்டமைப்பு செய்தல் மற்றும் திறம்பட செயல்படுத்துதல் - இல்லம் தேடிக் கல்வித் திட்டத் தன்னார்வலர்களைஈடுபடுத்துதல் - வழிகாட்டுதல் பயிற்சிகள் நடத்துதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Samagra Shiksha 2021-2022 - Restructuring and Effective Implementation of the School Management Committee (SMC) - Involve Illam Thedi Kalvi Scheme Volunteers - Conducting Mentoring Training - Proceedings of the State Project Director) ந.க.எண்: 449/ C7/ பமேகு/ ஒபக / 2021-2, நாள்: 26-02-2022...



>>> ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 2021-2022 - பள்ளி மேலாண்மைக்குழு (SMC) மறுகட்டமைப்பு செய்தல் மற்றும் திறம்பட செயல்படுத்துதல் - இல்லம் தேடிக் கல்வித் திட்டத் தன்னார்வலர்களைஈடுபடுத்துதல் - வழிகாட்டுதல் பயிற்சிகள் நடத்துதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Samagra Shiksha 2021-2022 - Restructuring and Effective Implementation of the School Management Committee (SMC) - Involve Illam Thedi Kalvi Scheme Volunteers - Conducting Mentoring Training - Proceedings of the State Project Director) ந.க.எண்: 449/ C7/ பமேகு/ ஒபக / 2021-2, நாள்: 26-02-2022...


பல்கலைக்கழகங்களின் உண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களும், வரைவோலை தொகையும் (D.D. Amount for Genuineness Certificate - All Universities Fees)...



பல்கலைக்கழகங்களின் உண்மைத்தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்களும், வரைவோலை தொகையும் (D.D. Amount for Genuineness Certificate - All Universities Fees)...


No
University
DD Amount
Payable at
1
Madras University
Rs. 250 for TN Govt /  Rs. 500 for Aided / Rs.1000for Private / Rs. 1000 with postage for foreigners
Letter Sent to
The Registrar, University of Madras,
Chennai-600005

2
Periyar University , Selam
Rs.300 for Govt / Rs.1200 for Others
The Registrar,
Periyar University Payable at Salem
3
IGNOU , New Delhi
Rs.200 for Govt 
Rs.400 for Others/
Rs. 1200for SAARC
Countries Students
$100 for Non-SAARC Countries Students
The Registrar,IGNOU,
Payable at  New Delhi

IGNOU All Degree Genuineness Certificate.pdf 
(* Old Format - Mind it the Fee Corrections )
4
Annamalai UniversityChidambaram
Rs. 600
 The Registrar, Annamalai University, Annamalai Nagar payable at Chidambaram    
5
Alagappa University, Karaikudi
Rs. 500 for Govt / Rs.1000 for others
The Registrar, Alagappa University Payable at Karaikudi
6
BharathiyarUniversity           , Coimbatore
Rs.1000 for Govt / Rs.1500 for others / 

"The Registrar, Bharathiar University" payable at Coimbatore.
7
Bharathidasan University, Trichy

Rs.1000/-  (Indian Institutions, Companies, Organizations & Establishments) 

$50(USD) (Foreign Institutions, Companies, Organizations & Establishments)


in favour of "Bharathidasan University" payable at Tiruchirappalli.
8
Madurai Kamarajar University

Rs.1500/-  (Indian Institutions, Companies, Organizations & Establishments) 

$50(USD) (Foreign Institutions, Companies, Organizations & Establishments)

The Registrar, Madurai Kamaraj University payable at Madurai (or)
 SBI Chalan on MKU Account No. I payable at Palkalainagar Branch,Madurai
9
Manomaniam Sundaranar,Nellai

Rs. 500 for Govt and Aided / Rs.1000 for Private / Rs.1500 for foreigners

The Registrar, Manonmaniam Sundaranar University,   Payable at Thirunelveli
Manonmaniam Sundaranar Univ.Genuineness Form.pdf
(* Old Format - Mind it the Fee Corrections )
10
Tamilnadu Teacher Education University, Chennai
Rs. 500
The RegistrarTamil Nadu Teachers Education University Payable at Chennai
11
Thiruvalluvar University,Vellore
Rs. 500 for Govt / Rs.1250 for Others
The
Registrar, Thiruvalluvar University”  payable at Vellore



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Thirukkural quiz competition - Top 9 winners in Tirupur district

 இன்று நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் பங்கேற்று திருப்பூர் மாவட்டத்தில் முதல் 9 இடங்கள் பிடித்தவர்கள் விவரங்கள் Details of the ...