கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

01-05-2022 தொழிலாளர் தினம் அன்று கிராம சபை கூட்டம் நடத்துதல் - விவாதிக்க வேண்டிய கூட்டப்பொருள் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் கடிதம் (01-05-2022 Grama Sabha Meeting on Labour Day - Meeting Agenda to be discussed - Letter from the Director of Rural Development and Panchayat)...

 


>>>  01-05-2022 தொழிலாளர் தினம் அன்று கிராம சபை கூட்டம் நடத்துதல் - விவாதிக்க வேண்டிய கூட்டப்பொருள் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் கடிதம் (01-05-2022 Grama Sabha Meeting on Labour Day - Meeting Agenda to be discussed - Letter from the Director of Rural Development and Panchayat)...

அரசாணை எண். 18, பள்ளிக் கல்வித் துறை, நாள். 01.02.2021ன் படி தோற்றுவிக்கப்பட்ட 1575 முதுகலை ஆசிரியர்/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களின் தன்மை (தற்காலிகம் / நிரந்தரம்) குறித்த தகவலை அரசாணை எண்ணுடன் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது (Department of School Education has published the information with G.O. Numbers regarding the nature (temporary / permanent) of 1575 Post Graduate Teacher / Physical Education Director Level-1 posts created by G.O.Ms.No.18, Dated: 01-02-2021)...



>>> அரசாணை எண். 18, பள்ளிக் கல்வித் துறை, நாள். 01.02.2021ன் படி தோற்றுவிக்கப்பட்ட 1575 முதுகலை ஆசிரியர்/ உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பணியிடங்களின் தன்மை (தற்காலிகம் / நிரந்தரம்) குறித்த தகவலை அரசாணை எண்ணுடன் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது (Department of School Education has published the information with G.O. Numbers regarding the nature (temporary / permanent) of 1575 Post Graduate Teacher / Physical Education Director Level-1 posts created by G.O.Ms.No.18, Dated: 01-02-2021)...



>>> அரசு உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி அரசாணை எண். 18, பள்ளிக் கல்வித் துறை, நாள். 01.02.2021 வெளியீடு...


பெட்ரோல், டீசல் - மத்திய, மாநில அரசுகளின் வரி மற்றும் பங்கீடு (26-04-2022ன் படி) (Petrol, Diesel - Tax and Distribution of Central and State Governments - as on 26-04-2022)...

 பெட்ரோல், டீசல் - மத்திய, மாநில அரசுகளின் வரி மற்றும் பங்கீடு (26-04-2022ன் படி) (Petrol, Diesel - Tax and Distribution of Central and State Governments - as on 26-04-2022)...



கல்வித்துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியம் ரூ.65500/- எட்டியவுடன் அவர்களுக்கு வருடாந்திர ஆண்டு ஊதிய உயர்வு உண்டா? தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி பள்ளிக்கல்வி ஆணையரக பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் துணை இயக்குநர் (மின் ஆளுமை) அவர்களின் பதில் கடிதம், (Do Secondary Grade Teachers working in the SchoolbEducation Department get an annual salary Increment once their basic salary reaches Rs.65500 / -? - Reply Letter from the Public Information Officer and Deputy Director (e-Governance) of the Commisionerate of School Education under the Right to Information Act 2005) ஓ.மு.எண்: 19546/ சி5/ இ4/ 2022, நாள்: 19-04-2022...



>>> கல்வித்துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை ஊதியம் ரூ.65500/- எட்டியவுடன் அவர்களுக்கு வருடாந்திர ஆண்டு ஊதிய உயர்வு உண்டா?  தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி பள்ளிக்கல்வி ஆணையரக பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் துணை இயக்குநர் (மின் ஆளுமை) அவர்களின் பதில் கடிதம், (Do Secondary Grade Teachers working in the SchoolbEducation Department get an annual salary Increment once their basic salary reaches Rs.65500 / -? - Reply Letter from the Public Information Officer and Deputy Director (e-Governance) of the Commisionerate of School Education under the Right to Information Act 2005) ஓ.மு.எண்: 19546/ சி5/ இ4/ 2022, நாள்: 19-04-2022...

இன்றைய (30-04-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஏப்ரல் 30, 2022



கணவன், மனைவிக்கிடையே சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளிடம் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப மாற்றமான சூழ்நிலைகள் அமையும். திருப்திகரமான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு




அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.


பரணி : ஒத்துழைப்பான நாள்.


கிருத்திகை : மாற்றம் உண்டாகும்.

---------------------------------------





ரிஷபம்

ஏப்ரல் 30, 2022



உத்தியோக பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். முயற்சிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




கிருத்திகை : அனுபவம் உண்டாகும்.


ரோகிணி : வரவு கிடைக்கும்.


மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------





மிதுனம்

ஏப்ரல் 30, 2022



உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் அனுகூலமான சூழல் ஏற்படும். மனதிற்கு விரும்பிய புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் குறையும். நன்மையான நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்




மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


திருவாதிரை : அனுகூலமான நாள்.


புனர்பூசம் : நெருக்கடிகள் குறையும்.

---------------------------------------





கடகம்

ஏப்ரல் 30, 2022



உடல் ஆரோக்கியம் மேம்படும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வாகனம் தொடர்பான பயணங்களில் லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். ஆதாயகரமான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




புனர்பூசம் : சாதகமான நாள்.


பூசம் : லாபம் கிடைக்கும்.


ஆயில்யம் : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------





சிம்மம்

ஏப்ரல் 30, 2022



குடும்பத்தில் வரவுக்கு ஏற்ப விரயங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் அகலும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்தத்தன்மை ஏற்பட்டாலும் கூட்டாளிகளின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்வதால் லாபம் உண்டாகும். இன்னல்கள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு




மகம் : தடைகள் அகலும்.


பூரம் : அனுகூலமான நாள்.


உத்திரம் : லாபம் கிடைக்கும்.

---------------------------------------





கன்னி

ஏப்ரல் 30, 2022



பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். பாகப்பிரிவினைகளில் கவனம் வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது சற்று கவனத்துடன் செயல்படவும். உணவு சார்ந்த விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும். முயற்சிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.


அஸ்தம் : கவனம் வேண்டும்.


சித்திரை : கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

---------------------------------------





துலாம்

ஏப்ரல் 30, 2022



எந்தவொரு காரியத்தையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளின் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். கவலைகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




சித்திரை : சுறுசுறுப்பான நாள்.


சுவாதி : லாபம் மேம்படும்.


விசாகம் : மேன்மையான நாள்.

---------------------------------------





விருச்சிகம்

ஏப்ரல் 30, 2022



முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை கிடைக்கும். எதிர்பாராத பயணங்களின் மூலம் மேன்மை உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும்.  தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களை புரிந்து கொள்வீர்கள். ஆர்வம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




விசாகம் : நன்மை ஏற்படும்.


அனுஷம் : தேவைகள் நிறைவேறும்.


கேட்டை : புரிதல் உண்டாகும்.

---------------------------------------





தனுசு

ஏப்ரல் 30, 2022



உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். பிள்ளைகளுக்கான சுபகாரியங்கள் கைகூடும். போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மூலம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.


பூராடம் : ஈடுபாடு உண்டாகும்.


உத்திராடம் : நெருக்கடிகள் குறையும்.

---------------------------------------





மகரம்

ஏப்ரல் 30, 2022



குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். எதிர்பாராத உதவியின் மூலம் தேவைகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




உத்திராடம் : தேவைகள் நிறைவேறும்.


திருவோணம் : அனுசரித்து செல்லவும்.


அவிட்டம் : முன்னேற்றம் அதிகரிக்கும்.

---------------------------------------





கும்பம்

ஏப்ரல் 30, 2022



தொழில் தொடர்பான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் கைகூடும். கடினமான செயல்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். குடும்பத்தில் எதிர்பாராத மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அவிட்டம் : முயற்சிகள் கைகூடும்.


சதயம் : போட்டிகள் குறையும்.


பூரட்டாதி : தன்னம்பிக்கை மேம்படும்.

---------------------------------------





மீனம்

ஏப்ரல் 30, 2022



செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். உத்தியோக பணிகளில் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். வியாபார பணியில் புதிய அறிமுகம் கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். பொறுமை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




பூரட்டாதி : துரிதம் உண்டாகும்.


உத்திரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.


ரேவதி : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------

NMMS தேர்வு - முந்தைய ஆண்டுகளில் தகுதி பெற்ற மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் ந.க.எண்: 04210/ எம்/ இ4/ 2022, நாள்: 28-04-2022 - இணைப்பு: மாணவர்களின் பட்டியல் (NMMS Exam - School Education Commissioner Proceedings for Seeking Bank Account Details of Eligible Students in Previous Year - Attachment: List of Students)...

 


>>> NMMS தேர்வு - முந்தைய ஆண்டுகளில் தகுதி பெற்ற மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் ந.க.எண்: 04210/ எம்/ இ4/ 2022, நாள்: 28-04-2022  (NMMS Exam - School Education Commissioner Proceedings for Seeking Bank Account Details of Eligible Students in Previous Year )...


>>> மாணவர்களின் பட்டியல் (List of Students)...

இன்றைய (29-04-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



மேஷம்

ஏப்ரல் 29, 2022



மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் திறமைக்கு உண்டான வாய்ப்புகள் காலதாமதமாக கிடைக்கும். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். மற்றவர்களுக்கு உதவும் பொழுது நபர்களின் தன்மையை அறிந்து செயல்படவும். எதிர்பாராத அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். நன்மையான நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




அஸ்வினி : அலைச்சல்கள் உண்டாகும்.


பரணி : வரவு மேம்படும்.


கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------





ரிஷபம்

ஏப்ரல் 29, 2022



குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வியாபார பணிகளில் உள்ள நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். கலை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். மதிப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.


ரோகிணி : நுட்பங்களை அறிவீர்கள்.


மிருகசீரிஷம் : லாபகரமான நாள்.

---------------------------------------





மிதுனம்

ஏப்ரல் 29, 2022



சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத சில பயணங்கள் செல்வீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். வியாபார பணிகளில் முதலீடுகளும், பொறுப்புகளும் அதிகரிக்கும். பரிசு கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மிருகசீரிஷம் : மாற்றம் ஏற்படும்.


திருவாதிரை : தெளிவு உண்டாகும்.


புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கடகம்

ஏப்ரல் 29, 2022



பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் அலைச்சலும், ஆதாயமும் உண்டாகும். சமூக பணிகளில் உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். காது தொடர்பான இன்னல்கள் குறையும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.


பூசம் : ஒத்துழைப்பு ஏற்படும்.


ஆயில்யம் : இன்னல்கள் குறையும்.

---------------------------------------





சிம்மம்

ஏப்ரல் 29, 2022



உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும்.  குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்து கொள்வது நல்லது. அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். வெற்றிகரமான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




மகம் : பொறுமை வேண்டும்.


பூரம் : அலைச்சல்கள் உண்டாகும்.


உத்திரம் : நெருக்கடியான நாள்.

---------------------------------------





கன்னி

ஏப்ரல் 29, 2022



வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். பயணங்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கி எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விவாதங்களை தவிர்ப்பது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். ஆர்வமான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திரம் : மந்தத்தன்மை குறையும்.


அஸ்தம் : நம்பிக்கை மேம்படும்.


சித்திரை : எண்ணங்கள் கைகூடும்.

---------------------------------------





துலாம்

ஏப்ரல் 29, 2022



உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். உடன்பிறந்தவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். தடைபட்ட தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். முயற்சிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு  


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




சித்திரை : இன்னல்கள் நீங்கும்.


சுவாதி : அனுகூலமான நாள்.


விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------





விருச்சிகம்

ஏப்ரல் 29, 2022



மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தனவரவை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




விசாகம் : சிந்தனைகள் பிறக்கும்.


அனுஷம் : அறிமுகம் கிடைக்கும்.


கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





தனுசு

ஏப்ரல் 29, 2022



வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவு ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்துவந்த குழப்பம் குறையும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




மூலம் : நிதானம் வேண்டும்.


பூராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


உத்திராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

ஏப்ரல் 29, 2022



மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை அறிந்து செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நலம் உண்டாகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.


திருவோணம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


அவிட்டம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

---------------------------------------





கும்பம்

ஏப்ரல் 29, 2022



சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவீர்கள். மனை சார்ந்த விஷயங்களில் லாபம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றம் ஏற்படும். பக்தி மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அவிட்டம் : லாபம் உண்டாகும்.


சதயம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


பூரட்டாதி : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------





மீனம்

ஏப்ரல் 29, 2022



எதிர்பார்த்த சில பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். மனதில் பழைய சிந்தனைகள் உண்டாகும். மதிப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சாம்பல்




பூரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.


ரேவதி : சிந்தனைகள் உண்டாகும்.

---------------------------------------


அடிப்படை விதி 56(1)(a)ன் படி 60 வயது நிறைவு பெறும் மாதத்தின் கடைசி நாளின் பிற்பகலே பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டும் - தமிழ்நாடு அரசு மனித வள மேலாண்மைத் துறை செயலாளர் விளக்கக் கடிதம் (Fundamental Rule 56(1)(a), Every Government Servant shall retire from service retirement on the afternoon of the last day of the month in which he/ she attains the age of 60 years - Letter from the Secretary, Department of Human Resource Management, Government of Tamil Nadu) Letter No.593235/ FR-III/ 2022, Dated: 27-04-2022...



>>> அடிப்படை விதி 56(1)(a)ன் படி 60 வயது நிறைவு பெறும் மாதத்தின் கடைசி நாளின் பிற்பகலே பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டும் - தமிழ்நாடு அரசு மனித வள மேலாண்மைத் துறை செயலாளர் விளக்கக் கடிதம்  (Fundamental Rule 56(1)(a),  Every Government Servant shall retire from service retirement on the afternoon of the last day of the month in which he/ she attains the age of 60 years - Letter from the Secretary, Department of Human Resource Management, Government of Tamil Nadu) Letter No.593235/ FR-III/ 2022, Dated: 27-04-2022...

10, 11 & 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாள் குறித்த அரசுத் தேர்வுகள் இயக்கக செய்திக் குறிப்பு (DGE Press Release About 10th, 11th & 12th Standard Public Examination Question Paper)...



>>> 10, 11 & 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாள் குறித்த அரசுத் தேர்வுகள் இயக்கக செய்திக் குறிப்பு (DGE Press Release About 10th, 11th & 12th Standard Public Examination Question Paper)...


>>>  2021-2022 ஆம் கல்வி ஆண்டின், அனைத்து வகுப்புகளுக்கான தமிழ் மற்றும் ஆங்கில வழி - முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத்திட்டம்...


ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு - மலை சுழற்சி வழக்கு - ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு (Teacher Transfer Counselling - Hill Rotation Case - Postponed to April 29th)...

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு - மலை சுழற்சி வழக்கு - ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு (Teacher Transfer Counselling - Hill Rotation Case - Postponed to April 29th)...





பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கக் கோரி வழக்கு தொடுத்த 68 முதுகலை ஆசிரியர்களுக்கு 28.04.2022 பிற்பகல் மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ( Transfer Counselling on 28.04.2022 Afternoon for 68 Post Graduate Teachers who filed Case Seeking Permission to attend General Transfer Counselling - Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்: 13078/ டபிள்யு3/ இ2/ 2022, நாள்: 27-04-2022...



>>> பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கக் கோரி வழக்கு தொடுத்த  68 முதுகலை ஆசிரியர்களுக்கு 28.04.2022 பிற்பகல் மாறுதல் கலந்தாய்வு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ( Transfer Counselling on 28.04.2022 Afternoon for 68 Post Graduate Teachers who filed Case Seeking Permission to attend General Transfer Counselling - Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்: 13078/ டபிள்யு3/ இ2/ 2022, நாள்: 27-04-2022...

ஊக்க ஊதிய உயர்வு - ஒவ்வொரு தனி நபர் சார்ந்தும் இணைக்க வேண்டிய ஆவணங்களின் நகல்கள் குறித்து கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Incentive - Copies of Documents to be attached by each individual - Cuddalore District Chief Educational Officer's Proceedings) ந.க.எண்: 8214/ அ1/ 2020, நாள்: 27-04-2022...



 >>> ஊக்க ஊதிய உயர்வு  - ஒவ்வொரு தனி நபர் சார்ந்தும் இணைக்க வேண்டிய ஆவணங்களின் நகல்கள் குறித்து கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Incentive - Copies of Documents to be attached by each individual - Cuddalore District Chief Educational Officer's Proceedings) ந.க.எண்: 8214/ அ1/ 2020, நாள்: 27-04-2022...

8462 தற்காலிக பணியிடங்களுக்கு (BC தலைப்பு) ஏப்ரல் 2022 மாத ஊதிய கொடுப்பாணை - பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் (8462 Temporary Posts (BC Title) April 2022 Month Pay Authorization Order - Letter of the Principal Secretary, Department of School Education) கடித எண்: 10190/ பக5(1)/ 2022-1, நாள்: 26-04-2022..



>>> 8462 தற்காலிக பணியிடங்களுக்கு (BC தலைப்பு) ஏப்ரல் 2022 மாத ஊதிய கொடுப்பாணை - பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் (8462 Temporary Posts (BC Title) April 2022 Month Pay Authorization Order - Letter of the Principal Secretary, Department of School Education) கடித எண்: 10190/ பக5(1)/ 2022-1, நாள்: 26-04-2022..

1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டது - பணியிடங்கள் நிரப்பப்பட்ட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (1575 B.T.Assistant Vacancies Upgraded to Post Graduate Teacher Vacancies - Filled Vacancies Details - Proceedings of Joint Director of School Education) ந.க.எண்.48332/டபிள்யு2/ இ3/ 2019 , நாள். 26.04.2022...



>>> 1575 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டது - பணியிடங்கள் நிரப்பப்பட்ட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (1575 B.T.Assistant Vacancies Upgraded to Post Graduate Teacher Vacancies - Filled Vacancies Details -  Proceedings of Joint Director of School Education) ந.க.எண்.48332/டபிள்யு2/ இ3/ 2019 , நாள். 26.04.2022...


1 முதல் 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - புதுச்சேரி அரசு (All students are Pass from 1st to 9th Standard - Puducherry Government)...

 1 முதல் 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - புதுச்சேரி அரசு (All students are Pass from 1st to 9th Standard - Puducherry Government)...



1 முதல் 5ஆம் வகுப்புகள் - ஆண்டு இறுதித் தேர்வு 2022 - கால அட்டவணை ( 1 to 5th Standard - Annual Exam 2022 - Time Table)...

 1 முதல் 5ஆம் வகுப்புகள் - ஆண்டு இறுதித் தேர்வு 2022 - கால அட்டவணை ( 1 to 5th Standard - Annual Exam 2022 - Time Table)...



1 முதல் 5ஆம் வகுப்பு வரை - மூன்றாம் பருவத் தேர்வு - வினாத்தாள்கள் - அனைத்துப் பாடங்கள் (1st to 5th Standard - Third Term Examination - Question Papers - All Subjects)...



>>> 1 முதல் 5ஆம் வகுப்பு வரை - மூன்றாம் பருவத் தேர்வு - வினாத்தாள்கள் - அனைத்துப் பாடங்கள் (1st to 5th Standard - Third Term Examination - Question Papers - All Subjects)...

இன்றைய (28-04-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



மேஷம்

ஏப்ரல் 28, 2022



வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல் உண்டாகும். வங்கி தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். மருத்துவம் தொடர்பான துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். தடைகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




அஸ்வினி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


பரணி : சிந்தித்து செயல்படவும்.


கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------





ரிஷபம்

ஏப்ரல் 28, 2022



மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் மேம்படும். வரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




கிருத்திகை : புத்துணர்ச்சி உண்டாகும். 


ரோகிணி : இழுபறிகள் குறையும்.


மிருகசீரிஷம் : முயற்சிகள் மேம்படும்.

---------------------------------------





மிதுனம்

ஏப்ரல் 28, 2022



உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். காப்பீடு சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொந்த ஊர் செல்வது தொடர்பான சிந்தனைகள் கைகூடும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். லாபகரமான நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.


திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.


புனர்பூசம் : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------





கடகம்

ஏப்ரல் 28, 2022



நண்பர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். போட்டிகளில் ஈடுபட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் ஒருவிதமான சோர்வு உண்டாகும். தந்தையிடம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளால் அனுபவம் உண்டாகும். கவலைகள் அகலும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்




புனர்பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


பூசம் : சோர்வான நாள்.


ஆயில்யம் : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------





சிம்மம்

ஏப்ரல் 28, 2022



நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்த உதவி காலதாமதமாக கிடைக்கும். கடன் தொடர்பான விஷயங்களில் மனவருத்தங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே விவாதங்கள் உண்டாகும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். புத்துணர்ச்சியான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மகம் : காலதாமதமான நாள். 


பூரம் : விவாதங்கள் உண்டாகும்.


உத்திரம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------





கன்னி

ஏப்ரல் 28, 2022



கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளை பற்றிய புரிதல் மேம்படும். தாய்மாமன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் அதிகரிக்கும். பக்தி மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




உத்திரம் : ஈடுபாடு அதிகரிக்கும். 


அஸ்தம் : கருத்து வேறுபாடுகள் குறையும். 


சித்திரை : ஆசைகள் மேம்படும்.

---------------------------------------





துலாம்

ஏப்ரல் 28, 2022



மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். இழுபறியான சில விஷயங்களுக்கு முடிவு கிடைக்கும். பணி நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதற்கான கலந்துரையாடல்களில் கலந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல் மேம்படும். சிக்கல்கள் நீங்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




சித்திரை : காரியசித்தி உண்டாகும்.


சுவாதி : சாதகமான நாள்.


விசாகம் : புரிதல் மேம்படும்.

---------------------------------------





விருச்சிகம்

ஏப்ரல் 28, 2022



செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். உத்தியோக பணிகளில் நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். வாகனம் தொடர்பான விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். ஆதரவான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




விசாகம் : அறிவு வெளிப்படும்.


அனுஷம் : தன்னம்பிக்கை ஏற்படும்.


கேட்டை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------





தனுசு

ஏப்ரல் 28, 2022



கனிவான பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். வியாபார பணிகளில் முன்னேற்றமும், அபிவிருத்திக்கான சிந்தனையும் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். எழுத்து சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மூலம் : அனுகூலம் உண்டாகும். 


பூராடம் : நெருக்கம் அதிகரிக்கும். 


உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------





மகரம்

ஏப்ரல் 28, 2022



எண்ணிய பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் ஒத்துழைப்பு மேம்படும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். பொன், பொருள் சேர்க்கையின் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திராடம் : முடிவு கிடைக்கும். 


திருவோணம் : திறமைகள் வெளிப்படும்.


அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------





கும்பம்

ஏப்ரல் 28, 2022



தயக்கமின்றி பேசுவதன் மூலம் தெளிவு கிடைக்கும். வெளியூர் பயணங்களில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். தனம் சார்ந்த நெருக்கடிகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். விவாதங்களில் பொறுமையை கடைபிடிக்கவும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




அவிட்டம் : தெளிவு கிடைக்கும்.


சதயம் : நெருக்கடிகள் நீங்கும்.


பூரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------





மீனம்

ஏப்ரல் 28, 2022



இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். மனதில் ஒருவிதமான இறுக்கமும், தயக்கமும் ஏற்பட்டு நீங்கும். விவசாய பணிகளில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் உள்ள உண்மையை ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது. மேன்மையான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




பூரட்டாதி : பொறுப்புகள் மேம்படும். 


உத்திரட்டாதி : தயக்கம் ஏற்பட்டு நீங்கும்.


ரேவதி : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------


பள்ளிக் கல்வி – அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி – முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு வகையான ஆசிரியர்களின் 10.03.2020க்கு முன்னர் பெற்ற உயர் கல்வித் தகுதி – ஊக்க ஊதிய உயர்வு சார்பாக கூடுதல் விவரங்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி - செயல்முறைகள் ந.க.எண். 069381 /கே/இ1/2018 நாள்.26.04.2022) செயல்முறைகள் & படிவம்(School Education - Government High / Higher Secondary School - Higher Educational Qualification of Post Graduate Teachers and Various Types of Teachers Acquired Before 10.03.2020 - Joint Director of School Education (Vocational Education - Proceedings No. 069381 / K / E1/2018 dated.26.04.2022) Proceedings & Format)...



>>> பள்ளிக் கல்வி – அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி – முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு வகையான ஆசிரியர்களின் 10.03.2020க்கு முன்னர் பெற்ற உயர் கல்வித் தகுதி – ஊக்க ஊதிய உயர்வு சார்பாக கூடுதல் விவரங்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி - செயல்முறைகள் ந.க.எண். 069381 /கே/இ1/2018 நாள்.26.04.2022) செயல்முறைகள் (School Education - Government High / Higher Secondary School - Higher Educational Qualification of Post Graduate Teachers and Various Types of Teachers Acquired Before 10.03.2020 - Joint Director of School Education (Vocational Education - Proceedings No. 069381 / K / E1/2018 dated.26.04.2022) Proceedings)...


>>> படிவம் (Format)...

இன்றைய (27-04-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஏப்ரல் 27, 2022



தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். வெளிநாடு தொடர்பான வேலைவாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உற்சாகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




அஸ்வினி : சேமிப்பு அதிகரிக்கும்.


பரணி : முடிவு கிடைக்கும்.


கிருத்திகை : பயணங்கள் கைகூடும்.

---------------------------------------





ரிஷபம்

ஏப்ரல் 27, 2022



வாகன பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்த முதலீடுகள் மேம்படும். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். லாபகரமான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




கிருத்திகை : அனுபவம் கிடைக்கும். 


ரோகிணி : முதலீடுகள் மேம்படும். 


மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





மிதுனம்

ஏப்ரல் 27, 2022



நண்பர்களின் ஆலோசனையின் மூலம் தொழில் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல் அதிகரிக்கும். தந்தைவழி உறவுகளின் மூலம் ஆதாயகரமான சூழ்நிலைகள் உண்டாகும். குருமார்களின் ஆசிகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மிருகசீரிஷம் : தீர்வு கிடைக்கும்.


திருவாதிரை : ஆதாயகரமான நாள். 


புனர்பூசம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------





கடகம்

ஏப்ரல் 27, 2022



எண்ணிய சில பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவி காலதாமதமாக கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் அமைதியற்ற சூழ்நிலை உண்டாகும். விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




புனர்பூசம் : மாற்றம் உண்டாகும்.


பூசம் : பொறுமையுடன் செயல்படவும்.


ஆயில்யம் : அமைதியற்ற நாள்.

---------------------------------------





சிம்மம்

ஏப்ரல் 27, 2022



சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பழக்கவழக்கங்களின் மூலம் புதிய அறிமுகம் கிடைக்கும். மறதி சார்ந்த பிரச்சனைகளால் காலதாமதம் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




மகம் : நெருக்கம் அதிகரிக்கும்.


பூரம் : பிரச்சனைகள் குறையும். 


உத்திரம் : காலதாமதம் ஏற்படும்.

---------------------------------------





கன்னி

ஏப்ரல் 27, 2022



பயணங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் அகலும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மேன்மையான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




உத்திரம் : தாமதங்கள் அகலும்.


அஸ்தம் : மேன்மை உண்டாகும்.


சித்திரை : இன்னல்கள் குறையும்.

---------------------------------------






துலாம்

ஏப்ரல் 27, 2022



வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் பலருடைய பாராட்டுகளை பெறுவீர்கள். எதிராக செயல்பட்டவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். செலவுகளின் தன்மையை அறிந்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். திறமைகளை வெளிப்படுத்தி போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆதாயகரமான நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்




சித்திரை : பாராட்டுகளை பெறுவீர்கள். 


சுவாதி : சேமிப்பு மேம்படும்.


விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------





விருச்சிகம்

ஏப்ரல் 27, 2022



இழுபறியாக இருந்துவந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். எண்ணங்களில் புத்துணர்ச்சியான சிந்தனைகள் வெளிப்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கப் பெறுவீர்கள். சஞ்சலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




விசாகம் : தனவரவு கிடைக்கும்.


அனுஷம் : ஆரோக்கியம் மேம்படும். 


கேட்டை : ஆலோசனைகள் கிடைக்கும்.

---------------------------------------





தனுசு

ஏப்ரல் 27, 2022



தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். உறவினர்களின் எண்ணங்களைப் புரிந்து செயல்படுவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சாமர்த்தியமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள். நுணுக்கமான விஷயங்களில் திறமைகள் வெளிப்படும். சிந்தனைகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




மூலம் : எண்ணங்கள் மேம்படும்.


பூராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------





மகரம்

ஏப்ரல் 27, 2022



மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வானொலி தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். இன்னல்கள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




உத்திராடம் : கட்டுப்பாடுகள் குறையும்.


திருவோணம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


அவிட்டம் : ஆதாயகரமான நாள்.

---------------------------------------





கும்பம்

ஏப்ரல் 27, 2022



மூத்த உடன்பிறப்புகளின் வழியில் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த உதவி காலதாமதமாக கிடைக்கும். மற்றவர்கள் மீதான கருத்துக்களில் கவனம் வேண்டும். சமூக பணிகளில் இருப்பவர்கள் தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். முயற்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.


சதயம் : கருத்துக்களை தவிர்க்கவும்.


பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.

---------------------------------------





மீனம்

ஏப்ரல் 27, 2022



புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறுவீர்கள். சமூக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். கவலைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும். 


உத்திரட்டாதி : வாய்ப்புகள் ஏற்படும். 


ரேவதி : பயணங்கள் சாதகமாகும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of winners of Thirukkural competitions

திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் பெயர்ப் பட்டியல் வெளியீடு List of winners of Thirukkural competitions >>> தரவிறக்கம் ச...