கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
ஆசிரியரின்றி காலியாக உள்ள உபரி இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஆணையரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education to hand over the Surplus Secondary Grade Teacher / B.T.Assistant posts without Persons to the Commissioner) ந.க.எண்: 040678/ சி3/ இ1/2021, நாள்: 03-05-2022...
இன்றைய (31-05-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
மே 31, 2022
நீண்ட நாட்களாக மனதில் இருந்துவந்த கவலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சோர்வு குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : கவலைகள் குறையும்.
பரணி : காரியங்கள் நிறைவேறும்.
கிருத்திகை : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
ரிஷபம்
மே 31, 2022
பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். துணிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : ஆதரவான நாள்.
ரோகிணி : அனுகூலம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.
---------------------------------------
மிதுனம்
மே 31, 2022
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் உற்சாகமாக காணப்படுவீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். சமூக பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிருகசீரிஷம் : புதுமையான நாள்.
திருவாதிரை : மேன்மை ஏற்படும்.
புனர்பூசம் : அனுபவம் மேம்படும்.
---------------------------------------
கடகம்
மே 31, 2022
தொழில் தொடர்பான முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாலின மக்கள் தொடர்பான செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : அனுபவம் கிடைக்கும்.
பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் ஏற்படும்.
---------------------------------------
சிம்மம்
மே 31, 2022
ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். பெரியவர்களின் ஒத்துழைப்பு சாதகமாகும். சிக்கலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மகிழ்ச்சியான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மகம் : ஈடுபாடு உண்டாகும்.
பூரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திரம் : ஆதரவு ஏற்படும்.
---------------------------------------
கன்னி
மே 31, 2022
வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகளை வாங்குவீர்கள். அரசு தொடர்பான அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் மூலம் பொருட்சேர்க்கை ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
உத்திரம் : பயணங்கள் கைகூடும்.
அஸ்தம் : உதவி கிடைக்கும்.
சித்திரை : பொருட்சேர்க்கை ஏற்படும்.
---------------------------------------
துலாம்
மே 31, 2022
வாக்கு சாதுரியத்தின் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் மாற்றம் செய்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். காணாமல்போன முக்கிய ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்
சித்திரை : தடைகள் குறையும்.
சுவாதி : ஆவணங்கள் கிடைக்கும்.
விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------
விருச்சிகம்
மே 31, 2022
எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் சோர்வு ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் சிறு சிறு குழப்பம் உண்டாகும். உணர்ச்சிவசமின்றி பொறுமையுடன் செயல்படவும். கற்பனை தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : காலதாமதம் உண்டாகும்.
அனுஷம் : குழப்பமான நாள்.
கேட்டை : கவனம் வேண்டும்.
---------------------------------------
தனுசு
மே 31, 2022
எதிர்பாராத வாய்ப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மூலம் : அனுபவம் உண்டாகும்.
பூராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.
---------------------------------------
மகரம்
மே 31, 2022
எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் இழுபறிகள் குறையும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : உற்சாகமான நாள்.
திருவோணம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : இழுபறிகள் குறையும்.
---------------------------------------
கும்பம்
மே 31, 2022
பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஒத்துழைப்பான சூழல் அமையும். சமூக பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கவலைகள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : அனுகூலமான நாள்.
சதயம் : அனுபவம் உண்டாகும்.
பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.
---------------------------------------
மீனம்
மே 31, 2022
மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் ஈடேறும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். புதுவிதமான அனுபவங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : காரியசித்தி உண்டாகும்.
உத்திரட்டாதி : சாதகமான நாள்.
ரேவதி : மாற்றம் ஏற்படும்.
---------------------------------------
+2 வேதியியல் தேர்வில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் - பகுதி 1 கேள்வி எண் 5 அல்லது 9 கேள்வி எழுதியவர்களுக்கும், பகுதி 2 ல் கேள்வி எண் 29 எழுதியவர்களுக்கும் போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் - அரசு தேர்வுகள் இயக்ககம் (Bonus marks for 2 questions in +2 Chemistry Examination will be given to those who have written Question No. 5 or 9 in Part 1 and those who have written Question No. 29 in Part 2 - Government Examinations Directorate)...
+2 வேதியியல் தேர்வில் 2 கேள்விகளுக்கு போனஸ் மதிப்பெண் - பகுதி 1 கேள்வி எண் 5 அல்லது 9 கேள்வி எழுதியவர்களுக்கும், பகுதி 2 ல் கேள்வி எண் 29 எழுதியவர்களுக்கும் போனஸ் மதிப்பெண் வழங்கப்படும் - அரசு தேர்வுகள் இயக்ககம் (Bonus marks for 2 questions in +2 Chemistry Examination will be given to those who have written Question No. 5 or 9 in Part 1 and those who have written Question No. 29 in Part 2 - Government Examinations Directorate)...
விடைத்தாள் திருத்தும் முகாம்களில் மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்களை விடுவிக்க அரசு தேர்வுகள் துறை இயக்குனர் கடிதம் (Letter from the Director of Government Examinations to release the Head Masters who have been appointed as the Mark verification officers in the answer sheet correction camps)...
விடைத்தாள் திருத்தும் முகாம்களில் மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர்களை விடுவிக்க அரசு தேர்வுகள் துறை இயக்குனர் கடிதம் (Letter from the Director of Government Examinations to release the Head Masters who have been appointed as the Mark verification officers in the answer sheet correction camps)...
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மே2022 - விடைக்குறிப்புகள் - அனைத்துப் பாடங்கள் (+2 Public Exam Official Key Answer- May-2022)...
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு மே2022 - விடைக்குறிப்புகள் - அனைத்துப் பாடங்கள் (Higher Secondary Second Year Public Examination - May 2022 - Answer Keys - All Subjects)...
>>> தமிழ்...
மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - அறிவிப்புகள் - 2022-2023 - 22 அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு தன்சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக, சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவினம் ரூ.30/-லிருந்து ரூ.50/-ஆக உயர்த்தி வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது - அரசாணை (நிலை) எண் : 6, நாள்:16.05.2022 (G.O. (Ms) No: 6, Dated: 16.05.2022, Department of Welfare of the Differently Abled - Announcements - 2022-2023 - 22 Government School 1053 Students staying in Hostels, Other Expenditure on Providing Soap and Coconut Oil for Maintaining Hygiene and Health Enhanced from Rs. 30/- to Rs.50/-)...
மாற்றுத் திறனாளிகள் நல(மா.தி.ந.1)த் துறை
அரசாணை நிலை எண் : 6, நாள்:16.05.2022
சுபகிருது, வைகாசி-12
திருவள்ளுவர் ஆண்டு, 2053.
படிக்கப்பட்டது:
1. அரசாணை (நிலை) எண் 1914, சமூக நலத் துறை, நாள்: 28.07:1985.
2. அரசாணை நிலை) எண் 154, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்(ச.ந.9) துறை, நாள் 13.08.2003.
3, மாற்றுத் திறனாளிகள். நல இயக்குநரின் கடித ந.க.எண் 4842/சி.ப.2/2021, நாள் 22.04.2022.
ஆணை:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 2104.2022 அன்று 2022.2023ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின்போது இன்ன பிறவற்றுடன் கீழ்காணும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
"22 அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு தன்சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக வழங்கும், சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவினம் ரூ.30/-லிருந்து ரூ.50/-ஆக உயர்த்தி ரூ.2.52 இலட்சம் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்.
இன்றைய (30-05-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
மே 30, 2022
குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். தனவரவில் மேன்மை உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பயணங்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : நம்பிக்கை பிறக்கும்.
கிருத்திகை : அனுகூலம் ஏற்படும்.
---------------------------------------
ரிஷபம்
மே 30, 2022
உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : புரிதல் உண்டாகும்.
ரோகிணி : சிந்தனைகள் மேம்படும்.
மிருகசீரிஷம் : தடுமாற்றமான நாள்.
---------------------------------------
மிதுனம்
மே 30, 2022
விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் முதலீடு அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது உங்கள் மீதான மதிப்பை மேம்படுத்தும். சோர்வு குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
திருவாதிரை : முதலீடு அதிகரிக்கும்.
புனர்பூசம் : மதிப்பு மேம்படும்.
---------------------------------------
கடகம்
மே 30, 2022
தனவரவை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். செய்கின்ற பணிகளில் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். கலை சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.
---------------------------------------
சிம்மம்
மே 30, 2022
வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் வரவு மேம்படும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி காலதாமதமாக கிடைக்கும். மாணவர்களுக்கு கற்கும் திறனில் மாற்றம் ஏற்படும். துணிவுடன் செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : பயணங்கள் அதிகரிக்கும்.
பூரம் : காலதாமதமான நாள்.
உத்திரம் : மாற்றம் ஏற்படும்.
---------------------------------------
கன்னி
மே 30, 2022
வழக்கு தொடர்பான பணிகளில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் காலதாமதமாக கிடைக்கும். மருத்துவம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். மாற்றமான சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திரம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
அஸ்தம் : லாபம் அதிகரிக்கும்.
சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
துலாம்
மே 30, 2022
அரசு தொடர்பான துறைகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். மாற்றமான சிந்தனைகளின் மூலம் இலக்குகளில் மாற்றம் ஏற்படும். வாழ்க்கை துணைவரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் இனம்புரியாத கவலைகள் உண்டாகும். வணிகம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : கவனத்துடன் செயல்படவும்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
மே 30, 2022
வெளியூர் தொடர்பான புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக பணிகளில் உயர் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொலை தூர பயணங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவி சாதகமாக அமையும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.
அனுஷம் : முயற்சிகள் கைகூடும்.
கேட்டை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
---------------------------------------
தனுசு
மே 30, 2022
காப்பீடு தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். வாகனம் தொடர்பான பணிகளில் விவேகம் வேண்டும். எதிர்பார்த்த சில பணிகள் மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் நிறைவுபெறும். மற்றவர்களின் சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். ஆரோக்கியம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : முன்னேற்றம் ஏற்படும்.
பூராடம் : விவேகம் வேண்டும்.
உத்திராடம் : மேன்மையான நாள்.
---------------------------------------
மகரம்
மே 30, 2022
மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவோணம் : இலக்குகள் பிறக்கும்.
அவிட்டம் : அனுகூலமான நாள்.
---------------------------------------
கும்பம்
மே 30, 2022
உடனிருப்பவர்களை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். புதிய வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். வீடு மற்றும் நிலம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : புதுமையான நாள்.
சதயம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
பூரட்டாதி : மேன்மையான நாள்.
---------------------------------------
மீனம்
மே 30, 2022
உயர் அதிகாரிகளிடம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். செய்யும் முயற்சிக்கு உண்டான வெற்றி கிடைக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்களின் வழியில் ஒற்றுமை உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : ஆதரவான நாள்.
உத்திரட்டாதி : லாபம் மேம்படும்.
ரேவதி : ஒற்றுமை உண்டாகும்.
---------------------------------------
இல்லம் தேடிக் கல்வி - ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ள வாசிக்கும் திறனை மேம்படுத்தும் ரீடிங் மாரத்தானில் கலந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்? - படிநிலை வாரியான விளக்கம் (Illam Thedi Kalvi Scheme - What to do to participate in the Reading Marathon to Improve Reading Ability to be held from June 1st to June 12th? Step-by-step explanation)...
ITK - இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் ரீடிங் மாரத்தான் - ஜூன் 1 முதல் ஜூன் 12 வரை வாசிப்பு பயிற்சி (Reading Marathon in Illam Thedi Kalvi Scheme - Reading Practice from June 1 to June 12)...
ITK - இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் ரீடிங் மாரத்தான் - ஜூன் 1 முதல் ஜூன் 12 வரை வாசிப்பு பயிற்சி (Reading Marathon in Illam Thedi Kalvi Scheme - Reading Practice from June 1 to June 12)...
புதிய தலைமுறை ஆசிரியர் 2022 விருது - விண்ணப்பிக்க இணைப்பு - கடைசி நாள்: 20-06-2022 (Puthiya Thalaimurai Aasiriyar 2022 Award - Link to apply - Last Date: 20-06-2022)...
புதிய தலைமுறை ஆசிரியர் விருது’2022
மானுட மாற்றத்தின் ஆணிவேர்களான ஆசிரியர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஊடகத் துறையில் சமூக அக்கறையோடு திகழும் “புதிய தலைமுறை” குழுமம், "கனவு ஆசிரியர்" அமைப்போடு இணைந்து “புதிய தலைமுறை ஆசிரியர் விருது “ என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது.
ஆசிரியர்களை மதித்து அவர்களின் நற்செயல்களை ஊக்கப்படுத்தும் சமூகம் தம்மைத் தாமே சிறப்பித்துக் கொள்கிறது. அந்த வகையில் ஒரு மாணவனின் முழுமையான மேம்பாட்டிற்காகவும், சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் சிறந்த பங்களிப்பை ஆற்றி வரும் ஆசிரியர்களுக்கு உயர்ந்த விருதை வழங்கி உலகிற்கு அடையாளப்படுத்தும் முயற்சியே “புதிய தலைமுறை ஆசிரியர் விருது”.
அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக் ஆகிய மூன்று வகைப் பள்ளிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்கள் இதற்குத் தகுதியானவர்கள், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் , தலைமை ஆசிரியர்களும் இதற்குப் பொருத்தமானவர்களே.
விருதுக்கான விண்ணப்பம் மற்றும் விருது பிரிவுகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விருதுக்குத் தகுதியானவர்களைப் பிறரும் பரிந்துரை செய்யலாம்.விண்ணப்பத்தோடு சான்றுகளை இணைத்து அனுப்ப வேண்டும். புகைப்படங்கள், வீடியோ குறுந்தகடுகள், ஊடக வெளியீடுகள்,சான்றிதழ்கள் இணைத்து தொகுத்து அனுப்பலாம்.
விருதுக்குத் தேர்ந்தெடுப்பவர்களைப் பற்றிய தரவுகள் அனைத்தும் தக்க சான்றுகளோடு ஒளி-ஒலிக் காட்சிகளாக “புதிய தலைமுறை” ஊடக குழுவினரால் தயாரிக்கப்பட்டு விருது வழங்கும் விழாவில் மேடையில் திரையிடப்படும். நடுவர்களாக சமூகத்தின் பல்துறை சாதனையாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. நடுவர்களின் முடிவே இறுதியானது.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 20.06.2022
மேலும் தகவல்களுக்கு - 9840106949, 8056007208
ஆதார் புகைப்பட நகல்களைப் பகிர்வதற்கு எதிராக பொதுமக்களுக்கு அறிவுறுத்திய அறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற்றது (Centre withdraws statement advising public against sharing Aadhar photocopies)...
Clarification on Aadhaar sharing issue by UIDAI
This is in pursuant of the Press Release dated 27 May 2022 by the Bengaluru Regional Office, UIDAI.
It is learnt that it was issued by them in the context of an attempt to misuse a photoshopped Aadhaar card. The release advised the people to not to share photocopy of their Aadhaar with any organization because it can be misused. Alternatively, a masked Aadhaar which displays only the last 4 digits of Aadhaar number, can be used.
However, in view of the possibility of the misinterpretation of the Press Release, the same stands withdrawn with immediate effect.
UIDAI issued Aadhaar card holders are only advised to exercise normal prudence in using and sharing their UIDAI Aadhaar numbers.
Aadhaar Identity Authentication ecosystem has provided adequate features for protecting and safeguarding the identity and privacy of the Aadhaar holder.
********
RKJ/M
(Release ID: 1829162)
மாஸ்க்டு ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் ( 7 steps to Download your Masked Aadhar Card)...
>>> மாஸ்க்டு ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்...
7 steps to Download your Masked Aadhar Card :
1. Go to https://eaadhaar.uidai.gov.in/ and click on the 'Download Aadhaar' option.
2. Enter your 12-digit Aadhaar card number.
3. Choose the option 'I want a Masked Aadhaar'.
4. Enter the Captcha verification code that will be provided for verification.
5. Click on 'Send OTP'.
6. Download the e-Aadhaar copy. It will be in PDF format and password enabled.
7. The Aadhaar letter PDF password will be in 8 characters: a combination of the first four letters of your name (as in Aadhaar) in CAPITAL letters and year of birth in YYYY format.
The UIDAI also clarified "Unlicensed private entities like hotels or film halls are not permitted to collect or keep copies of Aadhaar cards. It is an offence under the Aadhaar Act 2016. If a private entity demands to see your Aadhaar card or seeks a photocopy of your Aadhaar card, please verify that they have a valid User License from the UIDAI,"
ஆதார் அட்டையின் நகலை எந்த நிறுவனத்துடனும் பகிர வேண்டாம் - அதை தவறாகப் பயன்படுத்தும் அபாயம் உள்ளது - மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் ஒர் எச்சரிக்கை - மாற்றாக மாஸ்க்டு ஆதார் பயன்படுத்தலாம் (Do not share a copy of the Aadhar card with any company - there is a risk of misusing it - a warning from Ministry of Electronics and Information Technology - Can use the Masked Aadhar as an alternative)...
ஆதார் அட்டையின் நகலை எந்த நிறுவனத்துடனும் பகிர வேண்டாம் - அதை தவறாகப் பயன்படுத்தும் அபாயம் உள்ளது - மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் ஒர் எச்சரிக்கை - மாற்றாக மாஸ்க்டு ஆதார் பயன்படுத்தலாம் (Do not share a copy of the Aadhar card with any company - there is a risk of misusing it - a warning from Ministry of Electronics and Information Technology - Can use the Masked Aadhar as an alternative)...
இன்றைய (29-05-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
மே 29, 2022
புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வாக்குவன்மையின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கண் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனைகள் அவ்வப்போது ஏற்படும். அறிமுகம் உண்டாகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : அறிமுகம் கிடைக்கும்.
பரணி : வாய்ப்புகள் அமையும்.
கிருத்திகை : சிந்தனைகள் ஏற்படும்.
---------------------------------------
ரிஷபம்
மே 29, 2022
உறவினர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தந்திரமான சில செயல்பாடுகளின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். உறுதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.
ரோகிணி : இழுபறிகள் அகலும்.
மிருகசீரிஷம் : பயணங்கள் கைகூடும்.
---------------------------------------
மிதுனம்
மே 29, 2022
உடன்பிறந்தவர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு ஞாபகமறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் அமைதியின்மை ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் ஏற்படும்.
திருவாதிரை : விழிப்புணர்வு வேண்டும்.
புனர்பூசம் : அமைதியின்மையான நாள்.
---------------------------------------
கடகம்
மே 29, 2022
செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப தனவரவு உண்டாகும். கற்பனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கூட்டாளிகளின் மூலம் மேன்மை ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். தடைகள் அகலும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
புனர்பூசம் : வரவு உண்டாகும்.
பூசம் : மேன்மை ஏற்படும்
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்
மே 29, 2022
சமூகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். எதிர்காலம் தொடர்பான இலக்குகள் பிறக்கும். உலகியல் செயல்பாடுகளின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். ஆரோக்கியம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : ஆர்வம் அதிகரிக்கும்.
பூரம் : இலக்குகள் பிறக்கும்.
உத்திரம் : மாற்றம் ஏற்படும்.
---------------------------------------
கன்னி
மே 29, 2022
ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பெரியோர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். வெளியூர் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் திறமைகள் வெளிப்படும். தாமதங்கள் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
அஸ்தம் : தேடல் உண்டாகும்.
சித்திரை : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------
துலாம்
மே 29, 2022
உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பார்த்த சில ஆதரவு காலதாமதமாக கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். மூத்த உடன்பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
சித்திரை : அனுசரித்து செல்லவும்.
சுவாதி : புரிதல் மேம்படும்.
விசாகம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
---------------------------------------
விருச்சிகம்
மே 29, 2022
கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஞாபகமறதி தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
விசாகம் : முன்னேற்றமான நாள்.
அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
கேட்டை : விருப்பம் நிறைவேறும்.
---------------------------------------
தனுசு
மே 29, 2022
ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவம் உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான குழப்பம் நீங்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பூராடம் : அனுபவம் உண்டாகும்.
உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
மகரம்
மே 29, 2022
வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். செலவுகளின் தன்மையை அறிந்து செயல்படவும். புதுவிதமான அனுபவத்தின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : அனுகூலம் உண்டாகும்.
திருவோணம் : தெளிவு பிறக்கும்.
அவிட்டம் : அனுபவம் ஏற்படும்.
---------------------------------------
கும்பம்
மே 29, 2022
புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் மேன்மையான சூழல் அமையும். சக ஊழியர்களின் ஆதரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் தொழில் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். சோர்வு குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
அவிட்டம் : மாற்றமான நாள்.
சதயம் : மேன்மை உண்டாகும்.
பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
மீனம்
மே 29, 2022
வியாபாரத்தில் உள்ள மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். விருப்பமானவர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். தகவல்தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தொழில் சார்ந்த ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : அலைச்சல்கள் ஏற்படும்.
உத்திரட்டாதி : புரிதல் மேம்படும்.
ரேவதி : சாதகமான நாள்.
---------------------------------------
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
List of winners of Thirukkural competitions
திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் பெயர்ப் பட்டியல் வெளியீடு List of winners of Thirukkural competitions >>> தரவிறக்கம் ச...