கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Earned Leave Surrender Procedure in Kalanjiyam App



Earned Leave Surrender Procedure in Kalanjiyam App - Demo Video


EL Surrender 


களஞ்சியம் செயலியில் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் வழிமுறை - காணொளி



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 




TNPSC Group 2 & Group 2A - Answer Key - General Studies Part B & Part C


 28-09-2025 அன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 2 & தொகுதி 2 A தேர்வு உத்தேச விடைகள் வெளியீடு


Tamil Nadu Public Service Commission Group 2 & Group 2 A Exam Tentative Answer Keys held on 28-09-2025 Released


TNPSC Group 2 & Group 2A Exam General Studies Tentative Answer Keys Released...


 

 

 

 

TNPSC குரூப் 2A - விடைக் குறிப்புகள் - பகுதி ஆ - பொது அறிவு மற்றும் பகுதி இ - திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவுத் தேர்வு - 28-09-2025


2025 Group II & Group II A GENERAL STUDIES KEY - 28-09-2025


TNPSC Group II & Group II A - Answer Key - Part B - General Studies & Part C - Aptitude and Mental Ability Test - 28-09-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



Day 1 Homework (Spoken English)

 


 Day 1 Homework (Spoken English)🎈🙏🩷


🩷அவன் சந்தோசமாக இருக்கிறான்

⭐He is happy.


🩷அவன் சந்தோசமாக இருந்தான் 

⭐He was happy.


🩷அவன் சந்தோசமாக இருப்பான்

⭐He will be happy.


🩷நான் வீட்டில் இருக்கிறேன்

⭐I am at home.


🩷நான் வீட்டில் இருந்தேன்

⭐I was at home.


🩷நான் வீட்டில் இருப்பேன்

⭐I will be at home.


Spoken English (Day 1)



Spoken English (Day 1)


SUBJECT


I         ➡️ நான்

He     ➡️ அவன்

She   ➡️ அவள்

It       ➡️ அது

We    ➡️ நாங்கள்

You   ➡️ நீ / நீங்கள்

They ➡️ அவர்கள்


Be - இரு


I be       ➡️ நான் இரு

He be    ➡️ அவன் இரு

She be   ➡️ அவள் இரு

It be       ➡️ அது இரு

We be    ➡️ நாங்கள் இரு

You be    ➡️ நீ / நீங்கள் இரு

They be  ➡️ அவர்கள் இரு


Be - இரு


I am        ➡️ நான் இருக்கிறேன்

He is       ➡️ அவன் இருக்கிறான்

She is     ➡️ அவள் இருக்கிறாள்

It is          ➡️ அது இருக்கிறது

We are    ➡️ நாங்கள் இருக்கிறோம்

You are    ➡️ நீங்கள் இருக்கிறீர்கள்

They are  ➡️அவர்கள் இருக்கிறார்கள்


Present (Be verbs)


1.நம்முடைய நிலமை

2.நம்முடைய மனநிலமை

3.நம்ம எங்க இருக்கிறோம்


🌈நான் ஒரு மாணவனாக இருக்கிறேன்

🌈I am a student


🌈அவன் ஒரு மருத்துவராக இருக்கிறான்

🌈He is a doctor


🌈அவள் ஒரு ஆசிரியராக இருக்கிறாள்

🌈She is a teacher


🌈அது என்னுடைய நாயாக இருக்கிறது

🌈It is my dog


🌈நாங்கள் மாணவர்களாக இருக்கிறோம்

🌈We are students


🌈நீங்கள் மாணவர்களாக இருக்கிறீர்கள்

🌈You are students


🌈அவர்கள் மாணவர்களாக இருக்கிறார்கள்

🌈They are students


🌈அவன் ஒரு விவசாயியாக இருக்கிறான்.

🌈He is a farmer


🌈நான் ஒரு காவலராக இருக்கிறேன்

🌈I am a police


🌈அவர்கள் விளையாட்டு வீரர்களாக இருக்கிறார்கள்

🌈They are players


Be - இரு


🥰நான் சந்தோசமாக இருக்கிறேன்

🥰I am happy


🥰அவன் சோகமாக இருக்கிறான்

🥰He is sad


🥰அவள் கோபமாக இருக்கிறாள்

🥰She is angry


🥰அது சோகமாக இருக்கிறது

🥰It is sad


🥰நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்

🥰We are happy


🥰நீங்கள் சந்தோசமாக இருக்கிறீர்கள்

🥰You are happy


🥰அவர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள்

🥰They are happy


🥰அவன் சந்தோசமாக இருக்கிறான்

🥰He is happy 


🥰அவர்கள் சோகமாக இருக்கிறார்கள்

🥰They are sad


🥰நான் வீட்டில் இருக்கிறேன்

🥰I am at home


🥰அவன் பள்ளியில் இருக்கிறான்

🥰He is at school


🥰அவர்கள் கல்லூரியில் இருக்கிறார்கள்

🥰They are at college


🥰அவள் சென்னையில் இருக்கிறாள்

🥰She is in Chennai


🥰நான் டெல்லியில் இருக்கிறேன்

🥰I am in Delhi


Past


இறந்த காலம் / கடந்த காலம்


நேற்று

முந்தா நாள்

போன வாரம்

போன மாதம்

1 வருடம் முன்பு

10 வருடம் முன்பு


Past


இறந்த காலம் / கடந்த காலம்


1.நம்முடைய நிலமை

2.நம்முடைய மனநிலமை

3.நம்ம எங்க இருந்தோம்


Be - இரு


I was        ➡️ நான் இருந்தேன்

He was     ➡️ அவன் இருந்தான்

She was   ➡️ அவள் இருந்தாள்

It was        ➡️ அது இருந்தது

We were   ➡️ நாங்கள் இருந்தோம்

You were   ➡️ நீங்கள் இருந்தீர்கள்

They were ➡️ அவர்கள் இருந்தார்கள்


🙏நான் ஒரு மருத்துவராக இருந்தேன்

🙏I was a doctor


🙏அவன் ஒரு மாணவனாக இருந்தான்

🙏He was a student


🙏அவர்கள் விளையாட்டு வீரர்களாக இருந்தார்கள்

🙏There were players


🙏நான் சோகமாக இருந்தேன்

🙏I was sad


🙏அவள் கோபமாக இருந்தாள்

🙏She was angry


🙏அவர்கள் சந்தோசமாக இருந்தார்கள்

🙏They were happy


🙏நான் வீட்டில் இருந்தேன்

🙏I was at home


🙏அவள் பள்ளியில் இருந்தாள்

🙏She was at school


🙏அவர்கள் சென்னையில் இருந்தார்கள்

🙏They were in Chennai


🙏நாங்கள் நேற்று கல்லூரியில் இருந்தோம்

🙏We were at college yesterday.


Future Be Verbs


1.நம்முடைய நிலமை

2.நம்முடைய மனநிலமை

3.நம்ம எங்க இருப்போம்


Be - இரு


I will be      ➡️நான் இருப்பேன்

He will be   ➡️அவன் இருப்பான்

She will be  ➡️அவள் இருப்பாள்

It will be.     ➡️அது இருக்கும்

We will be   ➡️நாங்கள் இருப்போம்

You will be   ➡️நீங்கள் இருப்பீர்கள்

They will be ➡️அவர்கள் இருப்பார்கள்


Be - இரு


1. என்னவாக இருப்பார்கள்

2. எப்படி இருப்பார்கள்

3. எங்க இருப்பார்கள்


🎈நான் ஒரு மருத்துவராக இருப்பேன்

🎈I will be a doctor


🎈நான் சந்தோசமாக இருப்பேன்

🎈I will be happy


🎈அவர்கள் பள்ளியில் இருப்பார்கள்

🎈They will be at school



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Earned Leave Surrender Procedure in Kalanjiyam App

Earned Leave Surrender Procedure in Kalanjiyam App - Demo Video EL Surrender  களஞ்சியம் செயலியில் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யும் வழிமுற...