கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (30-09-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

செப்டம்பர் 30, 2021



வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். புதுவிதமான பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். முயற்சிக்கேற்ப பாராட்டுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் 



அஸ்வினி : முன்னேற்றம் உண்டாகும்.


பரணி : பாராட்டுகள் கிடைக்கும்.


கிருத்திகை : ஆதரவான நாள்.

---------------------------------------




ரிஷபம்

செப்டம்பர் 30, 2021



எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சேமிப்புகளை மேம்படுத்துவீர்கள். வியாபார பணிகளில் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு நிம்மதியை ஏற்படுத்தும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும். தனவரவுகளை மேம்படுத்தக்கூடிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



கிருத்திகை : சிந்தனைகள் அதிகரிக்கும்.


ரோகிணி : இழுபறிகள் குறையும்.


மிருகசீரிஷம் : நிதானம் வேண்டும்.

---------------------------------------




மிதுனம்

செப்டம்பர் 30, 2021



கூட்டாளிகளுடன் மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவான முடிவுகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது. மனதில் புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும். மாற்றமான சிந்தனைகள் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 



மிருகசீரிஷம் : தெளிவு பிறக்கும்.


திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.


புனர்பூசம் : புதுமையான நாள்.

---------------------------------------




கடகம்

செப்டம்பர் 30, 2021



நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சலும், புரிதலும் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். வாகனம் தொடர்பான பயணங்களில் நிதானம் வேண்டும். முடிவுகளை எடுக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவது நல்லது. பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். அனுபவத்தின் மூலம் முன்னேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.


பூசம் : நிதானம் வேண்டும்.


ஆயில்யம் : மந்தமான நாள்.

---------------------------------------




சிம்மம்

செப்டம்பர் 30, 2021



மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். இணையம் மற்றும் வர்த்தகம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் பதற்றங்கள் ஏற்பட்டு நீங்கும். ஒத்துழைப்பு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : ஆர்வம் ஏற்படும்.


பூரம் : மகிழ்ச்சியான நாள்.


உத்திரம் : மேன்மை உண்டகும்.

---------------------------------------




கன்னி

செப்டம்பர் 30, 2021



உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அபிவிருத்தியான நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



உத்திரம் : கலகலப்பான நாள்.


அஸ்தம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


சித்திரை : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------




துலாம்

செப்டம்பர் 30, 2021



எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். சிறுதொழில் முனைவோருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு ஆராய்ச்சி மற்றும் விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். செல்வாக்கு அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 



சித்திரை : சாதகமான நாள்.


சுவாதி : ஆர்வம் அதிகரிக்கும்.


விசாகம் : ஈடுபாடு உண்டாகும்.

---------------------------------------




விருச்சிகம்

செப்டம்பர் 30, 2021



குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையை கையாளவும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அலைச்சல் ஏற்படும். கால்நடைகள் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் தெளிவுகள் ஏற்படும். கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



விசாகம் : பொறுமை வேண்டும்.


அனுஷம் : சிந்தித்து செயல்படவும்.


கேட்டை : ஏற்ற, இறக்கமான நாள்.

---------------------------------------




தனுசு

செப்டம்பர் 30, 2021



பழக்கவழக்கங்கள் தொடர்பான விஷயங்களில் மாற்றங்கள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 



மூலம் : மாற்றங்கள் உண்டாகும்.


பூராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


உத்திராடம் : நெருக்கம் அதிகரிக்கும்.

---------------------------------------





மகரம்

செப்டம்பர் 30, 2021



புதிய முயற்சிகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். தகவல் தொடர்புத்துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத சில இடமாற்றங்களின் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். அனுபவம் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 



உத்திராடம் : அனுபவம் உண்டாகும்.


திருவோணம் : அனுசரித்து செல்லவும்.


அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




கும்பம்

செப்டம்பர் 30, 2021



சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இலக்கியம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்கள் ஈடேறும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 



அவிட்டம் : செல்வாக்கு அதிகரிக்கும்.


சதயம் : அறிமுகம் ஏற்படும்.


பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------




மீனம்

செப்டம்பர் 30, 2021



புதிய வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகளுக்கு புதுவிதமான அணுகுமுறைகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் காலதாமதமாக அமையும். கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் நிதானம் வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 



பூரட்டாதி : சிந்தனைகள் உண்டாகும்.


உத்திரட்டாதி : புதுவிதமான நாள்.


ரேவதி : நிதானம் வேண்டும்.

---------------------------------------


பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு - STATE EMIS TEAM-ன் முக்கிய செய்தி...



 அனைத்து பள்ளிகள் தங்கள் பள்ளி LOGIN வழியே உள்ளே சென்றவுடன் மேலே மெயில் MAILBOX  என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுக்கான மெசேஜ் வந்திருக்கும் அனைத்து பள்ளிகளிலும் தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பினருக்கும் CLASS & SECTION  வாரியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.


 

இனி வரும் காலங்களில் பல்வேறு தகவல்கள் புதுப்பிக்கப்பட உள்ளன அவ்வாறு வரும் பொழுது ஒவ்வொரு வகுப்பிற்கும் ஆசிரியர்கள் ஒதுக்கீடு செய்யவில்லை எனில் அது அவர்களுக்கான   வேலை முடிப்பது சிரமமாக இருக்கும். எனவே அனைத்து வகுப்பிற்கும் ஆசிரியர்களை ஒதுக்கீடு செய்து அதை eEMIS தளத்தில் உடனடியாக புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் புதுப்பித்து முடித்தவுடன் ACTION TAKEN  என்ற காலத்தில் YES என கிளிக் செய்து SAVE கொடுக்க வேண்டும்.



இனிவரும் காலங்களில் EMIS  சம்பந்தமான தகவல்கள் இந்த மெயில் பாக்ஸ் (MAIL BOX)  வழியே நாம் CHECK செய்து சரி செய்து கொள்ள வேண்டும்.



புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பை மீட்டு, வீட்டுமனைப் பட்டாக்களாக மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.267, Dated:17-09-2021) வெளியீடு(Regularization of encroachment in unobjectionable - Poramboke land - Relocate the encroaches in objectable land - Extension for further period of one year)...



 புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்பை மீட்டு, வீட்டுமனைப் பட்டாக்களாக மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.267, Dated:17-09-2021) வெளியீடு(Regularization of encroachment in unobjectionable - Poramboke land - Relocate the encroaches in objectable land -  Extension for further period of one year)...


>>> Click here to Download G.O.Ms.No.267, Dated:17-09-2021...


புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம்(NHIS) - 2021 - காப்பீடு தொடர்பான விபரங்கள் குறித்த காவல்துறை தலைமை இயக்குநரின் சுற்றறிக்கை(New Health Insurance Scheme - 2021 - Director General of Police Circular on Insurance Details)...



🍁 புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டம் 2021 காப்பீடு தொடர்பான விவரங்களை தெரிவித்தல்...


💥 காப்பீட்டு காலம் எவ்வளவு


💥 காப்பீட்டுத் தொகை எவ்வளவு


💥 காப்பீட்டு சந்தா தொகை எவ்வளவு


💥 காப்பீட்டு திட்டத்தில் இணைவதற்கு தகுதியற்றவர்கள்


💥 தகுதியான குடும்ப உறுப்பினர்கள்


💥 காப்பீட்டுத் தொகை தொடர்பான குறைதீர்ப்பு முறையீடு


💥 உதவி தொலைபேசி எண் மற்றும் தொடர்பு அதிகாரிகள்...



>>> புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம்(NHIS) - 2021 - காப்பீடு தொடர்பான விபரங்கள் குறித்த காவல்துறை தலைமை இயக்குநரின் சுற்றறிக்கை(New Health Insurance Scheme - 2021 - Director General of Police Circular on Insurance Details)...


ஊரக உள்ளாட்சி தேர்தல் - பூத்சிலிப் இல்லையென வாக்காளரைத் திருப்பி அனுப்பக்கூடாது - தேர்தல் ஆணையம்...

 ஊரக உள்ளாட்சி தேர்தல் - பூத்சிலிப் இல்லையென வாக்காளரைத் திருப்பி அனுப்பக்கூடாது - தேர்தல் ஆணையம்...



தமிழ்நாட்டிற்கு 9 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை - இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்...



 புனேவில் இருந்து விமானம் மூலம் 75 பார்சல்களில் 9 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சுகாதாரத்துறைக்கு கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் தடுப்பூசி பெற ஆர்வமாக உள்ள தடுப்பூசிகள் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது. கரோனாவை தடுப்பூசியால் மட்டுமே முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதால், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. அதனடிப்படையில், தமிழ்நாட்டுக்கு தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.


மக்களும் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் புனேவில் இருந்து விமானம் மூலம் 75 பார்சல்களில் ஒன்பது லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தமிழ்நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிறுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் மூன்றாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் திட்டமிட்டபடி நடந்து முடிந்துள்ளது. செப்டம்பரில் இதுவரை 1,38,60,328 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியன், மத்திய அரசிடம் மொத்தம் 50 லட்சம் தடுப்பூசிகள் கேட்டிருந்தோம், ஆனால் 28 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே வந்து இருந்தது. அதை மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பி 24 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக கூறினார். 3 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

இன்றைய (29-09-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

செப்டம்பர் 29, 2021



புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் வகையில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகளின் தனித் தன்மைகளை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். முயற்சிகள் கைகொடுக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு



அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் குறையும்.


பரணி : முன்னேற்றமான நாள்.


கிருத்திகை : பாராட்டுகளை பெறுவீர்கள்.

---------------------------------------




ரிஷபம்

செப்டம்பர் 29, 2021



கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் உண்டாகும். புதிய நபர்களின் நட்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். பெருந்தன்மையுடன் நடந்து கொள்வதன் மூலம் நன்மதிப்பு உண்டாகும். சந்திப்பால் மாற்றங்கள் உண்டாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



கிருத்திகை : ஆர்வம் உண்டாகும்.


ரோகிணி : மதிப்புகள் அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : நன்மதிப்பு உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

செப்டம்பர் 29, 2021



உடனிருப்பவர்கள் பற்றி புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகளை கொடுக்கும்போது சிந்தித்து செயல்படவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், அதன் சார்ந்த சிந்தனைகளும் அதிகரிக்கும். வரவுக்கேற்ற செலவுகள் உண்டாகும். பயணங்களால் அனுபவம் பிறக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : வாய்ப்புகள் ஏற்படும்.


திருவாதிரை : சிந்தித்து செயல்படவும்.


புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




கடகம்

செப்டம்பர் 29, 2021



எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவு பெறும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் நிறைவேறும். வியாபார பணிகளில் நயமான பேச்சுக்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். விவாதங்களால் நன்மையடையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



புனர்பூசம் : காலதாமதம் உண்டாகும்.


பூசம் : ஆதாயம் அடைவீர்கள்.


ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




சிம்மம்

செப்டம்பர் 29, 2021



வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் மேம்படும். மனதில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும். வாழ்க்கைத்துணைவருடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். சுறுசுறுப்புடன் செயல்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மகம் : மேன்மையான நாள்.


பூரம் : செல்வாக்கு அதிகரிக்கும்.


உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------




கன்னி

செப்டம்பர் 29, 2021



தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபார மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். சமூகப்பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். ஒத்துழைப்பு அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.


அஸ்தம் : இழுபறிகள் குறையும்.


சித்திரை : சாதகமான நாள்.

---------------------------------------




துலாம்

செப்டம்பர் 29, 2021



கூட்டாளிகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் விருப்பங்கள் உண்டாகும். காப்பீடு தொடர்பான பணிகளில் தனவரவுகள் மேம்படும். சக ஊழியர்களின் மறைமுகமான உதவிகள் கிடைக்கும். மதிப்புகள் அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம் 



சித்திரை : தீர்வு கிடைக்கும்.


சுவாதி : விருப்பங்கள் உண்டாகும்.


விசாகம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

செப்டம்பர் 29, 2021



உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். நண்பர்களின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். மற்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வாழ்க்கைத்துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



விசாகம் : நெருக்கடியான நாள்.


அனுஷம் : பொறுமையுடன் செயல்படவும்.


கேட்டை : கவனம் வேண்டும்.

---------------------------------------




தனுசு

செப்டம்பர் 29, 2021



உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். வழக்கு சார்ந்த பிரச்சனைகளுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்ப்புகளை வெற்றி கொள்ளும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மூலம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


பூராடம் : உதவிகள் கிடைக்கும்.


உத்திராடம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.

---------------------------------------




மகரம்

செப்டம்பர் 29, 2021



கலைப்பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணங்கள் ஈடேறும். தாய்மாமன் உறவினர்களின் வழியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் இருக்கும் விஷயங்களை பகிர்வதில் சிந்தித்து செயல்படவும். நெருக்கமானவர்களின் மூலம் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும். விவேகத்துடன் செயல்பட வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.


திருவோணம் : சிந்தித்து செயல்படவும்.


அவிட்டம் : நெருக்கடிகள் குறையும்.

---------------------------------------




கும்பம்

செப்டம்பர் 29, 2021



குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வாகன பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். விவசாய பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபார பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். புதுமை பிறக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் 



அவிட்டம் : ஆதாயம் உண்டாகும்.


சதயம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


பூரட்டாதி : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------




மீனம்

செப்டம்பர் 29, 2021



மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் சாதகமான பலன்கள் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் புதிய முயற்சிகள் ஈடேறும். மனை சார்ந்த பணிகளில் லாபம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் 



பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.


உத்திரட்டாதி : முயற்சிகள் ஈடேறும்.


ரேவதி : லாபம் கிடைக்கும்.

---------------------------------------


தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 31-10-2021 வரை நீட்டிப்பு - 01-11-2021 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு(Curfew with relaxation extended in Tamilnadu till 31-10-2021 - Opening of schools from 01-11-2021 to Class I to VIII) - செய்தி வெளியீடு எண்: 804, நாள்: 28-09-2021...



 தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 31-10-2021 வரை நீட்டிப்பு - 01-11-2021 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு(Curfew with relaxation extended in Tamilnadu till 31-10-2021 - Opening of schools from 01-11-2021 to Class I to VIII) - செய்தி வெளியீடு எண்: 804, நாள்: 28-09-2021...


1️⃣ மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமை தோறும் குறைதீர் கூட்டங்களுக்கு அனுமதி


2️⃣ விவசாயிகள் கூட்டங்கள் நடத்த அனுமதி


3️⃣ வழிபாட்டு தலங்களுக்கான வார இறுதி நாட்கள் தடை தொடரும்


அரசியல் கூட்டங்கள்,திருவிழா, குடமுழுக்கு,கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை தொடரும்


4️⃣ பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க அறிவுரை...


>>> செய்தி வெளியீடு எண்: 804, நாள்: 28-09-2021...


ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வேளாண் பட்டதாரி தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலிப் பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Appointment of Agricultural Graduate Vocational Teachers by Teachers Recruitment Board - Proceedings of the Joint Director of School Education seeking vacancy details in Government Higher Secondary Schools) ந.க.எண்: 48189/வி1/இ1/2021, நாள்:27-09-2021...



 ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வேளாண் பட்டதாரி தொழிற்கல்வி  ஆசிரியர்கள் நியமனம் - அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலிப் பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Appointment of Agricultural Graduate Vocational Teachers by Teachers Recruitment Board - Proceedings of the Joint Director of School Education seeking vacancy details in Government Higher Secondary Schools) ந.க.எண்: 48189/வி1/இ1/2021, நாள்:27-09-2021...



>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 48189/வி1/இ1/2021, நாள்:27-09-2021...

இன்றைய (28-09-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

செப்டம்பர் 28, 2021



உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். தேவையற்ற மன உளைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். நண்பர்களின் உதவிகளால் வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அஸ்வினி : மாற்றமான நாள்.


பரணி : லாபம் கிடைக்கும்.


கிருத்திகை : பிரச்சனைகள் தீரும்.

---------------------------------------




ரிஷபம்

செப்டம்பர் 28, 2021



குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். போட்டித்தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வாக்கு சாதுர்யத்தின் மூலம் கீர்த்தி அடைவீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறைந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும்.


ரோகிணி : சாதகமான நாள். 


மிருகசீரிஷம் : இன்னல்கள் குறையும்.

---------------------------------------




மிதுனம்

செப்டம்பர் 28, 2021



கல்வி சார்ந்த பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எந்தவொரு செயலிலும் முன்கோபமின்றி விவேகத்துடன் செயல்பட்டால் முன்னேற்றத்தையும், லாபத்தையும் அடைய முடியும். உத்தியோகம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. வாகனப் பராமரிப்பு தொடர்பான செலவுகள் உண்டாகும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மிருகசீரிஷம் : மாற்றங்கள் உண்டாகும். 


திருவாதிரை : முன்னேற்றமான நாள். 


புனர்பூசம் : செலவுகள் உண்டாகும். 

---------------------------------------




கடகம்

செப்டம்பர் 28, 2021



எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். காதுகள் தொடர்பான உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். அவ்வப்போது ஏற்படும் பழைய சிந்தனைகளின் மூலம் மனதில் அமைதியின்மை உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்



புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும். 


பூசம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.


ஆயில்யம் : அமைதியின்மை உண்டாகும்.


சிம்மம்

செப்டம்பர் 28, 2021



ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். மனை தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சுபகாரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் மற்றும் அது சார்ந்த உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



மகம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


பூரம் : தாமதங்கள் குறையும். 


உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.


கன்னி

செப்டம்பர் 28, 2021



தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குறுகிய தூரப் பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். சொத்துப் பிரிவினைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் திறமைகள் வெளிப்படும். பலம் மற்றும் பலவீனத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3 


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



உத்திரம் : மாற்றங்கள் ஏற்படும்.


அஸ்தம் : சாதகமான நாள்.


சித்திரை : புரிதல் உண்டாகும்.


துலாம்

செப்டம்பர் 28, 2021



பழைய நண்பர்களின் சந்திப்புகள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தவறிப்போன சில பொருட்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



சித்திரை : மகிழ்ச்சியான நாள்.


சுவாதி : முயற்சிகள் மேம்படும்.


விசாகம் : மரியாதைகள் அதிகரிக்கும்.


விருச்சிகம்

செப்டம்பர் 28, 2021



செய்யும் செயல்களில் தடை, தாமதங்கள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளுடன் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். முதலீடுகளில் சற்று சிந்தித்து செயல்படவும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் அதிகரிக்கும். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



விசாகம் : தாமதங்கள் உண்டாகும்.


அனுஷம் : நிதானம் வேண்டும்.


கேட்டை : சிந்தித்து செயல்படவும். 


தனுசு

செப்டம்பர் 28, 2021



நண்பர்களுடன் கலந்துரையாடி மனம் மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்களும், மகிழ்ச்சியான தருணங்களும் அமையும். சிறு தொழில் தொடர்பான வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக மனதில் இருந்துவந்த கவலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கல்வி தொடர்பான பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



மூலம் : அறிமுகம் கிடைக்கும்.


பூராடம் : லாபம் மேம்படும்.


உத்திராடம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


மகரம்

செப்டம்பர் 28, 2021



பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். பயணங்கள் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். வங்கி சேமிப்புகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.


திருவோணம் : எண்ணங்கள் ஈடேறும். 


அவிட்டம் : பிரச்சனைகள் குறையும். 


கும்பம்

செப்டம்பர் 28, 2021



எந்தவொரு காரியத்தையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



அவிட்டம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும். 


சதயம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் குறையும். 


மீனம்

செப்டம்பர் 28, 2021



உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். விவசாயம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் 



பூரட்டாதி : நம்பிக்கை மேம்படும். 


உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.


ரேவதி : புத்துணர்ச்சியான நாள்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்