கேக் வழங்க வேண்டிய நேரம், கூடுதலாக வழங்கப்பட வேண்டியவர்கள் விவரம்
பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அவர்களின் அறிவுரைக்கிணங்க நாளை பள்ளிகளில் மாணவர்களுக்கு கேக் வழங்கப்படும் போது பள்ளியில் பணியாற்றும் சத்துணவு மற்றும் காலைச் சிற்றுண்டி (சமையலர்கள்) பணியாளர்களுக்கு தலைமையாசிரியர்கள் தங்கள் சொந்த பொறுப்பில் கடையில் கேக் வாங்கி வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .
இதற்கான செலவினம் ஈடு செய்யப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர் கரூர் மாவட்டம்
>>> ஆடியோ தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மாணவர்களுக்குகாலை 10 15 மணிக்கு CAKE வழங்குகிறார்கள்
*அவர் வழங்கிய பிறகு அனைத்து தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு காலை 10:30-க்கு கேக் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது*
முதன்மை கல்வி அலுவலர் கரூர் மாவட்டம்