கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
அரசுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் பெற்றோருக்கான விழிப்புணர்வு குறித்து அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஆண்டு தோறும் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்குதல் - தேர்வுக் குழு அமைத்து அரசாணை (G.O.Ms.No.:171, Dated: 09-12-2021) வெளியீடு (Annual Special Award by the Chief Minister of Tamil Nadu to the District Collectors and Chief Educational Officers who have dedicated their work on Infrastructure, Health and Parent Awareness in Government Schools - G.O. Issued)...
வேலூர் மாவட்டத்தில் 01.08.2021 நிலவரப்படி கூடுதலாக அனுமதிக்கப்பட்ட 260 பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் - வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் (260 Additional B.T.Assistant (Graduate Teacher) Posts Details as on 01.08.2021 in Vellore District - Proceedings of Vellore District Chief Educational Officer) ந.க.எண்: 169/ அ3/ 2021, நாள்: 25-01-2022...
5 கஸ்தூரிபா காந்தி பெண்கள் உண்டு உறைவிடப் பள்ளிக் கட்டுமானம் மற்றும் இதர பணிகளை ரூ.764.56/- இலட்சம் செலவில் மேற்கொள்ள அனுமதி வழங்குதல் - அரசாணை நிலை எண்: 166, நாள்: 30-11-2021 (5 KGBV - Kasturba Gandhi Baliga Vidhyalaya (Girls' Boarding Schools) - Granting Permission for Construction and Other Works at a Cost of Rs.764.56/- Lakhs - G.O. Issued)...
பள்ளிக் கல்வி – 2021-22 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு – மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வீட்டிலேயே கல்வி மற்றும் இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட செயல்பாடுகளை ரூ.7.80 கோடி செலவில் வீட்டு வழிக் கல்வித் திட்டம் மூலம் செயல்படுத்திட அனுமதி வழங்குதல் - அரசாணை (நிலை) எண்: 165, நாள்: 30-11-2021 (Granting permission to Differently Abled students with disabilities to carry out activities including Home education and Physiotherapy medicine through a home-based education scheme at a cost of Rs. 7.80 crore - G.O. Released)...
இன்றைய (31-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
ஜனவரி 31, 2022
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்பு ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அஸ்வினி : ஆசிகள் கிடைக்கும்.
பரணி : லாபகரமான நாள்.
கிருத்திகை : ஒத்துழைப்பு மேம்படும்.
---------------------------------------
ரிஷபம்
ஜனவரி 31, 2022
சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் மேம்படும். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு மேம்படும். இறைவழிபாட்டில் ஈடுபாடும், ஆர்வமும் அதிகரிக்கும். கல்வி சார்ந்த பணிகளில் நுணுக்கங்களை அறிவீர்கள். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : ஆதாயம் மேம்படும்.
ரோகிணி : இன்னல்கள் குறையும்.
மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
மிதுனம்
ஜனவரி 31, 2022
தாய்வழி உறவினர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். பிடிவாதப்போக்கை மாற்றிக் கொள்வது நல்லது. உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்வதால் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். செய்கின்ற செயல்களில் சற்று கவனத்துடன் செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். நட்புகளிடம் கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
கடகம்
ஜனவரி 31, 2022
குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். மனதில் இருந்துவந்த எதிர்மறை எண்ணங்கள் மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : தெளிவு பிறக்கும்.
பூசம் : அறிமுகம் உண்டாகும்.
ஆயில்யம் : எண்ணங்கள் ஈடேறும்.
---------------------------------------
சிம்மம்
ஜனவரி 31, 2022
நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்களும், ஆதாயமும் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். புதுவிதமான ஆசைகள் மற்றும் எண்ணங்கள் உண்டாகும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய தெளிவு பிறக்கும். வருவாய் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
மகம் : ஆதாயம் கிடைக்கும்.
பூரம் : துரிதம் உண்டாகும்.
உத்திரம் : மாற்றங்கள் ஏற்படும்.
---------------------------------------
கன்னி
ஜனவரி 31, 2022
நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதை உறுத்திய சில விஷயங்களில் தெளிவு ஏற்படும். வியாபார அபிவிருத்தி தொடர்பான முயற்சிகள் கைகூடும். குழந்தைகளை பற்றிய எண்ணங்கள் மேம்படும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். விருப்பம் நிறைவேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : தெளிவு பிறக்கும்.
அஸ்தம் : முயற்சிகள் கைகூடும்.
சித்திரை : அனுபவம் மேம்படும்.
---------------------------------------
துலாம்
ஜனவரி 31, 2022
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது, விற்பது தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு செயலையும் சுறுசுறுப்புடன் செய்வீர்கள். வங்கி தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். திறமைகள் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : லாபம் மேம்படும்.
சுவாதி : புத்துணர்ச்சியான நாள்.
விசாகம் : இழுபறிகள் குறையும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜனவரி 31, 2022
இளைய சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். எழுத்து சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பத்திரிக்கை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். சாந்தம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
ஜனவரி 31, 2022
குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார பணிகளில் சில மாற்றங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் லாபம் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
மூலம் : கலகலப்பான நாள்.
பூராடம் : மதிப்பு அதிகரிக்கும்.
உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
---------------------------------------
மகரம்
ஜனவரி 31, 2022
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள் ஒருவிதமான மந்தத்தன்மையை ஏற்படுத்தும். செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். துணிவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : ஆர்வம் உண்டாகும்.
திருவோணம் : இன்னல்கள் குறையும்.
அவிட்டம் : மாற்றங்கள் பிறக்கும்.
---------------------------------------
கும்பம்
ஜனவரி 31, 2022
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அவிட்டம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
சதயம் : சிந்தனைகள் மேம்படும்.
பூரட்டாதி : தேடல்கள் அதிகரிக்கும்.
---------------------------------------
மீனம்
ஜனவரி 31, 2022
செய்கின்ற செயல்களில் பதற்றமின்றி செயல்படவும். தகவல் தொடர்பு சாதனங்களின் மூலம் ஆதாயமடைவீர்கள். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். மாமன் வழி உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : ஆதாயகரமான நாள்.
உத்திரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரேவதி : புரிதல் உண்டாகும்.
---------------------------------------
தேர்தல் பணியில் இருந்து எவருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படும்? (Who will be exempted from the Election Duty?) - சுற்றறிக்கை U.L.B.Election.C.No./E8/2548/2022 - நாள் : 29.01.2022
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவோர்...
- எஞ்சிய பணிக்காலம் 6 மாதங்கள் உள்ளவர்கள்,
- கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள்,
- மாற்று திறனாளிகள் மற்றும்
- கடும் நோயுற்றவர்களுக்கு (Cancer, dialysis) உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்து விதி விலக்கு....
The categories of employees for whom exemption can be given by the employer are as follows,
i) Any official to be retired within 6 months may be exempted from election related duty.
ii) All pregnant women and lactating mothers (child less than 1 year), whether on maternity leave or not or who mare otherwise on medical advice not to undertake any rigorous or hazardous work, may be exempted from election related duty,
iii) Persons with Disabilities - Physically challenged persons with disabilities may be exempted from the election related duty,
iv) Serious Medical Ailments such as Cancer, dialysis etc.
இன்றைய (30-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
ஜனவரி 30, 2022
வாழ்க்கைத்துணைவரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் உதவியால் சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் ஏற்பட்ட தடைகள் விலகும். மனதளவில் புதிய நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் உண்டாகும். நன்மையான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : ஒத்துழைப்பு ஏற்படும்.
பரணி : தீர்வு கிடைக்கும்.
கிருத்திகை : தன்னம்பிக்கையான நாள்.
---------------------------------------
ரிஷபம்
ஜனவரி 30, 2022
தனவரவுக்கேற்ப விரயங்கள் உண்டாகும். மனதில் குழப்பமான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். எதிர்பாலின மக்கள் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படுதல் அவசியம் ஆகும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
கிருத்திகை : விரயங்கள் உண்டாகும்.
ரோகிணி : மாற்றமான நாள்.
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
மிதுனம்
ஜனவரி 30, 2022
எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வும், காலதாமதமும் உண்டாகும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். இன்பமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : பயணங்கள் சாதகமாகும்.
திருவாதிரை : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
புனர்பூசம் : சோர்வான நாள்.
---------------------------------------
கடகம்
ஜனவரி 30, 2022
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வாக்குச்சாதுரியத்தின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழல் அமையும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : ஈடுபாடு உண்டாகும்.
பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
ஆயில்யம் : மேன்மை உண்டாகும்.
---------------------------------------
சிம்மம்
ஜனவரி 30, 2022
புதிய முயற்சிகளின் மூலம் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். மறைமுகமாக இருந்துவந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
மகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
பூரம் : சிந்தனைகள் மேம்படும்.
உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------
கன்னி
ஜனவரி 30, 2022
ஆலய தரிசனம் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். பொன், பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருப்திகரமான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.
அஸ்தம் : கவலைகள் நீங்கும்.
சித்திரை : நெருக்கம் அதிகரிக்கும்.
---------------------------------------
துலாம்
ஜனவரி 30, 2022
திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். புதிய முயற்சிகளில் மாற்றமான முடிவு கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : மாற்றமான நாள்.
சுவாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.
விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜனவரி 30, 2022
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை மேம்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகளும், கலகலப்பான செய்திகளும் கிடைக்கும். நண்பர்களிடத்தில் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விசாகம் : ஒற்றுமை மேம்படும்.
அனுஷம் : கலகலப்பான நாள்.
கேட்டை : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
ஜனவரி 30, 2022
உத்தியோகம் தொடர்பான பணியில் எதிர்பார்த்த மாற்றங்கள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். வழக்கு சார்ந்த பணிகளில் இழுபறிகள் குறையும். உயர்கல்வி தொடர்பான குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
பூராடம் : இழுபறிகள் குறையும்.
உத்திராடம் : தெளிவு ஏற்படும்.
---------------------------------------
மகரம்
ஜனவரி 30, 2022
பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். இலக்கியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : மாற்றம் பிறக்கும்.
திருவோணம் : ஆர்வம் அதிகரிக்கும்.
அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.
---------------------------------------
கும்பம்
ஜனவரி 30, 2022
தனவரவுகளின் மூலம் சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவடையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெற்றிகரமான நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சதயம் : இன்னல்கள் குறையும்.
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
மீனம்
ஜனவரி 30, 2022
சுயதொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் மற்றும் எண்ணங்கள் மேம்படும். செய்கின்ற பணிகளில் லாபகரமான கண்ணோட்டங்கள் அதிகரிக்கும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : லாபகரமான நாள்.
உத்திரட்டாதி : இழுபறிகள் அகலும்.
ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
பணிநிரவலில் சென்றவர்களுக்கு தாய் ஒன்றியத்தில் உள்ள நிரப்பத்தகுந்த காலிப்பணியிடத்தில் முன்னுரிமை அளித்து மாறுதல் - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் (Priority in Filling of Vacancies in the Mother Union for Those Who Go on Surplus Transfer - Proceedings of the Director of Elementary Education, Tamil Nadu) ந.க.எண்: 009736/ E1/ 2021, நாள்: 28-01-2022...
பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பெற்றுகொள்ள அரசாணை (நிலை) எண்: 4, நாள்: 21-01-2022 [ G.O.(Ms)No.4, Dated: 21-01-2022 - Apply for and obtain 23 types of Certificates of School Education through E-Sevai Center ] வெளியீடு...
பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பெற்றுகொள்ள அரசாணை.
இனி 10, 12ஆம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பட்டயப்படிப்புகளின் (D.T.Ed) உண்மைத்தன்மை அரசு இ-சேவை மையங்கள் மூலம் பெறலாம் ; அரசாணை வெளியீடு...
மதிப்பெண் சான்றிதழ், இணைக் கல்வி சான்றிதழ் உட்பட 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து பெறலாம் - பள்ளிக் கல்வித்துறை.
உங்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் மற்றும் நாள் பற்றி அறிய இணைப்பு ( Polling Personnel Training Details - Link to find out the place and day of the election training class for you)...
தங்கள் அலைபேசி எண்ணுக்கு கீழே உள்ளது போன்று SMS வரும்.
"Dear Raj K (PP id : 123456),It is informed that you are appointed as Polling Officer - 1 for Urban Local Body Elections - 2022. Your 1st Training Class on 31-01-2022 02:30 PM For further info.: https://tnsec.tn.nic.in/sl/ppps.html - DEO/District Collector , TNSEC:"
கீழேயுள்ள Link மூலம் உங்கள் அலைபேசி எண்ணுக்கு வரும் PP id எண்ணைப் பதிவு செய்து உங்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் இடம் மற்றும் நாள் பற்றி அறிந்து கொள்ளலாம்...
இன்றைய (29-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
ஜனவரி 29, 2022
எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். புதுவிதமான இடங்களுக்கு பயணம் செய்வது தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். முதுநிலை கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். இன்பமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : இழுபறிகள் குறையும்.
பரணி : ஆதரவான நாள்.
கிருத்திகை : ஆலோசனைகள் கிடைக்கும்.
---------------------------------------
ரிஷபம்
ஜனவரி 29, 2022
செலவுகளின் தன்மைகளை அறிந்து சூழ்நிலைக்கேற்ப செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது. வர்த்தகம் தொடர்பான புதிய முதலீடுகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். அஞ்ஞான சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரோகிணி : ஆலோசனைகளை கேட்கவும்.
மிருகசீரிஷம் : குழப்பமான நாள்.
---------------------------------------
மிதுனம்
ஜனவரி 29, 2022
மனதில் தோன்றும் சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். உத்தியோக மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தவறிப்போன சில பொருட்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான உதவிகள் சாதகமாகும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும்.
திருவாதிரை : முன்னேற்றமான நாள்.
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------
கடகம்
ஜனவரி 29, 2022
கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். குடும்ப பெரியோர்களின் ஆலோசனை மற்றும் ஆதரவு கிடைக்கும். செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாலின மக்களின் மூலம் ஏற்பட்டிருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : ஆர்வம் மேம்படும்.
பூசம் : முன்னேற்றமான நாள்.
ஆயில்யம் : தீர்வு கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்
ஜனவரி 29, 2022
குடும்ப பெரியோர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை உருவாக்கும். தானியம் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பூமி விருத்திக்கான சிந்தனைகள் மேம்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வாசனை திரவியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : ஆசைகள் பிறக்கும்.
உத்திரம் : லாபகரமான நாள்.
---------------------------------------
கன்னி
ஜனவரி 29, 2022
வாகனம் தொடர்பான விருப்பங்களில் மாற்றம் ஏற்படும். உறவினர்களின் மூலம் திருப்தியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கடன் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். வேலையாட்களின் தன்மைகளையும், அவர்களை பற்றிய புரிதலும் மேம்படும். அசதிகள் அகலும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : திருப்தியான நாள்.
அஸ்தம் : தீர்வு கிடைக்கும்.
சித்திரை : புரிதல் உண்டாகும்.
---------------------------------------
துலாம்
ஜனவரி 29, 2022
தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் பொழுதுகளை செலவு செய்து மகிழ்வீர்கள். சிறு வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடித்து மனம் மகிழ்வீர்கள். சகோதரர் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையான சூழ்நிலைகள் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : நெருக்கடிகள் குறையும்.
சுவாதி : எண்ணங்கள் ஈடேறும்.
விசாகம் : மேன்மையான நாள்.
---------------------------------------
விருச்சிகம்
ஜனவரி 29, 2022
புதிய நபர்களின் அறிமுகம் மனதிற்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். புதுவிதமான அணிகலன்கள் செய்வது மற்றும் அது தொடர்பான விருப்பங்கள் மேம்படும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். முயற்சிகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : வரவுகள் கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
ஜனவரி 29, 2022
உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது சூழ்நிலையை அறிந்து சிந்தித்து செயல்படுதல் நன்மையளிக்கும். மறைமுகமாக இருக்கக்கூடிய சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
மூலம் : பொறுப்புகள் குறையும்.
பூராடம் : லாபகரமான நாள்.
உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
மகரம்
ஜனவரி 29, 2022
இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். உலக வாழ்வியல் நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றமும், பேச்சுக்களில் அனுபவமும் வெளிப்படும். பாராட்டுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.
திருவோணம் : சாதகமான நாள்.
அவிட்டம் : அனுபவம் வெளிப்படும்.
---------------------------------------
கும்பம்
ஜனவரி 29, 2022
வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மற்றும் அபிவிருத்திக்கான முயற்சிகள் சாதகமாக அமையும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் புதுவிதமான உத்வேகத்தை ஏற்படுத்தும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : அபிவிருத்தியான நாள்.
சதயம் : திறமைகள் வெளிப்படும்.
பூரட்டாதி : உத்வேகமான நாள்.
---------------------------------------
மீனம்
ஜனவரி 29, 2022
புதிய வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மனதில் துளிர் விடும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகமும், வாய்ப்புகளும் ஏற்படும். அரசு சார்ந்த உதவிகள் மற்றும் அதை சார்ந்த தடைகளை அறிந்து கொள்வீர்கள். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
உத்திரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.
ரேவதி : தடைகளை அறிவீர்கள்.
---------------------------------------
2020-21ஆம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் நிலை-1/கணினி பயிற்றுநர்கள் நிலை-1 பதவிகளுக்கான நேரடி நியமனம் - கணினி அடிப்படையிலான தேர்வு கால அட்டவணை வெளியீடு ( TRB - DIRECT RECRUITMENT FOR THE POST OF POST GRADUATE ASSISTANTS / PHYSICAL EDUCATION DIRECTOR GRADE-1/COMPUTER INSTRUCTOR GRADE-I FOR THE YEAR 2020-21 COMPUTER BASED EXAMINATION SCHEDULE)...
01.02.2022 முதல் பள்ளிகள் திறப்பு - அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து விதமான ஆயத்தப் பணிகளையும் மேற்கொள்ள பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு (Opening of Schools from 01.02.2022 - Proceedings of the Commissioner of School Education to carry out all kinds of preparations in accordance with the Standard Operating Procedures of the Government)...
01.02.2022 முதல் பள்ளிகள் திறப்பு - அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து விதமான ஆயத்தப் பணிகளையும் மேற்கொள்ள பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு (Opening of Schools from 01.02.2022 - Proceedings of the Commissioner of School Education to carry out all kinds of preparations in accordance with the Standard Operating Procedures of the Government)...
பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) - (அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு உடல்நலம், சுகாதாரம் மற்றும் பிற பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு)...
முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 01.02.2022க்கு பதில் 01.03.2022 அன்று சென்னையில் நடைபெறும் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Review meeting for Chief Educational Officers will be held on 01.03.2022 in Chennai instead of 01.02.2022 - Proceedings of the Commissioner of School Education)...
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் மாறுதல் கலந்தாய்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டு புதிய தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொது மாறுதலில் கலந்துகொண்டு பதவி உயர்வு மற்றும் மாறுதல் பெற்ற ஆசிரியர்களை 24-02-2022 அன்று பணியில் இருந்து விடுவிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Due to the forthcoming Urban Local Body Elections, the dates of the Transfer Counselling have been changed and new dates have been announced. Headmasters are also requested to relieve the Promoted and Transferred Teachers on 24-02-2022 - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்.25154 / அ1 / இ2 / 2021, நாள். 28.01.2022...
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் 3 மாதம் நிறைவு பெற்றாலே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் - பொது சுகாதாரத்துறை இயக்குனர் - பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பதிவு செய்யும் வழிமுறை (Officials involved in the election process can get a booster dose Vaccine after completing 3 months - Booster Dose Vaccine Registration Procedure - Director of Public Health and Preventive Medicine)...
ராகி, கம்பு, திணை, குதிரைவாளி, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை நியாய விலைக்கடைகள் மூலம் விற்பனை செய்ய அரசாணை (G.O.(Ms).No.10, Dated: 25-01-2022 - Selling of Minor Millets (Ragi, Kambu, Thinai, Kuthiraivali, Saamai, Varagu)) வெளியீடு...
நியாய விலைக்கடைகள் மூலமாக சிறு தானியங்கள் விற்பனை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியீடு
ராகி, கம்பு, திணை, குதிரைவாளி, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை நியாய விலைக்கடைகள் மூலம் விற்பனை செய்ய முடிவு
முதல்கட்டமாக சென்னை மற்றும் கோவையில் விற்பனை செய்யப்படுகிறது.
Public Distribution System - Selling of Minor Millets (Ragi, Kambu, Thinai, Kuthiraivali, Saamai, Varagu) through Fair Price Shops run by Cooperatives / Tamil Nadu Civil Supplies Corporation in Chennai and Coimbatore Cities - Orders Issued...
>>> Co-operation, Food and Consumer Protection Department - G.O.(Ms).No.10, Dated: 25-01-2022...
மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு தேவையில்லை - ஆசிரியர் கலந்தாய்வு ஆன்லைனில் பிப்ரவரி 23ஆம் தேதி வரை நடைபெறும் - பள்ளிக் கல்வி அமைச்சரின் (27.01.2022) பேட்டி (Teachers' Transfer Counselling will be held online until February 23 - Interview with the Minister of School Education)...
மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு தேவையில்லை - ஆசிரியர் கலந்தாய்வு ஆன்லைனில் பிப்ரவரி 23ஆம் தேதி வரை நடைபெறும் - பள்ளிக் கல்வி அமைச்சரின் (27.01.2022) பேட்டி (Teachers' Transfer Counselling will be held online until February 23 - Interview with the Minister of School Education)...
>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...
இன்றைய (28-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
ஜனவரி 28, 2022
செய்யும் செயல்களில் தடை, தாமதங்கள் உண்டாகும். தொழிலில் முதலீடு செய்யும் போது சற்று சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். பிரிந்து சென்றவர்களை பற்றிய சிந்தனைகள் மனதில் தோன்றும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : சிந்தித்து செயல்படவும்.
பரணி : மாற்றமான நாள்.
கிருத்திகை : நெருக்கடிகள் ஏற்படும்.
---------------------------------------
ரிஷபம்
ஜனவரி 28, 2022
சுபகாரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மைக்கான சூழ்நிலைகள் உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரோகிணி : லாபம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : மேன்மை உண்டாகும்.
---------------------------------------
மிதுனம்
ஜனவரி 28, 2022
நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். மனை தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். தவறிப்போன சில பொருட்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். திருப்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.
திருவாதிரை : முடிவு கிடைக்கும்.
புனர்பூசம் : தாமதங்கள் குறையும்.
---------------------------------------
கடகம்
ஜனவரி 28, 2022
எந்த காரியத்தையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொத்துக்கள் விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பயணங்கள் சாதகமாகும். விருப்பம் நிறைவேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
புனர்பூசம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பூசம் : ஆதாயம் கிடைக்கும்.
ஆயில்யம் : பயணங்கள் சாதகமாகும்.
---------------------------------------
சிம்மம்
ஜனவரி 28, 2022
கல்வி சார்ந்த பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வாக்கு சாதுரியத்தின் மூலம் கீர்த்தி அடைவீர்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் ஒற்றுமையான சூழ்நிலையும், தனவரவுகளும் உண்டாகும். தடைகள் அகலும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : மாற்றமான நாள்.
பூரம் : கீர்த்தி உண்டாகும்.
உத்திரம் : வரவுகள் மேம்படும்.
---------------------------------------
கன்னி
ஜனவரி 28, 2022
எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். காது தொடர்பான உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குறுகிய தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். சொத்துப் பிரிவினைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். செல்வாக்கு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அஸ்தம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சித்திரை : சாதகமான நாள்.
---------------------------------------
துலாம்
ஜனவரி 28, 2022
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேம்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : நம்பிக்கை உண்டாகும்.
சுவாதி : திருப்திகரமான நாள்.
விசாகம் : அனுகூலம் உண்டாகும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜனவரி 28, 2022
எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்பட்டாலும், அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். புதுவிதமான லட்சியங்களை உருவாக்குவீர்கள். உயர்கல்வி தொடர்பான பணிகளில் எண்ணிய உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்களின் மீதான பொறுப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : லட்சியம் பிறக்கும்.
அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.
கேட்டை : கீர்த்தி உண்டாகும்.
---------------------------------------
தனுசு
ஜனவரி 28, 2022
தடைபட்டு வந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். கூட்டாளிகளிடம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : ஆதரவு கிடைக்கும்.
பூராடம் : அனுகூலமான நாள்.
உத்திராடம் : தாமதங்கள் குறையும்.
---------------------------------------
மகரம்
ஜனவரி 28, 2022
உத்தியோகம் தொடர்பான பணிகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்களின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வங்கி கணக்கில் சேமிப்புகள் அதிகரிக்கும். மனதில் இருக்கும் கவலை நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பிரிந்து சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். வரவுகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திராடம் : மரியாதை அதிகரிக்கும்.
திருவோணம் : புரிதல் ஏற்படும்.
அவிட்டம் : புத்துணர்ச்சியான நாள்.
---------------------------------------
கும்பம்
ஜனவரி 28, 2022
பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பயணம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். எந்தவொரு செயலிலும் முன்கோபம் இன்றி விவேகத்துடன் செயல்பட்டால் முன்னேற்றத்தையும், லாபத்தையும் அடைய இயலும். உத்தியோகம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. திறமைகள் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.
சதயம் : விவேகத்துடன் செயல்படவும்.
பூரட்டாதி : பேச்சுக்களில் கவனம் வேண்டும்.
---------------------------------------
மீனம்
ஜனவரி 28, 2022
நண்பர்களுடன் கலந்துரையாடி மனம் மகிழ்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்களும், மகிழ்ச்சியான தருணங்களும் உண்டாகும். சிறு தொழில் தொடர்பான வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : லாபம் அதிகரிக்கும்.
ரேவதி : நுணுக்கங்களை அறிவீர்கள்.
---------------------------------------
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
How to Update General Profile, Enrollment Profile & Facility Profile of Students on UDISE + Site
மாணவர்களின் General Profile, Enrolment Profile & Facility Profile விவரங்களை UDISE + தளத்தில் Update செய்யும் வழிமுறை Procedure to Updat...