இடுகைகள்

Chief Education Officer ordered to send home the students of the private schools immediately who were working during the quarterly exam vacation...

படம்
காலாண்டு விடுமுறையில் செயல்பட்ட தனியார் பள்ளி - மாணவர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்பி வைக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு... The District Chief Education Officer ordered to send home the students of the private schools immediately who were working during the quarterly exam vacation...  காட்டாங்கொளத்தூரில் காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளி செயல்படுவதாக குற்றச்சாட்டு... 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவதாக புகார். மாணவர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்பி வைக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு. அரசின் அனுமதியை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை...

Congratulations to the Deputy Chief Minister and the new Ministers - We must all work to keep the trust of the people who have voted for us with great confidence - Chief Minister M.K.Stalin's statement...

படம்
துணை முதலமைச்சருக்கும்,  புதிய அமைச்சர்களுக்கும் வாழ்த்துகள் - மிகுந்த நம்பிக்கையோடு நமக்கு வாக்களித்துள்ள மக்களின் நம்பிக்கையைக் காக்கும் வகையில் நாம் அனைவரும் செயல்பட வேண்டும் - கழகத்துக்காக திரு.செந்தில்பாலாஜி 15 மாத சிறையை ஏற்றதுதான் தியாகம் - முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அறிக்கை - செய்தி வெளியீடு எண்: 1549, நாள் : 29-09-2024... >>> செய்தி வெளியீடு எண்: 1549, நாள் : 29-09-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

2 முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இணை இயக்குநர்களாகப் பதவி உயர்வு - அரசாணை வெளியீடு...

படம்
  இரண்டு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு CEO இணை இயக்குநர்களாகப் பதவி உயர்வு - அரசாணை (நிலை) எண் : 214, நாள் : 30-09-2024 & பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு... Promotion of 2 Chief Education Officers as Joint Directors - G.O  (Ms) No : 214, Dated : 30-09-2024 & Proceedings of School Education Director... >>> அரசாணை (நிலை) எண் : 214, நாள் : 30-09-2024 & பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... திருமதி. மகேஸ்வரி அரசுத் தேர்வுகள் துறை இணை இயக்குனர் (பணியாளர்)... திரு. முருகன், இணை இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரியம்... அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் திரு. செல்வகுமார் இன்று ஓய்வு பெற்றதால் அப்பணி இடத்திற்கு தனியார் பள்ளிகள் இணை இயக்குனர் திரு. ராமசாமி அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது...

The shoes that an English District Collector Rous Peter had gifted to Meenakshi amman as a devotee two hundred years ago...

படம்
The ruby-studded stirrups (குதிரை சேண வளையம்) donated to Goddess Meenakshi by Rous Peter. ஒரு ஆங்கிலேய மாவட்ட ஆட்சியர் இருநூறு வருடங்களுக்கு முன்பு பக்தராக மீனாட்சியம்மனுக்கு  காணிக்கையளித்த காலணிகள்... The shoes that an English District Collector Rous Peter had gifted to Meenakshi amman as a devotee two hundred years ago... ஒரு ஆங்கிலேய பக்தர் இருநூறு வருடங்களுக்கு முன்னால் மீனாட்சியம்மனுக்கு  காணிக்கையளித்த ஷூக்கள் பற்றித்தான் இந்த பதிவு... *தங்கத்தால் இழைக்கப்பட்ட, விலை மதிக்க முடியாத மாணிக்கங்கள் பதித்த ஒரு ஜோடி காலணிகளை தன் பக்தியின் காணிக்கையாக வழங்கியது அப்போதைய மதுரை கலெக்டர் ரவுஸ் பீட்டர்* யார் இந்த ரவுஸ் பீட்டர்? *பீட்டர் துரை 1812ல் ஒருங்கிணைந்த மதுரை ஜில்லாவுக்கு கலெக்டராக ஆங்கிலேயே அரசால் நியமிக்கப்பட்டவர்*. *அப்போதெல்லாம் மதுரை கலெக்டர்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் தக்கார்*.  *கோயில் தக்கார் என்றால் கோயிலுக்கு தக்கவர் (Fit Person) மரியாதைக்குரியவர் என்று அர்த்தம்*. *கோவில் தக்காரின் பணி என்னவென்றே முதலில் தெரியாமல் திணறி போனார் பீட்டர் துரை*.  *பின்னர் அம்மனின்

Kalai Thiruvizha - CRC and Block Level Competitions - Guidelines - Regarding - SPD Proceedings, Dated: 30.09.2024...

படம்
   பள்ளிக்‌ கல்வி - 1 முதல்‌ 5 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கான  குறுவளமைய மற்றும்‌ வட்டார அளவிலான போட்டிகள்‌ - 6 முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை மாணவர்களுக்கான வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள்‌ - குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்‌- சார்ந்து - தமிழ்நாடு ஒருங்கிணைந்தப்‌ பள்ளிக்‌ கல்வி மாநில திட்ட இயக்குநர்‌ செயல்முறைகள் கடிதம் ந.க.எண்‌.2183/ஆ8/கலைத்திருவிழா/ஒபக/2024, நாள்‌: 30.09.2024... Kalai Thiruvizha - Cluster Resource Center and Block Level Competitions for Class 1 to 5 Students - Detailed Guidelines on Block Level Art Festival Competitions for Class 6 to 12 Students - Regarding - Proceedings Letter of Tamil Nadu State Project Director of Samagra Shiksha Rc.No.2183/A8/Kalai thiruvizha/SS/2024, Dated: 30.09.2024... தமிழ்நாடு ஒருங்கிணைந்தப்‌ பள்ளிக்‌ கல்வி அனுப்புநர்‌  Dr. மா. ஆர்த்தி, இ.ஆ.ப.  மாநில திட்ட இயக்குநர்‌  ஒருங்கிணைந்த பள்ளிக்‌ கல்வி , சென்னை- 600006. பெறுநர்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌, அனைத்து மாவட்டங்கள்‌. ந.க.எண்‌. 2183 / ஆ8 / கலைத்திருவிழா /ஒபக / 2024, நாள்‌: 30.09.2024

ஆளுநர் விருதுகள் Governor Awards 2024 : விண்ணப்பங்கள், பரிந்துரைகளை அனுப்பலாம் - தலா ரூ.5 இலட்சம் பரிசுத்தொகை...

படம்
ஆளுநர் விருதுகள்  Governor Awards 2024 : விண்ணப்பங்கள், பரிந்துரைகளை அனுப்பலாம் - தலா ரூ. 5 இலட்சம் பரிசுத்தொகை... 'சமூக சேவை', 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' ஆகிய இரண்டு பிரிவுகளிலும் தலா நான்கு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். Applications invited for Tamil Nadu Governor Awards 2024 - Each Rs. 5 Lakhs Cash Award... தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக "ஆளுநர் விருதுகள் 2024"-க்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அறிமுகப்படுத்திய இந்த விருதுகள், 'சமூக சேவை' மற்றும் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' ஆகிய இரண்டு பிரிவுகளில் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கும் முன்மாதிரியான பங்களிப்புகளை அளித்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் தன்னலமற்ற சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் தலைசிறந்த நிபுணர்கள் அடங்கிய குழுவால் பரிசீலிக்கப்படும். விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 09, 2024 மாலை 05:00 மணி. 'சமூக சேவை', 'சுற

Number of schools and students participating class wise and section wise in Kalai Thiruvizha competitions held in Government and Government Aided schools...

படம்
   அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் வகுப்பு மற்றும் பிரிவு வாரியாக பங்கேற்ற பள்ளிகள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை... Number of schools and students participating class wise and section wise in Kalai Thiruvizha competitions held in Government and Government Aided schools... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

Priority given to private school students - Govt school students pushed back - Parents argue with District Collector, Mayor, Member of Parliament...

படம்
 தனியார் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை - பின்னுக்குத் தள்ளப்படும் அரசுப்பள்ளி மாணவர்கள் - மாவட்ட ஆட்சியர், மேயர், நாடாளுமன்ற உறுப்பினரிடம் பெற்றோர் வாக்குவாதம்... Priority given to private school students - Govt school students pushed back - Parents argue with District Collector, Mayor, Member of Parliament... >>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...

Liquor bottles lying in schools - HeadMasters suspended...

படம்
   பள்ளிகளில் கிடந்த மதுபாட்டில்கள் - தலைமை ஆசிரியர்கள் சஸ்பென்ட்... 2 Schools Head Masters suspended after Selvaperunthagai inspection  திருவாரூரில் ஆய்வு மேற்கொண்டபோது 2 பள்ளிகளில் மதுபாட்டில்கள் கிடந்ததால் தலைமை ஆசிரியர்களையும் சஸ்பெண்ட் செய்யுமாறு காங்கிரஸ் எம்.எல்.ஏவும் பொதுக் கணக்குக் குழு தலைவருமான செல்வப்பெருந்தகை பரிந்துரைக்க, மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் இன்று சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ தலைமையில் 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அடங்கிய பொதுக்கணக்கு குழுவினர் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். திருவாரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தனர். மேலும், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளை ஆய்வு செய்தனர். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கல்லூரிகள், பள்ளிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதி, வேளாண்மை அலுவலகங்கள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்

Fraudulent calls to offer education scholarships - Parents beware...

படம்
  கல்வி உதவித்தொகை வழங்குவதாக மோசடி அழைப்புகள் - பெற்றோர்களே கவனம்... Fraudulent calls to offer education scholarships - Parents beware... நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளியில் பயிலும் மாணவியின் தந்தையை ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.  அவர் தான், கல்வித்துறையில் இருந்து பேசுவதாகவும், தங்கள் மகளுக்கு மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் நிதியாக 28 ஆயிரத்து 500 ரூபாய் வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.  இதற்காக ஜி-பே, ஃபோன் பே விவரங்களையும் கேட்டுள்ளார். எனினும், அந்த நபரிடம் பிடிகொடுக்காமல் பேசிய மாணவியின் தந்தை, அதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 29.09.2024

Smartphones rule the world...

படம்
  உலகை ஆளும் ஸ்மார்ட்போன்கள்... Smartphones rule the world... ஸ்மார்ட்போன்களின் சாம்ராஜ்யம்... 1. இது கடிகாரத்தை சாப்பிட்டது 2. இது டார்ச் லைட்டை உட்கொண்டது 3. இது தபால் அட்டைகளை சாப்பிட்டது 4. இது புத்தகங்களை முழுங்கியது 5. இது வானொலியை விழுங்கியது 6. இது டேப் ரெக்கார்டரை உட்கொண்டது 7. இது கேமராவை அழித்தது 8. இது கால்குலேட்டரை சாப்பிட்டது 9. இது அண்டை வீட்டாருடன் நட்பை துண்டித்தது 10. இது உறவையும் மறக்கடித்தது 11. இது நம் நினைவாற்றலை நுகர்ந்தது 12. தியேட்டர் இல்லை நாடகம் இல்லை, தொலைக்காட்சி இல்லை, விளையாட்டு இல்லை, பாடல் இல்லை... இதுவே வங்கி, இதுவே ஹோட்டல், இதுவே மளிகைக் கடை... இதுதான் மருத்துவர், இதுதான் ஜோதிடர்... இதுதான் உண்மையான சந்தை... வெளியே போனால் எல்லாமே போனில் இருந்துதான்... எல்லாமே ஸ்மார்ட்போன்களின் சாம்ராஜ்யம்... ஒரு விரல் உலகை ஆளுகிறது... அதே விரல் மனிதனின் வாழ்க்கையை ஆளுகிறது.... வாய் முடக்கப்பட்டுள்ளது... உண்மைதான்... தொட்டால்தான் வாழ்க்கை... ஆனால் யாரும் தொடர்பில்லை... ஒன்னாக கூடி இருந்தாலும் இது சிணுங்கினால் போதும் ஒதுங்கி விடுவார்கள் தனியாக..... பல குடும்பங்கள் கெட்ட

I will respond to criticism through my work - Deputy Chief Minister Udhayanidhi Stalin...

படம்
என்னுடைய பணிகள் மூலம் விமர்சனங்களுக்கு பதில் சொல்வேன் - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்... I will respond to criticism through my work - Deputy Chief Minister Udayanidhi Stalin...  வாழ்த்துகளையும், விமர்சனங்களையும் உள்வாங்கிக் கொள்கிறேன் - உதயநிதி ஸ்டாலின்... என்னுடைய பணிகள் மூலம் விமர்சனங்களுக்கு பதில் சொல்வேன். இளைஞரணி செயலாளர் ஆனபோதும் விமர்சனம் வந்தது. எனது பணிகளால் பதிலளித்தேன். எம்.எல்.ஏ மற்றும் அமைச்சரான போதும் விமர்சித்தனர். அதைப்போல இப்போதும் விமர்சிக்கின்றனர். அதை உள்வாங்கிக் கொண்டு என்னுடைய பணிகளின் செயல்பாடுகளால் பதிலளிப்பேன். துணை முதலமைச்சர் பொறுப்பை வழங்கிய முதலமைச்சர், வழிகாட்டுதலாக இருக்கும் பொதுச்செயலாளர், மூத்த அமைச்சர்கள் என அனைவருக்கும் நன்றி - உதயநிதி ஸ்டாலின் பேட்டி.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...